Singers : Swarnalatha and Unnikrishnan

Music by : Ilayaraja

Female : Haa haa haeiii
Haa haa haeiii

Female : Butterfly… pattu poo
Nenjukkul ..labdabbu
Enakku vendum unadhu company
Idhayam inikkum ilamai koottani
Kaadhal kodi yetri
Pudhu arasu amaikka vaa

Male : Butterfly pattu poo
Othi po adi yetti po
Bachelor enakku company edhukkammaa
Lookla touchula koottani edhukkammaa
Melae parakkum kodiyae
Konjam keezha irangi vaa

Female : Nenjukkul… labdabbu
Male : Othi po adi yetti po

Female : Manjathil nadakkudhaiyaa
Kanavukkullae pudhiya kaadhal show
Ticket yedhuvum indri
Azhaithu chellu dhinamum matinee show

Male : Voltage four forty
On odambil yerudhu
Penmaiyae fuse aanaa
Ammaadi thaeraadhu

Female : Okay ah sollu nee
Vaattudhu maargazhi maasam

Male : Butterfly… pattu poo
Female : Nenjukkul ..labdabbu

Male : Bachelor enakku
Company edhukkammaa
Lookla touchula koottani edhukkammaa
Female : Kaadhal kodi yetri
Pudhu arasu amaikka vaa

Male : Butterfly… pattu poo
Female : Nenjukkul ..labdabbu

Chorus : Aaa….a.aa…..aaa…..aaa…..
Aaa….a.aa…..aaa…..aaa…..

Male : Manasa adakki vechu
Izhutthu katti irukki pudichukko
Vayasa nee vittu puttaa
Thavikka vaikkum thangamae therinjukko

Female : Ilamaikku inimai thevai
Nee enna thuraviyaa
Iravukku uravu thevai
Uravaada varuviyaa

Male : Pennmanam enakkadhu puriyudhu
Aahaa kanmani avasaram yeno

Female : Nenjukkul… labdabbu
Male : Othi po adi yetti po
Female : Enakku vaendum unadhu company
Idhayam inikkum ilamai koottani
Male : Melae parakkum kodiyae
Konjam keezha irangi vaa

Female : Nenjukkul…
Male : Pattu poo
Female : Labdabbu
Male : Adi yetti po
Female : Haaaa…..

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தக்தக்…..ஹேஏ…….
தக்தக்…..ஹேஏ…….
தக்தக்…..ஹேஏ…….

பெண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ
நெஞ்சுக்குள் லப்டப்பு
எனக்கு வேண்டும்
உனது கம்பெனி
இதயம் இனிக்கும்
இளமை கூட்டணி
காதல் கொடி ஏற்றி
புது அரசு அமைக்க வா…..

ஆண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ
ஒத்திப் போ அடி எட்டிப் போ
பேச்சலர் எனக்கு கம்பெனி
எதுக்கம்மா
லுக்குல டச்சுல கூட்டணி
எதுக்கம்மா
மேலே பறக்கும் கொடியே
கொஞ்சம் கீழ இறங்கி வா

பெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு…
ஆண் : ஒத்திப் போ அடி எட்டிப் போ…

பெண் : மஞ்சத்தில் நடக்குதையா
கனவுக்குள்ளே புதிய காதல் ஷோ
டிக்கெட்டு எதுவும் இன்றி
அழைத்துச் செல்லு
தினமும் மேட்னி ஷோ

ஆண் : வோல்டேஜ் ஃபோர் ஃபார்ட்டி
ஒன் ஒடம்பில் ஏறுது
பெண்மையே ஃப்யூஸ் ஆனா
அம்மாடி தேறாது

பெண் : ஓகேயா சொல்லு நீ
வாட்டுது மார்கழி மாசம்

ஆண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ
பெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு…

ஆண் : பேச்சலர் எனக்கு கம்பெனி
எதுக்கம்மா
லுக்குல டச்சுல கூட்டணி
எதுக்கம்மா
பெண் : காதல் கொடி ஏற்றி
புது அரசு அமைக்க வா…..

ஆண் : பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ
பெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு…

பெண் : ஆஆ……ஆஆ…..ஆஆ……
ஆஆ…..ஆஆஆ…ஆஅ…..
ஆ……ஆஆஆ……ஆ….

ஆண் : மனச அடக்கி வச்சு
இழுத்துக் கட்டி இறுக்கிப்
புடிச்சுக்கோ
வயச நீ விட்டுப் புட்டா
தவிக்க வைக்கும் தங்கமே
தெரிஞ்சுக்கோ

பெண் : இளமைக்கு இனிமை தேவை
நீ என்ன துறவியா
இரவுக்கு உறவு தேவை
உறவாட வருவியா

ஆண் : கண்மணி எனக்கது புரியுது
ஆஹா கண்மணி அவசரம் ஏனோ

பெண் : நெஞ்சுக்குள் லப்டப்பு…
ஆண் : ஒத்திப் போ அடி எட்டிப் போ…

பெண் : எனக்கு வேண்டும்
உனது கம்பெனி
இதயம் இனிக்கும்
இளமை கூட்டணி
ஆண் : மேலே பறக்கும் கொடியே
கொஞ்சம் கீழ இறங்கி வா

பெண் : நெஞ்சுக்குள்
ஆண் : ஒத்திப் போ
பெண் : லப்டப்பு…
ஆண் : அடி எட்டிப் போ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here