Singer : T.M. Soundararajan

              Music by : M.S. Viswanathan

Male : { Buthan yesu
Ganthi piranthadhu
Boomiyil etharkaaga
Thozha ezhai namakaaga } (2)

Male : Gangai yamunai
Kaveri vaigai oduvathu
Etharkaaga naalum uzhaithu
Thaagam edutha thozhargal namakaaga

Male : Kelvikuripol
Muthugu valainthu
Uzhaipathu etharkaaga
Maanam ondrae perithena
Enni pizhaikum namakaaga

Male : Buthan yesu
Ganthi piranthadhu
Boomiyil etharkaaga
Thozha ezhai namakaaga

Male : { Nizhal vendumbothu
Maram ondru undu pagai
Vanthabothu thunai ondru undu } (2)

Male : Irul vanthabothu
Vilakondru undu ethirkaalam
Ondru ellorkum undu

Male : Unmai enbathu
Endrum ullathu deivathin
Mozhiyaagum nanmai enbathu
Naalai varuvathu nambikai oliyaagum

Male : Buthan yesu
Ganthi piranthadhu
Boomiyil etharkaaga
Thozha ezhai namakaaga

Male : { Porulkonda
Pergal manam kondathillai
Tharum kaigal thedi
Porul vanthathillai } (2)

Male : Manam endra
Koyil pirakindra neram
Azhaikaamal angae
Deivam vanthu serum

Male : Azhuthavar
Siripathum sirithavar
Azhuvathum vithi
Vazhi vanthathillai

Male : Oruvanukendrae
Ullathu ellam iraivanum
Thanthathillai

Male : Buthan yesu
Ganthi piranthadhu
Boomiyil etharkaaga
Thozha ezhai namakaaga

Male : Gangai yamunai
Kaveri vaigai oduvathu
Etharkaaga naalum uzhaithu
Thaagam edutha thozhargal namakaaga

Male : Buthan yesu
Ganthi piranthadhu
Boomiyil etharkaaga
Thozha ezhai namakaaga

 

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக } (2)

ஆண் : கங்கை யமுனை
காவிரி வைகை ஓடுவது
எதற்காக நாளும் உழைத்து
தாகம் எடுத்த தோழர்கள்
நமக்காக

ஆண் : கேள்விக்குறி
போல் முதுகு வளைந்து
உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென
எண்ணி பிழைக்கும் நமக்காக

ஆண் : புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக

ஆண் : { நிழல் வேண்டும்போது
மரம் ஒன்று உண்டு பகை
வந்தபோது துணை ஒன்று
உண்டு } (2)

ஆண் : இருள் வந்தபோது
விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று
எல்லோர்க்கும் உண்டு

ஆண் : உண்மை என்பது
என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை
வருவது நம்பிக்கை ஒளியாகும்

ஆண் : புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக

ஆண் : { பொருள் கொண்ட
பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள்
வந்ததில்லை } (2)

ஆண் : மனம் என்ற
கோயில் பிறக்கின்ற
நேரம் அழைக்காமல்
அங்கே தெய்வம் வந்து
சேரும்

ஆண் : அழுதவர் சிரிப்பதும்
சிரித்தவர் அழுவதும்
விதி வழி வந்ததில்லை

ஆண் : ஒருவனுக்கென்றே
உள்ளது எல்லாம் இறைவனும்
தந்ததில்லை

ஆண் : புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக

ஆண் : கங்கை யமுனை
காவிரி வைகை ஓடுவது
எதற்காக நாளும் உழைத்து
தாகம் எடுத்த தோழர்கள்
நமக்காக

ஆண் : புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here