Singers : Aishwarya Suresh and SuVi

Music by : Anirudh Ravichander

Lyrics by : Kabilan Vairamuthu

Female : Paalveli paadhai maele
Megamaai ulavalame
Bhoomiyai thoadave vendaam
Vazhnaalile

Female : Vennila viyarvai konjam
Minmini muthangal konjam
Kadavulin sirippugal konjam
Naam kanave

Female : En siru thuli unnil vizhumbothu
Un irudhaya mamathigal neenga
En narumanm ezhugirapothu
Un narambugal karumbugal aaga

Female : Ulagame mootai poochi
Naan oru mathaapu kuchi
Poochiyai enna vachu erichi
Ilaippaarvaaa

Female : Kaadhile kazhugin koochal
Maarbilesennayin paaichal
Kaalile mudhalai kavval
Nee neengi vaa

Female : Un thanga kaaselaam
Verum vaazhavai vellumada
Ullasam ondre thaan
Un saavai vellumada

Female : Ooda ennav
Naan olyin vegamada
Nee ennil kalandhitaal
Un kaalam maarumada…vaada

Female : Maamadhu undu
Aadum ennai kandu
Dhooram nindru kondu
Podathey koodai pandhu
Vaazhvenbathu vaanail alavalla
Koppai alavuthaan
Sindhathe nee arindhu

Female : En siru thuli unnil vizhumbothu
Un irudhaya mamathigal neenga
En narumanm ezhugirapothu
Un narambugal karumbugal aaga

Female : Ulagame mootai poochi
Naan oru mathaapu kuchi
Poochiyai enna vachu erichi
Ilaippaarvaaa

Female : Kaadhile kazhugin koochal
Maarbilesennayin paaichal
Kaalile mudhalai kavval
Nee neengi vaa

பாடகர்கள்  : ஐஸ்வர்யா சுரேஷ் மற்றும் சுவி

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் : கபிலன் வைரமுத்து

பெண் : பால்வெளி பாதை மேலே
மேகமாய் உலாவலாமே
பூமியாய் தொடவே வேண்டாம்
வாழ்நாளிலே

பெண் : வெண்ணிலா வியர்வை கொஞ்சம்
மின்மினி முத்தங்கள் கொஞ்சம்
கடவுளின் சிரிப்புகள் கொஞ்சம்
நாம் காணவே

பெண் : என் சிறு துளி உன்னில் விழும்போது
உன் இருதய மமதைகள் நீங்க
என் நறுமணம் எழுகிறபோது
உன் நரம்புகள் கரும்புகள் ஆக

பெண் : உலகமே மூட்டை பூச்சி
நான் ஒரு மத்தாப்பு குச்சி
பூச்சியை என்னை வச்சு எரிச்சு
இளைப்பாறவா

பெண் : காதிலே கழுகின் கூச்சல்
மார்பிலே செந்நாயின் பாய்ச்சல்
காலிலே முதலை கவ்வல்
நீ நீங்கி வா

பெண் : உன் தங்க காசெல்லாம்
வெறும் வாழவை வெல்லும்மடா
உல்லாசம் ஒன்றே தான் உன்
சாவை வெல்லும்மடா

பெண் : ஊடா என்னாவ்
நான் ஒளியின் வேகமடா
நீ எண்ணில் கலந்திட்டால்
உன் காலம் மாறுமடா வாடா

பெண் : மாமது உண்டு
ஆடும் என்னைக்கண்டு
தூரம் நின்றுகொண்டு
போடாதே கூடை பந்து
வாழ்வென்பது வானின் அல்லவல்ல
கோப்பை அளவுதான்
சிந்தாதே நீ அறிந்து

பெண் : என் சிறு துளி உன்னில் விழும்போது
உன் இருதய மமதைகள் நீங்க
என் நறுமணம் எழுகிறபோது
உன் நரம்புகள் கரும்புகள் ஆக

பெண் : உலகமே மூட்டை பூச்சி
நான் ஒரு மத்தாப்பு குச்சி
பூச்சியை என்னை வச்சு எரிச்சு
இளைப்பாறவா

பெண் : காதிலே கழுகின் கூச்சல்
மார்பிலே செந்நாயின் பாய்ச்சல்
காலிலே முதலை கவ்வல்
நீ நீங்கி வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here