Singers : Silambarasan TR and Haripriya

Music by : Devi Sri Prasad

Lyrics by : Viveka

Male : Nee kitta vanthu ninna
Heart beat-ae speed aaguthu
Nee thottu ethum sonna
En blood-ae sudaaguthu

Male : En bike-il nee okarntha
Break-ae venaan guthu
Ne ennoda ride-ku vanthaa
Red singal green aaguthu

Male : Come on baby let’s go on the Bullet
On the way la paadikkalam duet-u
Come on baby let’s go on the Bullet
On the way la paadikkalam duet-u

Female : Ae twenty twenty match-ae
En travel thrill aaguthu
Ae tournament-u cuppa
Un kiss-u jill aavuthu

Female : Ada buss-u lorry car-u athu
Ellam sema bore-u
Namma bike paaru athu
Rendu veelu thaeru

Female : Come on baby let’s go on the bullet
On the way la paadikkalam duet-u
Come on baby let’s go on the bullet
On the way la paadikkalam duet-u

Male : Highwaylla pogum podhu
Ice cream parlour la nikkalaam
Oh kulfie vangi selfie pottukalaam

Female : Ae tomorrow-ae illapola
Today naama suththalaam
One day la world ye paathidalaam

Male : Midnight anna kudaa
Nama head light oda polaam
Adi helmet rendu maati
Puthu head weight oda polaam

Female : Seattu maela saanjikittu
Chinna chinna aasaigala
Theeththukkalaam

Male : Come on baby let’s go on the bullet
On the way la paadikkalam duet-u
Female : Come on baby let’s go on the bullet
On the way la paadikkalam duet-u

Male : Ae otti kittu paattu paadi
Insta reel podalaam
En would-be ithu nu
Status vachikkalaam

Female : Ae horror pada theatre poyi
Corner seatil kunthalaam
Terror scene-il paainjil kattikkalam

Male : Silencer-u heat-il
Oru omelettu pottu
Naama thinnakkalam sweety
Ithu verammariroute

Female : Sottu sotta bittu bitta
Intha vandi pandigaiyai kondaadalaam

Male : Come on baby let’s go on the bullet
On the way la paadikkalam duet-u
Female : Ca ca come on baby let’s go on the bullet
On the way la paadikkalam duet-u

பாடகர்கள் : சிலம்பரசன் டி. ஆர் மற்றும் ஹரிப்ரியா

இசை அமைப்பாளர் : தேவிஸ்ரீ பிரசாத்

பாடல்ஆசிரியர் : விவேகா

ஆண் : நீ கிட்ட வந்து நின்னா
ஹார்ட் பீட்டே ஸ்பீட் ஆகுது
நீ தொட்டு எதும் சொன்னா
என் பிளட்டே சூடாகுது

ஆண் : என் பைக்கில் நீ ஒக்கார்ந்தா
பிரேக்கே வேணாங்குது
நீ என்னோட ரைடுக்கு வந்தா
ரெட் சிக்னல் கிரீன் ஆகுது

ஆண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு

பெண் : ஏ டொன்டி டொன்டி மேட்ச்சா
என் டிராவல் த்ரில் ஆகுது
ஏ டோர்னமென்டு கப்பா
உன் கிஸ்ஸு ஜில் ஆவுது

பெண் : பஸ்ஸு லாரி காரு அது
எல்லாம் செம்ம போரு
நம்ம பைக்கு பாரு அது
ரெண்டு வீலு டீரு

பெண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு

ஆண் : ஹை வே யில போகும் போது
ஐஸ்கிரீம் பார்லர்ல நிக்கலாம்
ஒரு குல்ஃபி வாங்கி செல்ஃபி போட்டுக்கலாம்

பெண் : டுமாரோவே இல்ல போல
டுடே நாம சுத்தலாம்
ஒன் டே யில வேல்டே பாத்திடலாம்

ஆண் : மிட்நைட் ஆனா கூட
நம்ம ஹெட் லைட்டோட போலாம்
அடி ஹெல்மெட் ரெண்டும் மாட்டி புட்டு
கெட் வெய்ட்டோட போலாம்

பெண் : சீட்டு மேல சாஞ்சுகிட்டு
சின்ன சின்ன ஆசை தீத்துக்கலாம்

ஆண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
பெண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு

ஆண் : ஏ ஒட்டி கிட்டு பாட்டு பாடி
இன்ஸ்டா ரீல் போடலாம்
என் உட்பி இதுனு
ஸ்டேட்டஸ் வச்சுக்கலாம்

பெண் : ஏ ஹாரர் பட தியேட்டர் போயி
கார்னர் சீட்டில் குந்தலாம்
டெரர் சீனில் பாஞ்சி கட்டிக்கலாம்

ஆண் : சைலன்சரு ஹீட்டில் ஒரு ஆம்லெட்டு போட்டு
நம்ம தின்னுக்கலாம் ஸ்வீட்டு
இது வேற மாரி ரூட்டு

பெண் : சொட்டு சொட்டா பிட்டு பிட்டா
இந்த வண்டி பண்டிகைய கொண்டாடலாம்

ஆண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
பெண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here