Singers : Abhishek and Lawrence

Music by : Yuvan Shankar Raja

Chorus : Huh huh huh huh
Raja cable raja
Raja cable raja
Raja cable raja
Raja cable raja

Male : {Kootam podaadhae
Vettai inidhaanae
Maatram pudidhanadhae} (2)

Chorus : {Raja ivan raja
Vettai vandha viru raja
Kooja idhu kooja
Thooka mataan ivan kooja} (2)

Male : {Hey vaada en machi
Vazhakka bajji
Onodamba picchi
Poda pora bajji } (2)
Bajji bajji bajji bajji

Chorus : Yeh yeh yeh
Male : Ooo vallavan
Chorus : Yeh yeh yeh
Male : Pudhu manmadhan
Chorus : Yeh yeh yeh
Male : Romba kettavan
Chorus : Yeh yeh yeh
Male : Ini vaaliban

Male : {Raja va raja
Raja va raja
Raja va raja
Ivan cable raja} (2)

Male : Vetti puduvaan
Ivan ketta payanda
Patti thoti ellam
Ivan chella payanda

Male : Vandha vaayila vacchi
Thandha odamba vacchi
Seta verala vacchi
Vetta vaalanga machi

Male : Erraki kuthae
Egiri kuthae
Ehiril nikkaadha
Thala thookaadha
Thazhaiku pidikaadha
Vambula nikkaadha

Chorus : Hoo hoorah…(8)
En sal pitta maaa
Silli pilli kaaa
Sillaaki doom
Naa kooki ye burra burra doom
Aa doom he he he durrr

Male : Machiiii
Chorus : Raja cable raja
Raja cable raja
Male : Aathi
Chorus : Raja cable raja
Male : Podu machii
Chorus : Raja cable raja
Male : Erraki kuthae

Male : Hey vaada en machi
Vazhakka bajji
Onodamba picchi
Poda pora bajji } (2)
Bajji bajji bajji bajji
Vada vada vada vadaa…

Chorus : {Raja cable raja
Raja cable raja
Raja cable raja
Raja cable raja } (2)

Male : Hey vaada en machi
Vazhakka bajji
Onodamba picchi
Pichi pichi pichi pichi
Ye pichiii…

பாடகர்கள் : அபிஷேக், லாரன்ஸ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ஹு ஹு ஹு ஹு
ராஜா கேபிள் ராஜா ராஜா
கேபிள் ராஜா ராஜா கேபிள்
ராஜா ராஜா கேபிள் ராஜா

ஆண் : { கூட்டம் போடாதே
வேட்டை இனிதானே
மாற்றம் புதிதானதே } (2)

குழு : { ராஜா இவன்
ராஜா வேட்டை வந்தா
விரு ராஜா கூஜா இது
கூஜா தோக்க மாட்டான்
இவன் கூஜா } (2)

ஆண் : { ஹே வாடா
என் மச்சி வாழக்கா
பஜ்ஜி உன்உடம்ப
பிச்சி போட போற
பஜ்ஜி } (2)
பஜ்ஜி பஜ்ஜி
பஜ்ஜி பஜ்ஜி

குழு : யே யே யே
ஆண் : ஓஓ வல்லவன்
குழு : யே யே யே
ஆண் : புது மன்மதன்
குழு : யே யே யே
ஆண் : ரொம்ப கெட்டவன்
குழு : யே யே யே
ஆண் : இனி வாலிபன்

ஆண் : { ராஜா வா ராஜா
ராஜா வா ராஜா ராஜா
வா ராஜா இவன் கேபிள்
ராஜா } (2)

ஆண் : வெட்டி புடுவான்
இவன் கெட்ட பையன்டா
பட்டி தொட்டி எல்லாம்
இவன் செல்ல பையன்டா

ஆண் : வந்த வாயில
வச்சி தந்த உடம்ப வச்சி
சேட்ட வெரல வச்சி
வெட்ட வாளங்க மச்சி

ஆண் : இறக்கி குத்தே
எகிறி குத்தே எதிரில்
நிக்காத தல தூக்காத
தழைக்கு பிடிக்காத
வம்புல நிக்காத

குழு : …………………….

ஆண் : மச்சி
குழு : ராஜா கேபிள்
ராஜா ராஜா கேபிள்
ராஜா
ஆண் : ஆத்தி
குழு : ராஜா கேபிள்
ராஜா
ஆண் : போடு மச்சி
குழு : ராஜா கேபிள்
ராஜா
ஆண் : இறக்கி குத்தே

ஆண் : {ஹே வாடா என்
மச்சி வாழக்கா பஜ்ஜி
உன்உடம்ப பிச்சி போட
போற பஜ்ஜி } (2)
பஜ்ஜி பஜ்ஜி பஜ்ஜி பஜ்ஜி
வாடா வாடா வாடா
வாடா

குழு : { ராஜா கேபிள்
ராஜா ராஜா கேபிள்
ராஜா ராஜா கேபிள்
ராஜா ராஜா கேபிள்
ராஜா } (2)

ஆண் : ஹே வாடா என்
மச்சி வாழக்கா பஜ்ஜி
உன்உடம்ப பிச்சி பிச்சி
பிச்சி பிச்சி பிச்சி யே
பிச்சி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here