Byla Byla Song Lyrics is a track from Mamiyarum Oru veettu Marumagale – Tamil Movie 1961, Starring S. S. Rajendran, K. Balaji, V. K. Ramasamy, S. V. Subbaiah, M. N. Rajam, Devika, M. Saroja, C. K. Saraswathi and S. N. Lakshmi. This song was sung by Seerkazhi Govindarajan and Jikki, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by A. Maruthakasi.

Singers : Seerkazhi Govindarajan and Jikki

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : A. Maruthakasi

Males : Baila baila cycle
Munn baarilladha cycle
Nylon saree pengal ottum
Stylai paarungha

Males : Baila baila cycle
Munn baarilladha cycle
Nylon saree pengal ottum
Stylai paarungha

Females : Baila baila cycle
Hand break illadha cycle
Pallai kattum aangal ottum
Stylai paarungha

Females : Baila baila cycle
Hand break illadha cycle
Pallai kattum aangal ottum
Stylai paarungha

Male : Kaalthin kolathil podudhu potti
Kanniyar kottamum cyclai otti
Female : Vaalaiyum nettudhu african beauty
Vambhukku penghlai izhupadhae beauty

Male : Vaaiyai mooda sollu
Paaindhadhu munnae sellu
Mangaiyar kumbalai
Pinnal thallu

Chorus : Humming …..

Males : Baila baila cycle
Munn baarilladha cycle
Nylon saree pengal ottum
Stylai paarungha

Female : Anbaiyum panbaiyum madhippavar pengal
Aasaikku adimaigal aavdhu aangal
Male : Alarudhu pen kulam samathuvam kettu
Amarudhu theatreil thaniyidam paarthu

Female : Aandhaiyai pol aangal paarkkum podhu
Pengal thaniyidam kettpadhil thappedhu sol

Females : Baila baila cycle
Hand break illadha cycle
Pallai kattum aangal ottum
Stylai paarungha

Male : Arai jaan koondhalil iruppuram pinnal
Angathai maraikkira blouse jannal
Female : Hohoho ho
Altop mainargal arivoo poojyam
Aalavum ninaippadho kaadhalraajiyam

Male : Hahaaha
Anji ponaal minjum minji ponaal kenjum
Vanjiyar paarvai konjidum

Chorus : Humming …..

Males : Baila baila cycle
Munn baarilladha cycle
Nylon saree pengal ottum
Stylai paarungha

Females : Baila baila cycle
Hand break illadha cycle
Pallai kattum aangal ottum
Stylai paarungha

Chorus : Humming …..

Males : Baila baila cycle
Munn baarilladha cycle
Nylon saree pengal ottum
Stylai paarungha

Females : Baila baila cycle
Hand break illadha cycle
Pallai kattum aangal ottum
Stylai paarungha

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : பெண்டியால நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண்கள் : பைலா பைலா சைக்கிள்
முன் பாரில்லாத சைக்கிள்
நைலான் சாரி பெண்கள் ஓட்டும்
ஸ்டைலைப் பாருங்க……

ஆண்கள் : பைலா பைலா சைக்கிள்
முன் பாரில்லாத சைக்கிள்
நைலான் சாரி பெண்கள் ஓட்டும்
ஸ்டைலைப் பாருங்க……

பெண்கள் : பைலா பைலா சைக்கிள்
ஹேண்ட் ப்ரேக் இல்லாத சைக்கிள்
பல்லைக் காட்டும் ஆண்கள் ஓட்டும்
ஸ்டைலைப் பாருங்க…..

பெண்கள் : பைலா பைலா சைக்கிள்
ஹேண்ட் ப்ரேக் இல்லாத சைக்கிள்
பல்லைக் காட்டும் ஆண்கள் ஓட்டும்
ஸ்டைலைப் பாருங்க……

ஆண் : காலத்தின் கோலத்தில் போடுது போட்டி
கன்னியர் கூட்டமும் சைக்கிளை ஒட்டி
பெண் : வாலையும் நீட்டுது ஆப்பிரிக்கன் ப்யூட்டி
வம்புக்கு பெண்களை இழுப்பதே ட்யூட்டி

ஆண் : வாயை மூடச் சொல்லு
பாய்ந்தது முன்னே செல்லு
மங்கையர் கும்பலை
பின்னால் தள்ளு

முனங்கல் : …………….

ஆண்கள் : பைலா பைலா சைக்கிள்
முன் பாரில்லாத சைக்கிள்
நைலான் சாரி பெண்கள் ஓட்டும்
ஸ்டைலைப் பாருங்க……

பெண் : அன்பையும் பண்பையும் மதிப்பவர் பெண்கள்
ஆசைக்கு அடிமைகள் ஆவது ஆண்கள்
ஆண் : அலறுது பெண் குலம் சமத்துவம் கேட்டு
அமருது தியேட்டரில் தனியிடம் பார்த்து

பெண் : ஆந்தையைப் போல் ஆண்கள் பார்க்கும்போது
பெண்கள் தனியிடம் கேட்பதில் தப்பேது சொல்

பெண்கள் : பைலா பைலா சைக்கிள்
ஹேண்ட் ப்ரேக் இல்லாத சைக்கிள்
பல்லைக் காட்டும் ஆண்கள் ஓட்டும்
ஸ்டைலைப் பாருங்க…..

ஆண் : அரை ஜாண் கூந்தலில் இருபுறம் பின்னல்
அகத்தை மறைக்கிற ப்ளவுசோ ஜன்னல்
பெண் : ஹோ ஹோ ..ஹோ
அல்டாப் மைனர்கள் அறிவோ பூஜ்யம்
ஆளவும் நினைப்பதோ காதல் ராஜ்யம்

ஆண் : ஹாஹாஹா
அஞ்சிப் போனால் மிஞ்சும் மிஞ்சிப் போனால் கெஞ்சும்
வஞ்சியர் பார்வை கொஞ்சிடும்…..

முனங்கல் : .……….

ஆண்கள் : பைலா பைலா சைக்கிள்
முன் பாரில்லாத சைக்கிள்
நைலான் சாரி பெண்கள் ஓட்டும்
ஸ்டைலைப் பாருங்க……

பெண்கள் : பைலா பைலா சைக்கிள்
ஹேண்ட் ப்ரேக் இல்லாத சைக்கிள்
பல்லைக் காட்டும் ஆண்கள் ஓட்டும்
ஸ்டைலைப் பாருங்க…..

முனங்கல் : ………..

ஆண்கள் : பைலா பைலா சைக்கிள்
முன் பாரில்லாத சைக்கிள்
நைலான் சாரி பெண்கள் ஓட்டும்
ஸ்டைலைப் பாருங்க……

பெண்கள் : பைலா பைலா சைக்கிள்
ஹேண்ட் ப்ரேக் இல்லாத சைக்கிள்
பல்லைக் காட்டும் ஆண்கள் ஓட்டும்
ஸ்டைலைப் பாருங்க…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here