Singers : Manorama and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Thirupathooran

Female : Cheechchee ponga athai ketkaatheenga
Ketkkaamaththaan thaappaa podaatheenga
Ammiya naan innum mithikkavilla
Arunthathiya naan innum paarkkavilla
Ada angaethaan pogaatheenga
Ada angaethaan pogaatheenga

Male : Cheechchee podi adam pudikkaathedi
Adi sinthaamani chummaa sinungaathadi
Ammiya nee eppa mithikkirathu
Arunthathiya naan eppa paakkirathu
Adi vaadi kitta vaadi
Chumma vaadi kitta vaadi vaa

Female : Ooru paakka enna nee kadhal pannura
Ottikkittu orasikkittu duet paadura
Ooru paakka enna nee kadhal pannura
Ottikkittu orasikkittu duet paadura

Female : Malligai meththa kattilukkuththaan
Maraththukku vaikka koodaathu
Manmatha manthiram solli koduththu
Manasa kedukka koodaathu

Male : Muththu maniyae
Female : Enna nenachchu
Male : Muththu kulichchu
Female : Piththam pidichchu
Male : Sokki sokkiyae
Female : Suththurathu yaen
Male : Suththi suththi naan
Female : Kaththurathu yaen

Female : Vetkkam ketta anthara sunthira
Manmathan needhaane

Male : Cheechchee podi adam pudikkaathedi
Adi sinthaamani chummaa sinungaathadi
Ammiya nee eppa mithikkirathu
Arunthathiya naan eppa paakkirathu
Adi vaadi kitta vaadi
Chumma vaadi kitta vaadi

Male : Rendungkettaan naanae
Adi unna nenaichen
Ena pondaattiyaa aakka
Un pinnaal alainjchen

Male : Rendungkettaan naanae
Adi unna nenaichen
Ena pondaattiyaa aakka
Un pinnaal alainjchen

Male : Appoinment-u pannikittu
Adjusment aagaatho
Halwa thundu anupi vachchen
Anbey inbam seraatho

Male : Kattikkarumbe
Kaanja vayalae
Male : Kottik kizhangae
Potti maganae
Male : Konja vayase
Minji irukku
Male : Vambu vazhakku
Innum edhukku
Male : Vetkkamulla anthari sundhari
Sammatham solladi nee

Female : Cheechchee ponga athai ketkaatheenga
Ketkkaamaththaan thaappaa podaatheenga
Ammiya naan innum mithikkavilla
Arunthathiya naan innum paarkkavilla
Ada angaethaan pogaatheenga
Ada angaethaan pogaatheenga

Male : Cheechchee podi adam pudikkaathedi
Adi sinthaamani chummaa sinungaathadi
Female : Cheechchee ponga athai ketkaatheenga
Ketkkaamaththaan thaappaa podaatheenga

பாடகர்கள் : மனோரம்மா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : திருபத்தூரன்

பெண் : சீச்சீ போங்க அதை கேக்காதீங்க
கேக்காமத்தான் தாப்பா போடாதீங்க
அம்மிய நான் இன்னும் மிதிக்கவில்ல
அருந்ததிய நான் இன்னும் பார்க்கவில்ல
அட அங்கேதான் போகாதீங்க
அட அங்கேதான் போகாதீங்க..

ஆண் : சீச்சீ போடி அடம் புடிக்காதேடி
அடி சிந்தாமணி சும்மா சிணுங்காதடி
அம்மிய நீ எப்ப மிதிக்கிறது
அருந்ததிய நான் எப்ப பாக்கிறது
அடி வாடி கிட்ட வாடி
சும்மா வாடி கிட்ட வாடி வா…….

பெண் : ஊரு பாக்க என்ன நீ காதல் பண்ணுற
ஒட்டிக்கிட்டு ஓரசிக்கிட்டு டூயட் பாடுற
ஊரு பாக்க என்ன நீ காதல் பண்ணுற
ஒட்டிக்கிட்டு ஓரசிக்கிட்டு டூயட் பாடுற

பெண் : மல்லிகை மெத்த கட்டிலுக்குத்தான்
மரத்துக்கு வைக்க கூடாது
மன்மத மந்திரம் சொல்லிக் கொடுத்து
மனச கெடுக்க கூடாது

ஆண் : முத்துமணியே
பெண் : என்ன நெனச்சு
ஆண் : முத்துக் குளிச்சு
பெண் : பித்தம் பிடிச்சு
ஆண் : சொக்கி சொக்கியே
பெண் : சுத்துறது ஏன்
ஆண் : சுத்தி சுத்தி நான்
பெண் : கத்துறது ஏன்

பெண் : வெட்கம் கெட்ட அந்தர சுந்திர
மன்மதன் நீதானே

ஆண் : சீச்சீ போடி அடம் புடிக்காதேடி
அடி சிந்தாமணி சும்மா சிணுங்காதடி
அம்மிய நீ எப்ப மிதிக்கிறது
அருந்ததிய நான் எப்ப பாக்கிறது
அடி வாடி கிட்ட வாடி
சும்மா வாடி கிட்ட வாடி..

ஆண் : ரெண்டுங்கெட்டான் நானே
அடி உன்ன நெனச்சேன்
என பொண்டாட்டியா ஆக்க
உன் பின்னால் அலைஞ்சேன்

ஆண் : ரெண்டுங்கெட்டான் நானே
அடி உன்ன நெனச்சேன்
என பொண்டாட்டியா ஆக்க
உன் பின்னால் அலைஞ்சேன்

ஆண் : அப்பாய்மெண்ட்டு பண்ணிக்கிட்டு
அட்ஜெஸ்மென்ட் ஆகாதோ
அல்வா துண்டு அனுப்பி வச்சேன்
அன்பே இன்பம் சேராதோ

ஆண் : கட்டிக்கரும்பே…..
காஞ்ச வயலே
ஆண் : கொட்டிக் கிழங்கே…..
பொட்டி மகனே
ஆண் : கொஞ்ச வயசே
மிஞ்சி இருக்கு
ஆண் : வம்பு வழக்கு..
இன்னும் எதுக்கு
ஆண் : வெட்கமுள்ள அந்தரி சுந்தரி
சம்மதம் சொல்லடி நீ

பெண் : சீச்சீ போங்க அதை கேக்காதீங்க
கேக்காமத்தான் தாப்பா போடாதீங்க
ஆண் : அம்மிய நீ எப்ப மிதிக்கிறது
அருந்ததிய நான் எப்ப பாக்கிறது
பெண் : அட அங்கேதான் போகாதீங்க
அட அங்கேதான் போகாதீங்க

ஆண் : சீச்சீ போடி அடம் புடிக்காதேடி
அடி சிந்தாமணி சும்மா சிணுங்காதடி
பெண் : சீச்சீ போங்க அதை கேக்காதீங்க
என்னை கேக்காமத்தான் தாப்பா போடாதீங்க….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here