Singers : Benny Dayal and Chorus

Music by : Justin Prabhakaran

Lyrics by : Vivek

Female Chorus : Malaiyaala karaiyila
Valavirikkinna karalae
Madavaalin polulla
Mizhi irukkunna mayilae

Male Chorus : Iva midumidikki midumidikki
Iva kuyilimala midumidikki

Chorus : Malaiyaala karaiyila
Valavirikkinna karalae…

Female : Sal sakkaa sinukkaa
Oru sakkara pottalam irukkaa
Taa takkaa tinukkaa
Oru santhana pattaiyum irukkaan

Female : Sal sakkaa sinukkaa
Oru sakkara pottalam irukkaa
Taa takkaa tinukkaa
Oru santhana pattaiyum irukkaan

Male : Ammi midhichi
Chorus : Nadakkiriyae
Male : Arundhathiyaa
Chorus : Jolikkiriyae
Male : Kattikkidavae
Chorus : Nenaikkiriyae
Male : Kanna urutti
Chorus : Mayakkuriyae

Male : Neethan ini avan vaazhkka
Gankaaniyaa
Ini vekkatha maraikkathaan
Munthaanaiya

Female Chorus : Vethala vethala thattula vachchu
Mathalam mathalam thatti mudichchu
Mettu isaiyaattam oru mottu nadappaalae

Male : Ahaa

Female Chorus : Mangala kungumam nethi nelachchu
Nenjamum nenjamum thatti mudichchu
Pattu selayaattam oru sittu sirippaalae

Male : Ahaa

Male : {Sal sakkaa sinukkaa
Oru sakkara pottalam irukkaa
Taa takkaa tinukkaa
Chorus : Hey
Male : Oru santhana pattaiyum irukkaan} (2)

Chorus : Hey hey hey hey….

Male : Sinungalum thaalamadi
Sirippathu kolamadi
Neram konjam poosikkathaan
Nelaa nelaa theduthae

Male : Tharai thodum neelamudi
Thalaiyila greedamadi
Dhenam unna kaippidikkum
Kanaa kanaa thonuthae

Male : Simittum kannukkulla
Chinna kadhaiya vakkiriyae
Valavi sathathula
Vasiyam vakkiriyae

Male : Sundu verala
Chorus : Pudikkiriyae
Male : Suthi varavae
Chorus : Nadakkuriyae
Male : Vandha thonaiyaa
Chorus : Nenaikkiriyae

Male : Needhan ini avan vaazhkka
Gankaaniyaa
Ini vekkatha maraikkathaan
Munthaanaiya

Female Chorus : Vethala vethala thattula vachchu
Mathalam mathalam thatti mudichchu
Mettu isaiyaattam oru mottu nadappaalae

Male : Ahaa

Female Chorus : Mangala kungumam nethi nelachchu
Nenjamum nenjamum thatti mudichchu
Pattu selayaattam oru sittu sirippaalae

Male : Ahaa

Male : {Sal sakkaa sinukkaa
Oru sakkara pottalam irukkaa
Taa takkaa tinukkaa
Oru santhana pattaiyum irukkaan} (2)

Female Chorus : Malaiyaala karaiyila Valavirikkinna karalae
Male : Taa takkaa tinukkaa
Oru santhana pattaiyum irukkaan
Female Chorus : Madavaalin polulla
Mizhi irukkunna mayilae
Male : Taa takkaa tinukkaa
Oru santhana pattaiyum irukkaan

பாடகர்கள் : பென்னி தயாள் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : விவேக்

பெண் குழு : மலையாள கரையில
வலவிரிக்குன்ன கரலே
மடவாளின் போல்லுல்ல மிழி
இருக்குன்ன மயிலே

ஆண் குழு : இவ மிடுமிடிக்கி மிடுமிடிக்கி

இவ குயிலிமல மிடுமிடிக்கி

பெண் குழு : மலையாள கரையில
வலவிரிக்குன்ன கரலே

பெண் : ஜல் சக்கா சினுக்கா..
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…

பெண் : ஜல் சக்கா சினுக்கா..
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…

ஆண் : அம்மி மிதிச்சி
குழு : நடக்கிறியே
ஆண் : அருந்ததியா
குழு : ஜொலிக்கிறியே
ஆண் : கட்டிக்கிடவே
குழு : நினைக்கிறியே
ஆண் : கண்ண உருட்டி
குழு : மயக்குறியே

ஆண் : நீதான் இனி அவன் வாழ்க்க
கங்கானியா…
இனி வெக்கத்த மறைக்கத்தான்
முந்தானையா…

பெண் குழு : வெத்தல வெத்தல தட்டுல வச்சு
மத்தளம் மத்தளம் தட்டி முடிச்சு
மெட்டு இசையாட்டம்
ஒரு மொட்டு நடப்பாளே

ஆண் : ஆஹா..

பெண் குழு : மங்கள குங்குமம் நெத்தி நிலச்சு
நெஞ்சமும் நெஞ்சமும் தட்டி முடிச்சு
பட்டு சேலையாட்டம்
ஒரு சிட்டு சிரிப்பாளே….

ஆண் : ஆஹா…

ஆண் : {ஜல் சக்கா சினுக்கா..
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
டா டாக்கா டினுக்கா…
குழு : ஹே
ஆண் : ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…} (2)

குழு : ஹே ஹே ஹே ஹே …

ஆண் : சினுங்கலும் தாளமடி
சிரிப்பது கோலமடி…
நேரம் கொஞ்சம் பூசிக்கத்தான்
நிலா நிலா தேடுதே

ஆண் : தரை தொடும் நீளமுடி
தலையில கிரீடமடி
தினும் உன்ன கைப்பிடிக்கும்
கனா கனா தோனுதே…

ஆண் : சிமிட்டும் கண்ணுக்குள்ள
சின்ன கதைய வக்கிறியே
வளவி சத்தத்துல
ஒரு வசியம் வக்கிறியே

ஆண் : சுண்டு விரல
குழு : புடிக்கிறியே
ஆண் : சுத்தி வரவே
குழு : நடக்குறியே
ஆண் : வந்த துணைய
குழு : நினைக்கிறியே
ஆண் : உன்ன முழுசா
குழு : மறைக்கிறியே

ஆண் : நீதான் இனி அவன் வாழ்க்க
கங்கானியா…
இனி வெக்கத்த மறைக்கத்தான்
முந்தானையா…

பெண் குழு : வெத்தல வெத்தல தட்டுல வச்சு
மத்தளம் மத்தளம் தட்டி முடிச்சு
மெட்டு இசையாட்டம்
ஒரு மொட்டு நடப்பாளே

ஆண் : ஆஹா..

பெண் குழு : மங்கள குங்குமம் நெத்தி நிலச்சு
நெஞ்சமும் நெஞ்சமும் தட்டி முடிச்சு
பட்டு சேலையாட்டம்
ஒரு சிட்டு சிரிப்பாளே….

ஆண் : ஆஹா…

ஆண் : {ஜல் சக்கா சினுக்கா..
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா
டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…} (2)

பெண் குழு : மலையாள கரையில
வலவிரிக்குன்ன கரலே

ஆண் : டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தான பட்டையும் இருக்கான்…

பெண் குழு : மடவாளின் போல்லுல்ல மிழி
இருக்குன்ன மயிலே

ஆண் : டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தான பட்டையும் இருக்கான்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here