Singer : T. M. Soundhararajan

Music by : K. V. Mahadevan

Male : Buddhan vandha thisaiyilae por
Punidha gaandhi mannilae por
Sathiyathin nizhalilae por
Dharma thaayin madiyilae por por por

Male : Buddhan vandha thisaiyilae
Chorus : Por
Male : Punidha gaandhi mannilae
Chorus : Por
Male : Sathiyathin nizhalilae
Chorus : Por
Male : Dharma thaayin madiyilae
Male & Chorus : Por por por

Male : Bharatha naattu thirumaganae vaa
Pachai raththa thilagamittu vaa
Poruthu vengalathai nokki vaa
Ponnalantha mannalakka va va
Chorus : Vavava

Male & Chorus :
Buddhan vandha thisaiyilae por
Punidha gaandhi mannilae por
Sathiyathin nizhalilae por
Dharma thaayin madiyilae por por por

Male : Makkalaukku buthi solli vaa
Manaivi kannil muthamittu vaa
Pettravarkku thaazh vanangi vaa
Per edukka por mudikka va va
Chorus : Vavava

Male : Buddhan vandha thisaiyilae
Chorus : Por
Male : Punidha gaandhi mannilae
Chorus : Por
Male : Sathiyathin nizhalilae
Chorus : Por
Male : Dharma thaayin madiyilae
Male & Chorus : Por por por

Male : Marubadikkum veezhvadhillai vaa
Maranamaenum peruvadhendru vaa
Paruva nenjai munn nimirthu vaa
Pagaivanukkum oru uyir thaan va va
Chorus : Vavava

Chorus : Haaa…..aaa….aaa….aaa….aa….
Male : Buddhan vandha thisaiyilae por
Punidha gaandhi mannilae por
Sathiyathin nizhalilae por
Male & Chorus :
Dharma thaayin madiyilae por por por

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத்தாயின் மடியிலே போர் போர் போர்

ஆண் : புத்தன் வந்த திசையிலே
குழு : போர்
ஆண் : புனித காந்தி மண்ணிலே
குழு : போர்
ஆண் : சத்தியத்தின் நிழலிலே
குழு : போர்
ஆண் : தர்மத்தாயின் மடியிலே
ஆண் மற்றும் குழு : போர் போர் போர்

ஆண் : பாரத நாட்டுத் திருமகனே வா
பச்சை ரத்தத் திலகமிட்டு வா
பொருது வெங்கலத்தை நோக்கி வா
பொன்னளந்த மண்ணளக்க வா வா
குழு : வாவாவா

ஆண் மற்றும் குழு :
புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத் தாயின் மடியிலே போர் போர் போர்

ஆண் : மக்களுக்கு புத்தி சொல்லி வா
மனைவி கண்ணில் முத்தமிட்டு வா
பெற்றவர்க்குத் தாள் வணங்கி வா
பேரெடுக்கப் போர் முடிக்க வா வா
குழு : வாவாவா

ஆண் : புத்தன் வந்த திசையிலே
குழு : போர்
ஆண் : புனித காந்தி மண்ணிலே
குழு : போர்
ஆண் : சத்தியத்தின் நிழலிலே
குழு : போர்
ஆண் : தர்மத் தாயின் மடியிலே
ஆண் மற்றும் குழு : போர் போர் போர்

ஆண் : மறுபடிக்கும் வீழ்வதில்லை வா
மரணம்மேனும் பெறுவதென்று வா
பருவ நெஞ்சை முன் நிமிர்த்து வா
பகைவனக்கும் ஒரு உயிர்தான் வா வா
குழு : வாவாவா

குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆ….
ஆண் : புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
ஆண் மற்றும் குழு :
தர்மத்தாயின் மடியிலே போர் போர் போர்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here