Singers : A. L. Raghavan and L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Female : Budhi sigaamani petra pillai
Idhu punnagai seiyudhu chinna pillai
Budhi sigaamani petra pillai
Idhu punnagai seiyudhu chinna pillai
Male : Lololololaaiyee

Female : Anjukku pinaalae vandha pillai
Idhu aaraavadhaai vandha chella pillai
Male : Aaraaroo ari aaraaroo
Adi asattu payapulla aarraaroo

Female : Purushan manadhilae
Poothirundhen
Male : Aamaamaa
Female : Dhinam pozhudhum iravumaai
Vaazhndhirundhen
Male : Aamaamaa

Female : Varusham oru pillai petreduthen
Ippo vayasu irapathiyaaraachu
Varusham oru pillai petreduthen
Ippo vayasu irapathiyaaraachu

Male : Aiyaiyoo aiyaiyoo aaraaroo
Unga amma kadhaiyai nee kelaiyoo
Aaraaroo ari aaraaroo
Ada asattu payapulla aarraaroo

Male : Aaru pirandhadhu podhum
Endru naan
Aaru kulam ellaam mozhgi vandhen
Aaru pirandhadhu podhum
Endru naan
Aaru kulam ellaam mozhgi vandhen
Kaasi raameswaram sendru vandhen
Paazhum kaadhalinaal thirumbi vandhen

Female : Pogaadhu aiyaa pogaadhu
Engu ponaalum aasai pogaadhu
Male : Aaraaroo ari aaraaroo
Ada asattu payapulla aarraaroo

Female : Aasaikku pillai
Aaraachu aaraachu
Male : Ini aduthu thadai seiya
Aaraaichi aaraaichi

Female : Naama aasaiyudan
Pesi naalaachu
Male : Aabathu angaedhaan uruvaachu
Female : Aasaiyudan pesi naalaachu
Male : Aabathu angaedhaan uruvaachu
Female : Aanaalum thoonduthu un paattu
Male : Ini aduththadhu nee ennai thaalaattu

பாடகர்கள் : ஏ. எல். ராகவன்
மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : {புத்தி சிகாமணி
பெற்றப் பிள்ளை
இது புன்னகை செய்யுது
சின்னப் பிள்ளை} (2)
ஆண் : லோலோலோலோலாய்

பெண் : அஞ்சுக்கு பின்னாலே
வந்தப் பிள்ளை
இது ஆறாவதாய் வந்த
செல்லப் பிள்ளை
ஆண் : ஆராரோ அரி ஆராராரோ
அட அசட்டுப் பயப்புள்ள ஆராரோ

பெண் : புருஷன் மனதிலே
பூத்திருந்தேன்
ஆண் : ஆமாமா
பெண் : தினம் பொழுதும் இரவுமாய்
வாழ்ந்திருந்தேன்
ஆண் : ஆமாமா

பெண் : வருஷம் ஒரு பிள்ளைப்
பெற்றெடுத்தேன்
இப்ப வயசும இருபத்தியாறாச்சு
வருஷம் ஒரு பிள்ளைப்
பெற்றெடுத்தேன்
இப்ப வயசும இருபத்தியாறாச்சு

ஆண் : அய்யய்யோ அய்யய்யோ ஆராரோ
உங்க அம்மா கதையை நீ கேளாயோ
ஆராரோ அரி ஆராராரோ
அட அசட்டுப் பயப்புள்ள ஆராரோ

ஆண் : ஆறு பிறந்தது போதுமென்று நான்
ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன்
ஆறு பிறந்தது போதுமென்று நான்
ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன்
காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன்
பாழும் காதலினால் திரும்பி வந்தேன்

பெண் : போகாது அய்யா போகாது
எங்கு போனாலும் ஆசை போகாது
ஆண் : ஆராரோ அரி ஆராராரோ
அட அசட்டுப் பயப்புள்ள ஆராரோ

பெண் : ஆசைக்குப் பிள்ளை
ஆறாச்சு ஆறாச்சு
ஆண் : இனி அடுத்து தடைச் செய்ய
ஆராய்ச்சி ஆராய்ச்சி

பெண் : நாம ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆண் : ஆபத்து அங்கேதான் உருவாச்சு
பெண் : ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆண் : ஆபத்து அங்கேதான் உருவாச்சு
பெண் : ஆனாலும் தூண்டுது உன் பாட்டு
ஆண் : இனி அடுத்தது நீ என்னை தாலாட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here