Singers : S. C. Krishnan and T. V. Rathnam

Music by : G. Ramanathan

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Male : Oo….naanga yaarungo neega yaaruno
Nallaa nenaichi paarunga
Nampalkki padachavan intha pombalkki padachavan
Ellaam avan thaanungo

Male : Bulbul jodi maja jiljil jodi maja
Nampal thabalaamae taekaa kumkum raja
Chorus : Bulbul jodi maja jiljil jodi maja
Female : Oo…raja….oo….raja….
Both : Oo….oo….oo….raja….

Chorus : Bulbul jodi maja jiljil jodi maja
Nampal thabalaamae taekaa kumkum raja
Oo…raja….oo….raja…..oo….raja….

Male : Jamkimae jillaana jalsaamae thillaanaa
Female : Hae aanaa
Female : Namkimae kushiyaana nampaathae dhivaanaa
Male : Vaaraevaah
Female : Namkimae kushiyaana nampaathae dhivaanaa
Both : Nallaa irukaan antha kullaa potta nanaa
Bulbul jodi maja jiljil jodi maja
Female : Oo…raja….oo….raja….
Both : Oo….oo….oo….raja….

Male : Joraana thaaththaadi suttraatha kaattraadi
Female : Adi ammaadi
Male : Joraana thaaththaadi suttraatha kaattraadi
Female : Thullaathae aaththaadi pollaatha kooththaadi
Male : Aahaahaa
Female : Thullaathae aaththaadi pollaatha kooththaadi
Numparmae nampi vanthaan sokkidum naadodi
Chorus : Bulbul jodi maja jiljil jodi maja
Female : Oo…raja….oo….raja….
Both : Oo….oo….oo….raja….

Male : Pattaadai rajavae pagattaana rojavae
Pattaadai rajavae pagattaana rojavae
Female : Paakkaathae koojaavae pannaathae thaajavae
Paakkaathae koojaavae pannaathae thaajavae
Both : Bhagavaangi munnae jambam saayaathu saayaathu
Chorus : Bulbul jodi maja jiljil jodi maja
Female : Oo…raja….oo….raja….
Both : Oo….oo….oo….raja….

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் டி.வி. ரத்னம்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

ஆண் : ஓ….நாங்க யாருங்கோ நீங்க யாருங்கோ
நல்லா நெனச்சி பாருங்க
நம்பள்கி படச்சவன் இந்த பொம்பள்கி படச்சவன்
எல்லாம் அவன் தானுங்கோ……..

ஆண் : புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா
நம்பள் தபலாமே டேகா கும்கும் ராஜா
குழு : புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா
பெண் : ஒ….ராஜா……..ஓ……ராஜா…….
இருவர் : ஓ…..ஓ…..ஓ……..ராஜா……..

குழு : புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா
நம்பள் தபலாமே டேகா கும்கும் ராஜா
ஒ….ராஜா……..ஓ……ராஜா…….ஓ……ராஜா…….

ஆண் : ஜம்கிமே ஜில்லானா ஜல்சாமே தில்லானா
பெண் : ஹே ஆனா
பெண் : நம்கிமே குஷியானா நம்பாதே திவானா
ஆண் : வாரேவாஹ்
பெண் : நம்கிமே குஷியானா நம்பாதே திவானா
இருவர் : நல்லா இருக்கான் அந்த குல்லா போட்ட நானா
புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா
பெண் : ஒ….ராஜா……..ஓ……ராஜா…….
இருவர் : ஓ…..ஓ…..ஓ……..ராஜா……..

ஆண் : ஜோரான தாத்தாடி சுற்றாத காற்றாடி
பெண் : அடி அம்மாடி
ஆண் : ஜோரான தாத்தாடி சுற்றாத காற்றாடி
பெண் : துள்ளாதே ஆத்தாடி பொல்லாத கூத்தாடி
ஆண் : ஆஹஅஹா
பெண் : துள்ளாதே ஆத்தாடி பொல்லாத கூத்தாடி
நும்பர்மே நம்பி வந்தான் சொக்கிடும் நாடோடி
குழு : புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா
பெண் : ஒ….ராஜா……..ஓ……ராஜா…….
இருவர் : ஓ…..ஓ…..ஓ……..ராஜா……..

ஆண் : பட்டாடை ராஜாவே பகட்டான ரோஜாவே
பட்டாடை ராஜாவே பகட்டான ரோஜாவே
பெண் : பாக்காதே கூஜாவே பண்ணாதே தாஜாவே
பாக்காதே கூஜாவே பண்ணாதே தாஜாவே
இருவர் : பகவான்கி முன்னே ஜம்பம் சாயாது சாயாது
குழு : புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா
பெண் : ஒ….ராஜா……..ஓ……ராஜா…….
இருவர் : ஓ…..ஓ…..ஓ……..ராஜா……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here