Singer : Priyanka

Music by : Nallathambi

Lyrics by : Selvaraja

Female : Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae

Female : Peraasai peru nastham
Purinjuthamma
Pei aattam aadi usara
Kudichudhamma
Mudhichadhamma

Female : Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae

Female : Nizhal thandha aalamaramum
Verodu sainthadhamma
Koodu izhandha kakkai kuruvi
Kondattam oindhadhamma

Female : Kannukulla nerunji mullai
Yaar theithadhu
Adhu nenjakuzhi sogathukku
Karanamaai aanadhu ingu
Anju uyir thookathirkku
Thookku kayiraanadhu ingu
Thodarkadhai tholaivadhendru

Female : Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae

Female : Kannagiyin karpu neriyum
Kaappaattra vendum ammaa
Dhraupadhi thugil urithu
Soodhattam olindhidumaa

Female : Ondrukulla ondraai ingu
Vidhi vaithathu
Ada ondrukkuthaan erandu endraal
Aasai manam oduthu angu

Female : Oosaiyindri aasanukkum
Seendum gunam thoondruthu ingu
Vizhithelu kodumai kandu

Female : Buddhan sonna thathuvatha
Othukala yaarum ingae
Bodhi maram gyanam sonna
Pudikala namakkingae

பாடகி : பிரியங்கா

இசை அமைப்பாளர் : நல்லதம்பி

பாடல் ஆசிரியர் : செல்வராஜா

பெண் : புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே

பெண் : பேராசை பெருநஷ்டம்
புரிஞ்சதம்மா
பேய் ஆட்டம் ஆடி உசுர
குடிச்சதம்மா
முடிச்சதம்மா

பெண் : புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே

பெண் : நிழல் தந்த ஆலமரமும்
வேரோடு சாய்ந்தம்மா
கூடு இழந்த காக்கை குருவி
கொண்டாட்டம் ஓய்ந்ததம்மா

பெண் : கண்ணுக்குளள் நெறிஞ்சி முள்ளை
யார் தெய்த்து
அது நெஞ்சுக்குழி சோகத்துகக்கு
காரணமாய் ஆனது இங்கு
ஐஞ்சு உயிர் தூக்கத்திற்கு
தூக்கு கயிற ஆனது இங்கு
தொடர்கதை தொலைவதென்று

பெண் : புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே

பெண் : கண்ணகியின் கற்பு நெறியும்
காப்பாற்ற வேண்டுமம்மா
திரெளபதி துகில் உரித்து
சூதாட்டம் ஒழிந்திடுமா

பெண் : ஒன்றுக்குள்ள ஒன்றை இங்கு
விதி வைத்தது
அட ஒன்றுக்குத்தான் ரெண்டு என்றால்
ஆசை மனம் ஓடுது அங்கு

பெண் : ஓசையின்றி ஆசானுக்கும்
சீண்டம் குணம் தூண்டுறது இங்கு
விழித்தெழு கொடுமை கண்டு…

பெண் : புத்தன் சொன்ன தத்துவத்த
ஒத்துக்கல யாரும் இங்கே
போதி மரம் ஞானம் சொன்னா
புடிக்கல நமக்கிங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here