Singer : G. V. Prakash Kumar

Music by : Karthik Mano

Lyrics by : Karthik Mano

Male : Radhiye…

Male : Cadbury pennae
Mayakkura kannae
Unna konjam paartha
Vedikira vaetta

Male : Strawberry radhiyae
Mayakkura madhiyae
En usurae unakulla thaan

Male : Adi unnoda dhaan nadakayila
Suthi symphony dhaan ketkudhadi
Unna vecha kanna paarkayila
Manasulla idi idikidhadi

Male : Manja kaari maaya tina
Morachikittu unna thinnu
Enakulla neeyum irundhaalae
Sorgam ennum bar kulla
Kudichiputtu kedakayila
Edhayo solli enna keduthaalae

Male : Idhu kannoram
Katti vecha kanaangu
Indha pallakkil
Sundu thadi thaenangu

Male : Maarango machcha vizhi e
Hey raambu
En manasula nee vandhaa

Male : Adingo loksaa raa pangu
Ennaa guni chi
Parakkum lake co
Ree saalu richhaa binaami

Male : Panam illa row we ganggu
Ennaa soneerae
Ariyillae ariyillae

Male : Ghatam illaaa
Guru chandanamittum
Paada varaliye

Male : Adiyae maanguru mannar illa
Nagavalliyae
Adiye naaguru nangoorama
Abhi halliye

Male : Tha r re raa ra ru reyy
Humming : …………….

Male : Mazhayum sindha
Kaatin keelae
Karisa kaatu kuyila nee
Unna vittaa
Yaarum illa
Kanava kanavoram kattikiren

Male : Indha kaadhal
Adi thaen aattam..hoo
Indha poo pola
Adi un vasam

Male : Gaana kuruvi paadum
Kaadhal dhisaiya thedum
Un kanavum en nijamum
Ondraai serumaa

Male : Ada kalyana thedhi onnu
Vandhachu di
Unna kattikittu nanum
Konjam sella thaanadi

Male : Unna paarkaama nilavellam
Thoongadhadi
Undhan paarvaiyilae nan konjam
Takkom sakkom tomuk sakkom
Takkom sakkom thararire
Takkom tomuk sakkom
Takkom sakkom tare

Male : Tare tomuk sakkom
Takkom sakkom thararire
Thareraa thatheraaa thara rara ra

Male : Takkom sakkom tomuk sakkom
Takkom sakkom thararire
Takkom tomuk sakkom
Takkom sakkom tare
Tare tomuk sakkom
Takkom sakkom thararire
Thareraa thatheraaa thara rara ra
Thatheraaa

பாடகர்  : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசை அமைப்பாளர் : கார்த்திக் மனோ

பாடல் ஆசிரியர் : கார்த்திக் மனோ

ஆண் : ரதியே…

ஆண் : கேட்பரி பெண்ணே
மயக்குற கண்ணே
உன்ன கொஞ்சம் பார்த்தா
வெடிக்கிற வேட்டா

ஆண் : ஸ்ட்ராபெர்ரி ரதியே
மயக்குற மதியே
என் உசுரே உனக்குள்ள தான்

ஆண் : அடி உன்னோட தான் நடக்கயில
சுத்தி சிம்பொனி தான் கேட்குதடி
உன்ன வெச்ச கண்ண பாக்கையில
மனசுள்ள இடி இடிக்கிதடி

ஆண் : மஞ்ச கரி மாயா தின்னா
மொறச்சிகிட்டு உன்ன தின்னு
எனக்குள்ள நீயும் இருந்தாலே
சொர்க்கம் என்னும் பார் குள்ள
குடிச்சிப்புட்டு கெடக்கயில
எதையோ சொல்லி
என்ன கெடுத்தாளே

ஆண் : இது கண்ணோரம்
கட்டி வெச்ச கானங்கு
இந்த பல்லக்கில்
சுண்டுதடி தேனாங்கு

ஆண் : மாறாங்கோ மச்ச விழி
ஏ ராம்பு
என் மனசுல நீ வந்தா

ஆண் : அடிங்கோ லோக்சா ரா பங்கு
என்னா குனிச் சி
பறக்கும் லேக் கோ
ரீ சாலு ரிச்சா பினாமி

ஆண் : பணம் இல்ல ரோ வி கேங்கு
என்னா சொன்னீரே
அரியில்லே அரியில்லே

ஆண் : கடம் இல்லா
குரு சந்தனமிடும்
பாட வரலியே

ஆண் : அடியே மாங்குரு மன்னார் இல்லா
நாகவல்லியே
அடியே நாகுரு நங்கூரமா
அபி ஹல்லியே

ஆண் : தா ரா ரே ரா ரா ரு ரேய்ய்

ஆண் : மழையும் சிந்த
காத்தின் கீழே
கரிச காட்டு குயில நீ
உன்ன விட்ட
யாரும் இல்ல
கனவ கனவோரம் கட்டிக்கிறேன்

ஆண் : இந்த காதல் அடி
தேன் ஆட்டம்
இந்த பூ போல அடி
உன் வாசம்

ஆண் : கானா குருவி பாடும்
காதல் திசைய தேடும்
உன் கனவும் என் நிஜமும்
ஒன்றாய் சேருமா

ஆண் : அட கல்யாணம் தேதி ஒண்ணு
வந்தாச்சு டி
உன்ன கட்டிகிட்டு நானும்
கொஞ்சம் செல்ல தானாடி

ஆண் : உன்ன பார்க்காம நிலவெல்லாம்
தூங்காதடி
உந்தன் பார்வையிலே நான் கொஞ்சம்

ஆண் : தக்கோம் சக்கோம் தொமுக்கு சக்கோம்
தக்கோம் சக்கோம் தாராரிரே
தக்கோம் தொமுக்கு சக்கோம்
தக்கோம் சக்கோம் தாரே

ஆண் : தக்கோம் சக்கோம் தொமுக்கு சக்கோம்
தக்கோம் சக்கோம் தாராரிரே
…………………………………

ஆண் : தக்கோம் சக்கோம் தொமுக்கு சக்கோம்
தக்கோம் சக்கோம் தாராரிரே
தக்கோம் தொமுக்கு சக்கோம்
தக்கோம் சக்கோம் தாரே

ஆண் : தக்கோம் சக்கோம் தொமுக்கு சக்கோம்
தக்கோம் சக்கோம் தாராரிரே
தக்கோம் தொமுக்கு சக்கோம்
……………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here