Singer : S. P. Balasubrahmanyam

Music by : Manoj – Gyan

Lyrics by : Pulamaipithan

Male : Hae hae car otti adi
Car ootti vantha kutti rasaththi
Repair-u paarkkiravan naanthaandi
Adi car ootti vantha kutti rasaththi
Repair-u paarkkiravan naanthaandi

Male : Ovvoru part-ukkalaa thanithaniyaa edupaen
Eduththatha seer paduththi nimisaththil maatti vaippaen
Vaadi radha odaathadi adi

Male : Car otti haang
Car ootti vantha kutti rasaththi
Repair-u paarkkiravan naanthaandi
Adi repair-u paarkkiravan naanthaandi
Ahhaan ahhaan

Male : Unna mattum sight adippaen
Unna mattum kaippidippaen
Unna mattum sight adippaen
Ha ha ho hae haeh
Unna mattum sight adippaen
Unna mattum kaippidippaen

Male : Love-vunnu sollipputtu labakkunnu allippudu
Manasu ilasu sothikkakoodaathammaa
Sonnaalum ketkaathammaa hoi
Driver-u venuminnaa nee enna vachchikkalaam
Velaiya paaththuputtu sambalam pesikkalaam
Aala paaththaa pothaathadi adi….

Male : Car otti poppaing…
Car ootti vantha kutti rasaththi
Repair-u paarkkiravan naanthaandi

Male : Ovvoru part-ukkalaa thanithaniyaa edupaen
Eduththatha seer paduththi nimisaththil maatti vaippaen
Vaadi radha odaathadi adi…

Male : Car otti haang
Car ootti vantha kutti rasaththi
Repair-u paarkkiravan naanthaandi
Adi naanthaandi repair-u paarkkiravan aamam

Male : Oru pakkam paakkuriyae oru kanna saaikkiriyae
Oru pakkam paakkuriyae….aiyayaiaiyyaao
Oru pakkam paakkuriyae oru kanna saaikkiriyae
Adikkadi thulluriyae ilamaiyai kolluriyae

Male : Sarakku murukku illaennu yaar sonnathu adi
Engengum thaen sinthuthu
Unakkoru kobamunnaa enakkathu yogamadi
Nadikkira velaiyellaam edhuvarai pogumadi
Podhum vesham podaathadi…

Male : Car otti takkutakku….
Car ootti vantha kutti rasaththi
Ada repair-u paarkkiravan naanthaandi
Adi car ootti vantha kutti rasaththi
Repair-u paarkkiravan naanthaandi

Male : Ovvoru part-ukkalaa thanithaniyaa edupaen
Eduththatha seer paduththi nimisaththil maatti vaippaen
Vaadi radha odaathadi adi…

Male : Car otti haang
Car ootti vantha kutti rasaththi
Repair-u paarkkiravan naanthaandi
Adi repair-u naanthaandi paarkkiravan….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : ஹே ஹே காரோட்டி
அடி காரோட்டி வந்த குட்டி ராசாத்தி
ரிப்பேரு பார்க்கிறவன் நான்தான்டி
அடி காரோட்டி வந்த குட்டி ராசாத்தி
ரிப்பேரு பார்க்கிறவன் நான்தான்டி

ஆண் : ஒவ்வொரு பார்ட்டுகளா தனித்தனியா எடுப்பேன்
எடுத்தத சீர் படுத்தி நிமிஷத்தில் மாட்டி வைப்பேன்
வாடி ராதா ஓடாதடி அடி…

ஆண் : காரோட்டி ஹாங்
காரோட்டி வந்த குட்டி ராசாத்தி
ரிப்பேரு பார்க்கிறவன் நான்தான்டி
அடி…….ரிப்பேரு பார்க்கிறவன் நான்தான்டி
அஹ்ஹான் அஹ்ஹான்

ஆண் : உன்ன மட்டும் சைட் அடிப்பேன்
உன்ன மட்டும் கைப்பிடிப்பேன்
உன்ன மட்டும் சைட் அடிப்பேன்
ஹ ஹ ஹோ ஹே ஹேஹ்……
உன்ன மட்டும் சைட் அடிப்பேன்
உன்ன மட்டும் கைப்பிடிப்பேன்

ஆண் : லவ்வுன்னு சொல்லிப்புட்டு லபக்குன்னு அள்ளிப்புடு
மனசு இளசு சோதிக்கக் கூடாதம்மா
சொன்னாலும் கேட்காதம்மா ஹோய்….
டிரைவரு வேணுமின்னா நீ என்ன வச்சிக்கலாம்
வேலைய பாத்துப்புட்டு சம்பளம் பேசிக்கலாம்
ஆளப் பாத்தா போதாதடி அடி…..

ஆண் : காரோட்டி பொப்பைங்….
காரோட்டி வந்த குட்டி ராசாத்தி
ரிப்பேரு பார்க்கிறவன் நான்தான்டி

ஆண் : ஒவ்வொரு பார்ட்டுகளா தனித்தனியா எடுப்பேன்
எடுத்தத சீர் படுத்தி நிமிஷத்தில் மாட்டி வைப்பேன்
வாடி ராதா ஓடாதடி அடி…

ஆண் : காரோட்டி ஹாங்
காரோட்டி வந்த குட்டி ராசாத்தி
ரிப்பேரு பார்க்கிறவன் நான்தான்டி
அடி……நான்தான்டி ரிப்பேரு பார்க்கிறவன்…ஆமாம்….

ஆண் : ஒரு பக்கம் பாக்குறியே ஒரு கண்ண சாய்கிறியே
ஒரு பக்கம் பாக்குறியே..அய்யய்யயய்யோ…
ஒரு பக்கம் பாக்குறியே ஒரு கண்ண சாய்கிறியே
அடிக்கடி துள்ளுறியே இளமையை கொல்லுறியே

ஆண் : சரக்கு முறுக்கு இல்லேன்னு யார் சொன்னது அடி..
எங்கெங்கும் தேன் சிந்துது
உனக்கொரு கோபமுன்னா எனக்கது யோகமடி
நடிக்கிற வேலையெல்லாம் எதுவரை போகுமடி
போதும் வேஷம் போடாதடி…

ஆண் : காரோட்டி டக்குடக்கு….
காரோட்டி வந்த குட்டி ராசாத்தி
அட ரிப்பேரு பார்க்கிறவன் நான்தான்டி
அடி காரோட்டி வந்த குட்டி ராசாத்தி
ரிப்பேரு பார்க்கிறவன் நான்தான்டி

ஆண் : ஒவ்வொரு பார்ட்டுகளா தனித்தனியா எடுப்பேன்
எடுத்தத சீர் படுத்தி நிமிஷத்தில் மாட்டி வைப்பேன்
வாடி ராதா ஓடாதடி அடி…

ஆண் : காரோட்டி ஹாங்
காரோட்டி வந்த குட்டி ராசாத்தி
ரிப்பேரு பார்க்கிறவன் நான்தான்டி
அடி…..ரிப்பேரு நான்தான்டி பார்க்கிறவன்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here