Singers : A. M. Rajah and P. Susheela

Music by : Rajeswara Rao

Male : Brindhaavanamum nandha kumaaranum
Yaavarukkum podhu selvamandro

Female : Brindhaavanamum nandha kumaaranum
Yaavarukkum podhu selvamandro

Male : Yeno raadhaa indha poraamai
Yaar thaan azhaghaal mayangaadhavaro

Female : Yeno raadhaa indha poraamai
Yaar thaan azhaghaal mayangaadhavaro

Both : Brindhaavanamum nandha kumaaranum
Yaavarukkum podhu selvamandro

Male : Pullaanguzhal isai inimayinaalae
Ullamae jillena thullaadhaa

Female : Pullanguzhal isai inimayinaalae
Ullamae jillena thullaadhaa

Male : Raagathilae anuraagam maevinaal
Jagamae oonjalil aadaadhaa

Female : Raagathilae anuraagam maevinaal
Jagamae oonjalil aadaadhaa

Both : Brindhaavanamum nandha kumaaranum
Yaavarukkum podhu selvamandro

Male : Kannanin unnadha leelaiyai ninaithaal
Thannaiyae marandhida seiyaadhaa

Female : Kannanin unnadha leelaiyai ninaithaal
Thannaiyae marandhida seiyaadhaa

Male : Yeno raadhaa indha poraamai
Yaar thaan azhaghaal mayangaadhavaro

Both : Brindhaavanamum nandha kumaaranum
Yaavarukkum podhu selvamandro
Yaavarukkum podhu selvamandro

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ்

ஆண் : பிருந்தாவனமும் நந்தா குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ

பெண் : பிருந்தாவனமும் நந்தா குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ

ஆண் : ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ

பெண் : ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ

இருவர் : பிருந்தாவனமும் நந்த குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ

ஆண் : புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா

பெண் : புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா

ஆண் : ராகத்திலே அனுராகம் மேவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா

இருவர் : பிருந்தாவனமும் நந்த குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ

ஆண் : கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திட செய்யாத

பெண் : கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திட செய்யாத

ஆண் : ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ

இருவர் : பிருந்தாவனமும் நந்த குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ
யாவருக்கு பொது செல்வமன்றோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here