Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Brindhavanam yamunanadhi
Vilaiyaadinaanae
Kannaana aasai kannanae

Female : Brindhavanam yamunanadhi
Vilaiyaadinaanae
Kannaana aasai kannanae
Kannan varuvaan
Nammai kaappaan pappa

Female : Brindhavanam yamunanadhi
Vilaiyaadinaanae
Kannaana aasai kannanae

Chorus : ……………..

Female : Kannanum andru vennaiyai
Thirudi kattupattaanae pappa
Ammaa irunthaa avarai kettaar
Namma yaarthaan ketpaa

Female : Kannanum andru vennaiyai
Thirudi kattupattaanae pappa
Ammaa irunthaa avarai kettaar
Namma yaarthaan ketpaa

Female : Nam azhuthaa pothumaa
Oru amma kidaikkumaa
Nam azhuthaa pothumaa
Oru amma kidaikkumaa

Female : Kulaththil irukkuthu thanneer
Adhai kudippom yaendaa kanneer
Chorus : Kulaththil irukkuthu thanneer
Adhai kudippom yaendaa kanneer

Female : Kannan varuvaan
Nammai kaappaan pappa

Female : Brindhavanam yamunanadhi
Vilaiyaadinaanae
Kannaana aasai kannanae

Chorus : ……………

Female : Sarkkarai pongal vaazhaipazhangal
Kodukkanum endru aasai
Saamikku kooda intha ooril
Oru naalillai poojai

Female : Sarkkarai pongal vaazhaipazhangal
Kodukkanum endru aasai
Saamikku kooda intha ooril
Oru naalillai poojai

Female : Avar kallaai irukkiraar
Paar nallaai irukkiraar
Avar kallaai irukkiraar
Paar nallaai irukkiraar

Female : Pasiyai maranthu siripom
Nam pagaivarai ellaam ozhippom
Chorus : Pasiyai maranthu siripom
Nam pagaivarai ellaam ozhippom

Female : Kannan varuvaan
Nammai kaappaan pappa

Female : Brindhavanam yamunanadhi
Vilaiyaadinaanae
Kannaana aasai kannanae

Chorus : Kannan varuvaan
Nammai kaappaan pappa
Kannan varuvaan
Nammai kaappaan pappa

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : பிருந்தாவனம் யமுனாநதி
விளையாடினானே
கண்ணான ஆசைக் கண்ணனே

பெண் : பிருந்தாவனம் யமுனாநதி
விளையாடினானே
கண்ணான ஆசைக் கண்ணனே
கண்ணன் வருவான்
நம்மை காப்பான் பாப்பா

பெண் : பிருந்தாவனம் யமுனாநதி
விளையாடினானே
கண்ணான ஆசைக் கண்ணனே

குழு : …………………………..

பெண் : கண்ணனும் அன்று வெண்ணையை
திருடி கட்டுப்பட்டானே பாப்பா
அம்மா இருந்தா அவரை கேட்டார்
நம்மை யார் தான் கேட்பா

பெண் : கண்ணனும் அன்று வெண்ணையை
திருடி கட்டுப்பட்டானே பாப்பா
அம்மா இருந்தா அவரை கேட்டார்
நம்மை யார் தான் கேட்பா

பெண் : நம் அழுதா போதுமா
ஒரு அம்மா கிடைக்குமா
நம் அழுதா போதுமா
ஒரு அம்மா கிடைக்குமா

பெண் : குளத்தில் இருக்குது தண்ணீர்
அதை குடிப்போம் ஏன்டா கண்ணீர்
குழு : குளத்தில் இருக்குது தண்ணீர்
அதை குடிப்போம் ஏன்டா கண்ணீர்

பெண் : கண்ணன் வருவான்
நம்மை காப்பான் பாப்பா

பெண் : பிருந்தாவனம் யமுனாநதி
விளையாடினானே
கண்ணான ஆசைக் கண்ணனே

குழு : …………………………..

பெண் : சர்க்கரைப் பொங்கல் வாழைப்பழங்கள்
கொடுக்கணும் என்று ஆசை
சாமிக்கு கூட இந்த ஊரில்
ஒரு நாளில்லை பூஜை

பெண் : சர்க்கரைப் பொங்கல் வாழைப்பழங்கள்
கொடுக்கணும் என்று ஆசை
சாமிக்கு கூட இந்த ஊரில்
ஒரு நாளில்லை பூஜை

பெண் : அவர் கல்லாய் இருக்கிறார்
பார் நல்லாய் இருக்கிறார்
அவர் கல்லாய் இருக்கிறார்
பார் நல்லாய் இருக்கிறார்

பெண் : பசியை மறந்து சிரிப்போம்
நம் பகைவரை எல்லாம் ஒழிப்போம்
குழு : பசியை மறந்து சிரிப்போம்
நம் பகைவரை எல்லாம் ஒழிப்போம்

பெண் : கண்ணன் வருவான்
நம்மை காப்பான் பாப்பா…..

பெண் : பிருந்தாவனம் யமுனாநதி
விளையாடினானே
கண்ணான ஆசைக் கண்ணனே

குழு : கண்ணன் வருவான்
நம்மை காப்பான் பாப்பா……
கண்ணன் வருவான்
நம்மை காப்பான் பாப்பா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here