Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa
Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa
Sindhaiyilae konda sanjalam theerumaa
Sindhaiyilae konda sanjalam theerumaa
Nenjil inbam valarumaa ennaalumae

Female : Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa

Male : Sandhaega megam soozhndhidum podhilae
Sandhaega megam soozhndhidum podhilae
Chandhiran mugathai alli paarkka mudiyumaa
Chandhiran mugathai alli paarkka mudiyumaa

Female : Ennai ivvidham vadhaippadhum nyaayamaa
Ennai ivvidham vadhaippadhum nyaayamaa
Ezhai en meedhu innum sandhaegamaa
Ezhai en meedhu innum sandhaegamaa

Male : Un mana kangalai moodiya megamae
Un mana kanghalai moodiya megamae
Thannaal vilagi ponadhaa en thangamae

Male : Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa
Sindhaiyilae konda sanjalam theerumaa
Nenjil inbam valarumaa ennaalumae
Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa

Female : Chandhiran oliyai undu vaazhum
Saadhaga paravai aanenae naanae
Chandhiran oliyai undu vaazhum
Saadhaga paravai aanenae naanae

Male : Anbenum siragai virithae parandhu
Aanandha ulagai kaanbom naamae
Anbenum siragai virithae parandhu
Aanandha ulagai kaanbom naamae

Female : Inbam undu endrum ini
Thunbamae illai
Inbam undu endrum ini
Thunbamae illai

Male : Ini ingu nee veru naan verillai
Ini ingu nee veru naan verillai

Female : Aa… aa…aaa….aa.a…
Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa

Male : Sindhaiyilae konda sanjalam theerumaa

Both : Nenjil inbam valarumaa ennaalumae
Chandhiranai kaanaamal alli mugam malarumaa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே

பெண் : சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா

ஆண் : சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா
சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா

பெண் : என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா
என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா
ஏழை என் மீது இன்னும் சந்தேகமா
ஏழை என் மீது இன்னும் சந்தேகமா

ஆண் : உன் மனக் கண்களை மூடிய மேகமே
உன் மனக் கண்களை மூடிய மேகமே
தன்னால் விலகிப் போனதா என் தங்கமே

ஆண் : சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா

பெண் : சந்திரன் ஒளியை உண்டு வாழும்
சாதகப் பறவை ஆனேனே நானே
சந்திரன் ஒளியை உண்டு வாழும்
சாதகப் பறவை ஆனேனே நானே

ஆண் : அன்பெனும் சிறகை விரித்தே பறந்து
ஆனந்த உலகைக் காண்போம் நாமே
அன்பெனும் சிறகை விரித்தே பறந்து
ஆனந்த உலகைக் காண்போம் நாமே

பெண் : இன்பம் உண்டு என்றும் இனி
துன்பமே இல்லை
இன்பம் உண்டு என்றும் இனி
துன்பமே இல்லை

ஆண் : இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை
இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை

பெண் : ஆஅ……ஆ…..ஆஅ…..ஆஅ…..
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா

ஆண் : சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா

இருவர் : நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here