Singer : Mirchi Vijay

Music by : Dharan

Chorus : ………………………….

Male : Pennae nee vaayenmma
Muthamonnu thaayenmma
Dhigududhamba
Nee dhaa ma
Naa dha un maaman ma

Male : Uravellam dhoorama
Thallivittu vandhen ma
Nee mattum podhum ma
Veredhuvum venam ma

Male : Carrom board-u
Coin-a pola
Pasanga natpu de
Love-nu oru striker vandhu
Pattunu kalachurum de

Male : Ovvoru coin-ah
Lock-u panni
Pocket pannidum de
Aana striker mattum ulla pona
Veliya vandhurum de

Male : Powder pottu
Padham paathu
Love game-a aadum de
Sketch-a pottu
Friends-a ellam
Adhu gaali pannum de..

Male : Ellam therinjum
Sikkal purinjum
Love-la vizhurom de
Karumam kanna katti
Kaatula vittalum
Kaadhal podhum de

Male : Pennae nee vaayenmma
Muthamonnu thaayenmma
Dhigududhamba
Nee dhaa ma
Naa dha un maaman ma

Male : Uravellam dhoorama
Thallivittu vandhen ma
Nee mattum podhum ma
Veredhuvum venam ma

Female : Hey you..
Hey boy..
Come and dance with me

Female : Hey you..
Hey boy..
Come and groove with me

Female : Friends-a pathi
Perumaya pesi
Emkitta nadikadha

Female : Nallavan maari
Nadikura paiyana
Ponnuku pudikadhae

Female : Oota scene-u
Potadhu podhum
Route-a maathu da
Group-la doop-u aagida pora
Adakki vaasi da

Female : Dei naana
Vandhu unna
Enna propose panna sonnaen
Face-a thaethi
Voice-a maathi
I love u nu
Nee dha sonna..

Female : They call me
They call me
Glamorous
They call me
They call me
Dangerous

Female : They call me
Babylicious
They call me
Glamorous

Female : I’m irresistible
I’m just dangerous
Don’ttouch me baby baby
Don’t come too close to me
I’ll be your new addiction
I’ll make you burn with me

Female : En area ulla kettu paaru
Engappa mass-u da
Avarukku maapilla
Aagi putta neeyum class-u da

Male : Hey
Maaman ponnu 30 enakku
Line-la nikkudhu de
Love-u onna pannadhu naala
Manasu sikkudhu de

Male : Sanda podhum
Kitta vaa de
En mela saayen de

Female : Kiss-u onnu
Venum na
Direct-a kelaen daa..

Male : Pennae nee vaayenmma
Muthamonnu thaayenmma
Female : Dhigududhamba
Naa dhaa ma
Nee dhaan da en maama

Male : Uravellam dhoorama
Thallivittu vandhen ma
Female : Nee mattum podhum da
Veredhuvum venam da

 

பாடகர் : மிர்ச்சி விஜய்

இசையமைப்பாளர் : தரண்

குழு : …………………..

ஆண் : பெண்ணே நீ
வாயேன்மா முத்தமொன்னு
தாயேன்மா திகுடுதம்பா நீ
தா மா நா தா உன் மாமன்
மா

ஆண் : உறவெல்லாம்
தூரமா தள்ளி விட்டு
வந்தேன் மா நீ மட்டும்
போதும் மா வேர் எதுவும்
வேணாம் மா

ஆண் : கேரம் போர்டு
காயின போல பசங்க
நட்பு டி லவ்னு ஒரு
ஸ்ட்ரிக்கர் வந்து
பட்டுன்னு கலைச்சுரும்
டி

ஆண் : ஒவ்வொரு காயினா
லாக்கு பண்ணி பாக்கெட்
பண்ணிடும் டி ஆனா
ஸ்ட்ரிக்கர் மட்டும் உள்ள
போனா வெளிய வந்துரும்டி

ஆண் : பவுடர் போட்டு
பதம் பாத்து லவ் கேம்ம
ஆடும்டி ஸ்கெட்ச போட்டு
பிரண்ட்ஸ எல்லாம் அது
காலி பண்ணும் டி

ஆண் : எல்லாம் தெரிஞ்சும்
சிக்கல் புரிஞ்சும் லவ்ல
விழுறோம் டி கருமம்
கண்ண கட்டி காட்டுல
விட்டாலும் காதல்
போதும் டி

ஆண் : பெண்ணே நீ
வாயேன்மா முத்தமொன்னு
தாயேன்மா திகுடுதம்பா நீ
தா மா நா தா உன் மாமன்
மா

ஆண் : உறவெல்லாம்
தூரமா தள்ளி விட்டு
வந்தேன் மா நீ மட்டும்
போதும் மா வேர் எதுவும்
வேணாம் மா

பெண் : ஹே யூ ஹே
பாய் கம் அண்ட்
டான்ஸ் வித் மீ

பெண் : ஹே யூ ஹே
பாய் கம் அண்ட்
க்ரூவ் வித் மீ

பெண் : பிரண்ட்ஸ
பத்தி பெருமையா
பேசி என் கிட்ட
நடிக்காத

பெண் : நல்லவன் மாறி
நடிக்குற பையன
பொண்ணுக்கு
புடிக்காதே

பெண் : ஓட்ட சீனு
போட்டது போதும்
ரூட்ட மாத்து டா
குரூப்ல டூப்பு ஆகிட
போற அடக்கி வாசிடா

பெண் : டேய் நானா
வந்து உன்ன என்ன
பிரபோஸ் பண்ண
சொன்னேன் பேஸ
தேத்தி வாய்ஸ மாத்தி
ஐ லவ் யூன்னு நீ தா
சொன்ன

பெண் : தே கால் மீ
தே கால் மீ க்ளமரஸ்
தே கால் மீ தே கால்
மீ டேஞ்சரஸ்

பெண் : தே கால் மீ
பேபிலிசிஸ் தே
கால் மீ க்ளமரஸ்

பெண் : …………………………………..

பெண் : என் ஏரியா உள்ள
கேட்டு பாரு எங்கப்பா
மாஸு டா அவருக்கு
மாப்பிள்ள ஆகி புட்ட
நீயும் கிளாஸு டா

ஆண் : ஹே மாமன்
பொண்ணு 30 எனக்கு
லைன்ல நிக்குது டி
லவ்வு உன்ன
பண்ணதுனால மனசு
சிக்குது டி

ஆண் : சண்ட போதும்
கிட்ட வா டி என் மேல
சாயேன் டி

பெண் : கிஸ்ஸு ஒன்னு
வேணும்ணா டைரக்ட்டா
கேளேன் டா

ஆண் : பெண்ணே நீ
வாயேன்மா முத்தமொன்னு
தாயேன்மா
பெண் : திகுடுதம்பா நா
தா மா நீ தான் டா என்
மாமன்

ஆண் : உறவெல்லாம்
தூரமா தள்ளி விட்டு
வந்தேன் மா
பெண் : நீ மட்டும்
போதும் டா வேர்
எதுவும் வேணாம்
டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here