Singers : Yuvan Shankar Raja, Matilda D’Silva and Nrithya Maria Andrews

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Vaali and Yuvan Shankar Raja

Female : Get on the floor
Haters this ain’t no time for y’all
And for I don’t talk for y’all
I am saying

Female : Adhicha heart’ku beat’u
Kudicha man’ku heat’u
Adhicha heart’ku beat’u
Kudicha man’ku heat’u

Female : Inni naalaya ulagam
Nambidum let’s get cheeky cheeky
Aala paarungada
Andha adhiyum andhamum
Penidam let’s get cheeky cheeky
Malai podungada

Female : Engum pengalin kaaladi padhivugal
Andha andangal yaavilum adhirvugal
Male : Eh oh eh oh eho…

Female : Nalla s…….. thevaigal edhayumae
Indha jeevanum muzhuvadum snegamae

Male : Eh oh eh oh eho..

Female : Get cheeky all get cheeky all
Brother get cheeky all sister get cheeky all
Get it get it get it
And for I don’t talk for y’all

Female : Adhicha heart’ku beat’u
Kudicha man’ku heat’u
Adhicha heart’ku beat’u
Kudicha man’ku heat’u

Male : Baby girl you’re messed up
Ho-ho ha ha move your body
Hold on girl…move a little faster
You’re so fine shortie

Female : Adhicha heart’ku beatu
Kudicha man’ku heatu
Adhicha heart’ku beatu
Kudicha man’ku heatu

Female : Come on baby keep rising to the room now
Let’s get Cheeky Cheeky
feels like playing till 5
Gotta play us in the house now getting naughty
Let’s get cheeky cheeky take it even higher

Female : Pudhusa pottuko route’u
Kudicha oorku vettu
Pudhusa pottuko route’u
Kudicha oorku vettu

Female : Oh oh oh oh oh
Male : Baby girl you’re messed up
Ho-ho ha ha move your body
Hold on girl… move a little faster
You’re so fine shortie

Female : Inni naalaya ulagam
Nambidum let’s get cheeky cheeky
Aala paarungada
Andha adhiyum andhamum
Penidam let’s get cheeky cheeky
Malai podungada

Female : Engum pengalin kaaladi padhivugal
Andha andangal yaavilum adhirvugal
Male : Eh oh eh oh eho…

Female : Nalla s…….. thevaigal edhayumae
Indha jeevanum muzhuvadum snegamae

Male : Eh oh eh oh eho..

பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா, மட்டில்டா டி’சில்வா மற்றும் ந்ரித்யா
மரியா ஆன்ட்ருஸ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : வாலி மற்றும் யுவன் சங்கர் ராஜா

பெண் : கெட் ஆன் தி ப்ளோர்
ஹேட்டர்ஸ் திஸ் எய்ன்ட் நோ டைம் பார் யு ஆல்
அண்ட் பார் ஐ டோன்ட் டாக் பார் யு ஆல்
ஐ ஆம் சேயிங்

பெண் : அடிச்சா ஹார்ட்டுக்கு பீட்டு
குடிச்சா மேனுக்கு ஹீட்டு
அடிச்சா ஹார்ட்டுக்கு பீட்டு
குடிச்சா மேனுக்கு ஹீட்டு

பெண் : இன்னி நாளைய உலகம்
நம்பிடும் லெட்டஸ் கெட் சீக்கி சீக்கி
ஆள பாருங்கடா
அந்த ஆதியும் அந்தமும்
பெண்ணிடம் லெட்டஸ் கெட் சீக்கி சீக்கி
மாலை போடுங்கடா

பெண் : எங்கும் பெண்களின் காலடி பதிவுகள்
அந்த அண்டங்கள் யாவிலும் அதிர்வுகள்
ஆண் : ஏ ஓ ஏ ஓ ஏஹோ..

பெண் : நல்ல ஸ்……….தேவைகள் எதையுமே
இந்த ஜீவனும் முழுவதும் சிநேகமே

ஆண் : ஏ ஓ ஏ ஓ ஏஹோ…

பெண் : கெட் சீக்கி ஆல் கெட் சீக்கி ஆல்
ப்ரதர் கெட் சீக்கி ஆல் சிஸ்டர் கெட் சீக்கி ஆல்
கெட் இட் கெட் இட் கெட் இட்
அண்ட் பார் ஐ டோன்ட் டாக் பார் யு ஆல்

பெண் : அடிச்சா ஹார்ட்டுக்கு பீட்டு
குடிச்சா மேனுக்கு ஹீட்டு
அடிச்சா ஹார்ட்டுக்கு பீட்டு
குடிச்சா மேனுக்கு ஹீட்டு

ஆண் : பேபி கேர்ள் யு ஆர் மெசுடு அப்
ஹோ ஹோ ஹா ஹா மூவ் யுவர் பாடி
ஹோல்ட் ஆன் கேர்ள்….மூவ் எ லிட்டில் பாஸ்டர்
யு ஆர் ஸோ பைன் ஷார்ட்டி

பெண் : அடிச்சா ஹார்ட்டுக்கு பீட்டு
குடிச்சா மேனுக்கு ஹீட்டு
அடிச்சா ஹார்ட்டுக்கு பீட்டு
குடிச்சா மேனுக்கு ஹீட்டு

பெண் : கம் ஆன் பேபி கீப் ரைசிங் டு தி ரூம் நவ்
லெட்டஸ் கெட் சீக்கி சீக்கி
பீல்ஸ் லைக் ப்ளேயிங் டில் 5
காட்ட ப்ளே அஸ் இன் தி ஹவுஸ் நவ் கெட்டிங் நாட்டி
லெட்டஸ் கெட் சீக்கி சீக்கி டேக் இட் ஈவென் ஹையர்

பெண் : புதுசா போட்டுக்கோ ரூட்டு
குடிச்சா ஊருக்கு வேட்டு
புதுசா போட்டுக்கோ ரூட்டு
குடிச்சா ஊருக்கு வேட்டு

பெண் : ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண் : பேபி கேர்ள் யு ஆர் மெசுடு அப்
ஹோ ஹோ ஹா ஹா மூவ் யுவர் பாடி
ஹோல்ட் ஆன் கேர்ள்….மூவ் எ லிட்டில் பாஸ்டர்
யு ஆர் ஸோ பைன் ஷார்ட்டி

பெண் : இன்னி நாளைய உலகம்
நம்பிடும் லெட்டஸ் கெட் சீக்கி சீக்கி
ஆள பாருங்கடா
அந்த ஆதியும் அந்தமும்
பெண்ணிடம் லெட்டஸ் கெட் சீக்கி சீக்கி
மாலை போடுங்கடா

பெண் : எங்கும் பெண்களின் காலடி பதிவுகள்
அந்த அண்டங்கள் யாவிலும் அதிர்வுகள்
ஆண் : ஏ ஓ ஏ ஓ ஏஹோ..

பெண் : நல்ல ஸ்……….தேவைகள் எதையுமே
இந்த ஜீவனும் முழுவதும் சிநேகமே

ஆண் : ஏ ஓ ஏ ஓ ஏஹோ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here