Singers : Jikki and Tiruchi Loganathan

Music by : A. M. Rajah

Female : Car-u savaari jhoru
Kaiyaale theendidaamae pesidunga sir-u
Aa…..ivaru sir-u
Kaiyaale theendidaamae pesidunga sir-u

Male : Car-u savaari jhoru
Kannaalae pesidama
Road-tai konjam paaru
Angae nee paaru….
Road-tai konjam paaru
Angae nee paaru….

Both : Car-u savaari jhoru

Female : Car odum paadhai ellaam
Car odum paadhai ellaam
Kallum mullum undu
Male : Kadhalar paadhaiyilum
Kastam nastam undu

Female : Car odum paadhai ellaam
Kallum mullum undu
Male : Kadhalar paadhaiyilum
Kastam nastam undu

Female : Stering en kaiyil undu
Male : Sindhaiyil aavalundu
Both : Naeraana padhai ponaal aananthamae

Female : Car-u savaari jhoru
Kaiyaale theendidaamae pesidunga sir-u
Aa…..ivaru sir-u
Male : Kannaalae pesidama
Road-tai konjam paaru

Female : Car-u savaari jhoru
Kaiyaale theendidaamae pesidunga sir-u
Aa…..ivaru sir-u
Male : Kannaalae pesidama
Road-tai konjam paaru

Both : Car-u savaari jhoru

Female : Urgent-ta break-u pottaal….
Urgent-ta break-u pottal….
Vandi kettu pogum
Male : Aasaikku break-u pottaal
Heart punchar aagum….

Female : Urgent-ta break-u pottaal….
Urgent-ta break-u pottal….
Vandi kettu pogum
Male : Aasaikku break-u pottaal
Heart punchar aagum….

Female : Ooraththil poga vaendum
Male : Ullangal saera vendum
Both : Maaratha panbinaale paerinbamae

Female : Car-u savaari jhoru
Kaiyaale theendidaamae pesidunga sir-u
Aa…..ivaru sir-u
Kaiyaale theendidaamae pesidunga sir-u

Male : Car-u savaari jhoru
Kannaalae pesidama
Road-tai konjam paaru
Angae nee paaru….
Road-tai konjam paaru
Angae nee paaru….

Both : Car-u savaari jhoru….

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் திருச்சி லோகநாதன்

இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா

பெண் : காரு சவாரி ஜோரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
ஆ….இவரு சாரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு

ஆண் : காரு சவாரி ஜோரு
கண்ணாலே பேசிடாம
ரோட்டை கொஞ்சம் பாரு
அங்கே நீ பாரு……
கண்ணாலே பேசிடாம
ரோட்டை கொஞ்சம் பாரு

இருவர் : காரு சவாரி ஜோரு

பெண் : காரோடும் பாதையெல்லாம்
காரோடும் பாதையெல்லாம்
கல்லும் முள்ளும் உண்டு
ஆண் : காதலர் பாதையிலும்
கஷ்டம் நஷ்டம் உண்டு

பெண் : காரோடும் பாதையெல்லாம்
கல்லும் முள்ளும் உண்டு
ஆண் : காதலர் பாதையிலும்
கஷ்டம் நஷ்டம் உண்டு

பெண் : ஸ்டேரிங் என் கையிலுண்டு
ஆண் : சிந்தையில் ஆவலுண்டு
இருவர் : நேரான பாதை போனால் ஆனந்தமே

பெண் : காரு சவாரி ஜோரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
ஆ…..இவரு சாரு
ஆண் : கண்ணாலே பேசிடாம
ரோட்டை கொஞ்சம் பாரு

பெண் : காரு சவாரி ஜோரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
ஆ….இவரு சாரு
ஆண் : கண்ணாலே பேசிடாம
ரோட்டை கொஞ்சம் பாரு

இருவர் : காரு சவாரி ஜோரு

பெண் : அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்……
அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்……
வண்டி கெட்டுப் போகும்
ஆண் : ஆசைக்கு பிரேக்கு போட்டால்
ஹார்ட் பஞ்சர் ஆகும்……

பெண் : அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்……
அர்ஜெண்டா பிரேக்கு போட்டால்……
வண்டி கெட்டுப் போகும்……
ஆண் : ஆசைக்கு பிரேக்கு போட்டால்
ஹார்ட் பஞ்சர் ஆகும்…..

பெண் : ஓரத்தில் போகவேண்டும்
ஆண் : உள்ளங்கள் சேர வேண்டும்
இருவர் : மாறாத பண்பினாலே பேரின்பமே

பெண் : காரு சவாரி ஜோரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
ஆ….இவரு சாரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு

ஆண் : காரு சவாரி ஜோரு…
கண்ணாலே பேசிடாம
ரோட்டை கொஞ்சம் பாரு
அங்கே நீ பாரு……
கண்ணாலே பேசிடாம
ரோட்டை கொஞ்சம் பாரு

இருவர் : காரு சவாரி ஜோரு……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here