Singers : Malasiya Vasudevan, S. C. Krishnan and Covai Murali

Music by : V. Kumar

Lyrics by : Soolur Kalaipithan

Male : China bommai kannazhagiyae
En chiththira poovaiyadi
China bommai kannazhagiyae
En chiththira poovaiyadi
Yaenthaan vetkkamadi naanthaan pakkamadi
Haan yaenthaan vetkkamadi naanthaan pakkamadi
Neethaan uyirallavo….

Male : China bommai kannazhagiyae
En chiththira poovaiyadi

Male : Mayilo thennanguyilo
Thodavo enna thadaiyo
Panamaraththu nongu polae
Inikkum un pechu
Maamaraththu chittu polae
Irukku un vaakku

Male : Manjalaraichchu kulikkira
Chinna pullaiyae
Nenju thudippaa pesurae enakku pidikkala
Kobam kollaathammaa
Vegam kollaathammaa

Male : Hae china bommai kannazhagiyae
En chiththira poovaiyadi

Male : Aimpathu oru vayasaa alangaari
Kadhal seivom oru dhinusaa
Thalaimudi naraichchaalenna
Entha udal palam kuraiyalaiyae

Male : Kannaththai konjam killi vidu
Manasa konjam alli edu
En kannaana kannin mani
En ponnaana manonmani
Vittu ponathai thottu paarkkavae
Orae chance kodu alangaari…
Orae chance kodu alangaari…
Orae chance kodu alangaari…

Male : Hae china bommai kannazhagiyae
En chiththira poovaiyadi
China bommai kannazhagiyae
En chiththira poovaiyadi
Yaenthaan vetkkamadi naanthaan pakkamadi
Haan yaenthaan vetkkamadi naanthaan pakkamadi
Neethaan uyirallavo….

Male : Aa….aaaa….aa….aa…aa…
Kadhal kavi paadalaam kaama rasam oottalaam
Kadhal kavi paadalaam kaama rasam oottalaam
Inbam theeraathathu anbu maaraathathu
Vaaraai en kokilam vaaraai en kokilam
Paaraai en poo mugam….aa….aa…aa…

Male : China bommai kannazhagiyae
En chiththira poovaiyadi
China bommai kannazhagiyae
En chiththira poovaiyadi
Yaenthaan vetkkamadi naanthaan pakkamadi
Haan yaenthaan vetkkamadi naanthaan pakkamadi
Neethaan uyirallavo….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். சி. கிருஷ்ணன்

மற்றும் கோவை முரளி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : சூலூர் கலைபித்தன்

ஆண் : சீன பொம்மை கண்ணழகியே
என் சித்திர பூவையடி
சீன பொம்மை கண்ணழகியே
என் சித்திர பூவையடி
ஏந்தான் வெட்கமடி நாந்தான் பக்கமடி
ஹான் ஏந்தான் வெட்கமடி நாந்தான் பக்கமடி
நீதான் உயிரல்லவோ…..

ஆண் : சீன பொம்மை கண்ணழகியே
என் சித்திர பூவையடி

ஆண் : மயிலோ தென்னங்குயிலோ
தொடவோ என்ன தடையோ
பனமரத்து நொங்கு போலே
இனிக்கும் உன் பேச்சு
மாமரத்து சிட்டுப் போலே
இருக்கு உன் வாக்கு

ஆண் : மஞ்சளரைச்சு குளிக்கிற
சின்னப் புள்ளையே
நெஞ்சு துடிப்பா பேசுறே எனக்கு பிடிக்கல
கோபம் கொள்ளாதம்மா
வேகம் கொள்ளாதம்மா

ஆண் : ஹே சீன பொம்மை கண்ணழகியே
என் சித்திர பூவையடி

ஆண் : அம்பது ஒரு வயசா அலங்காரி…..
காதல் செய்வோம் ஒரு தினுசா
தலைமுடி நரைச்சாலென்ன
எந்த உடல் பலம் குறையலையே

ஆண் : கன்னத்தை கொஞ்சம் கிள்ளி விடு
மனச கொஞ்சம் அள்ளி எடு
என் கண்ணான கண்ணின் மணி
என் பொன்னான மனோன்மணி
விட்டுப் போனதை தொட்டு பார்க்கவே
ஒரே சான்ஸ் கொடு அலங்காரி…..
ஒரே சான்ஸ் கொடு அலங்காரி…..
ஒரே சான்ஸ் கொடு அலங்காரி…..

ஆண் : ஹே சீன பொம்மை கண்ணழகியே
என் சித்திர பூவையடி
சீன பொம்மை கண்ணழகியே
என் சித்திர பூவையடி
ஏந்தான் வெட்கமடி நாந்தான் பக்கமடி
ஹான் ஏந்தான் வெட்கமடி நாந்தான் பக்கமடி
நீதான் உயிரல்லவோ…..

ஆண் : ஆ….ஆஆஆ….ஆ…..ஆ….ஆ….
காதல் கவி பாடலாம் காம ரசம் ஊட்டலாம்
காதல் கவி பாடலாம் காம ரசம் ஊட்டலாம்
இன்பம் தீராதது அன்பு மாறாதது
வாராய் என் கோகிலம் வாராய் என் கோகிலம்
பாராய் என் பூமுகம்……ஆ…ஆ….ஆ…..

ஆண் : சீன பொம்மை கண்ணழகியே
என் சித்திர பூவையடி…..
சீன பொம்மை கண்ணழகியே
என் சித்திர பூவையடி…..
ஏந்தான் வெட்கமடி நாந்தான் பக்கமடி
ஏந்தான் வெட்கமடி நாந்தான் பக்கமடி
நீதான் உயிரல்லவோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here