Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Deva

Chorus : ………………

Male : Chekka chekka sevantha ponnu
Vanna chiththiraththil varainja kannu
Hoi…..hoi……hoi…..

Male : Chekka chekka sevantha ponnu
Vanna chiththiraththil varainja kannu

Male : Antha ooththukuli vennaiyilae
Thangam ooththi senja pon mayilae
Adi sarvadesa azhagunthan
Sarumaththila jolikkirathae….hoi
Thailandhilae kannam italy-yil kaalgal
Malaiyaalaththil nenjam nee vaanginai hoi…

Female : Hoi….chekka chekka sevantha ponnu
Intha singathukku samanja ponnu
Haa…..chekka chekka sevantha ponnu
Intha singathukku samanja ponnu

Chorus : …………………..

Female : Naan oththaiyila meththaiyila
Niththiraiyil kedakkaiyil
Un nenappu enna izhukkum
Un kusumbu thottu thottu thool kelappum

Male : Un paththu viral thodavenaam
Oththa viral thottaa pothum
Seththavudan motcham kidaikkum
Female : Hoi
Male : Illaatti seththa pinnum kaaichchal adikkum

Female : Inba rasaa
Male : Aah….
Female : Neruppu neruppu vanthu
Neththiyil kodhikkuthu
Idhayam idhayam rendaai vediththu sidharuthu

Male : Pennae nee sittrinpa maanaa
Illai nee perinpa thaenaa
Engengae thottaalum
Angangae poopookkiraai hoi…

Chorus : Dhinakku dheena….

Female : Chekka chekka sevantha ponnu
Male : Hoi hoi
Female : Intha singathukku samanja ponnu
Male : Aah….ha
Female : Chekka chekka sevantha ponnu
Intha singathukku samanja ponnu

Chorus : …………………..

Male : Naan kaalai maalai jaamam endru
Moondru neram unda pinnum
Inbaththupaal salikkavillai
En kannae idhazh rasam pulikkavillai

Female : Naan mudi konjam thiruththavum
Udai maattri uduththavum
Idaiveli kidaikkaillai
Male : Hoi
Male : Un kannil inba veri kuraiyavillai

Male : Inba rani….
Thanni adiththa brahman padaiththa silai idhu
Kanni vadivil vanthu kalakkum azhgithu

Female : Mannaa…muththam thanthae kolvaayaa
Ennai nee thedal seivaayaa
Un aandham theeraamal
Naan thoonga naal illaiyaa hoi….

Chorus : Dhinakku dheena….

Male : Chekka chekka sevantha ponnu
Female : Hoi
Male : Vanna chiththiraththil varainja kannu
Female : Aaa….
Male : Adi chekka chekka sevantha ponnu
Female : Aah…
Male : Vanna chiththiraththil varainja kannu
Female : Aahaa….haa….

Male : Antha ooththukuli vennaiyilae
Female : Aa….
Male : Thangam ooththi senja pon mayilae
Adi sarvadesa azhagunthan
Sarumaththila jolikkirathae….hoi hoi hoi hoi
Thailandhilae kannam italy-yil kaalgal
Malaiyaalaththil nenjam nee vaanginai hoi…

Female : Hoi…..chekka chekka sevantha ponnu
Male : Hoi hoi
Female : Intha singathukku samanja ponnu
Male : Aah….
Female : Hoi…..chekka chekka sevantha ponnu
Male : Aah…
Female : Intha singathukku samanja ponnu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தேவா

குழு : ……………………..

ஆண் : செக்க செக்க செவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு
ஹோய்…….ஹோய்……ஹோய்……

ஆண் : செக்க செக்க செவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு

ஆண் : அந்த ஊத்துக்குளி வெண்ணையிலே
தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன்
சருமத்தில் ஜொலிக்கிறதே…..ஹொய்
தாய்லாந்திலே கன்னம் இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய் ஹோய்…

பெண் : ஹோய்…..செக்க செக்க செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு
ஹா…..செக்க செக்க செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு

குழு : ……………………….

பெண் : நான் ஒத்தையில மெத்தையில
நித்திரையில் கெடக்கையில்
உன் நெனப்பு என்ன இழுக்கும்
உன் குசும்பு தொட்டு தொட்டு தூள் கெளப்பும்

ஆண் : உன் பத்து விரல் தொடவேணாம்
ஒத்த விரல் தொட்டா போதும்
செத்தவுடன் மோட்சம் கிடைக்கும்
பெண் : ஹோய்
ஆண் : இல்லாட்டி செத்த பின்னும் காய்ச்சல் அடிக்கும்

பெண் : இன்ப ராசா…
ஆண் : ஆஹ்…….
பெண் : நெருப்பு நெருப்பு வந்து
நெத்தியில் கொதிக்குது
இதயம் இதயம் ரெண்டாய் வெடித்து சிதறுது

ஆண் : பெண்ணே நீ சிற்றின்ப மானா
இல்லை நீ பேரின்ப தேனா
எங்கெங்கே தொட்டாலும்
அங்கங்கே பூப்பூக்கிறாய் ஹோய்…

குழு : தினக்கு தீனா…..

பெண் : செக்க செக்க செவந்த பொண்ணு
ஆண் : ஹோய் ஹோய்
பெண் : இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு
ஆண் : ஆஹ்……ஹ……
பெண் : செக்க செக்க செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு

குழு : …………………………………

ஆண் : நான் காலை மாலை ஜாமம் என்று
மூன்று நேரம் உண்ட பின்னும்
இன்பத்துப்பால் சலிக்கவில்லை
என் கண்ணே இதழ் ரசம் புளிக்கவில்லை

பெண் : நான் முடி கொஞ்சம் திருத்தவும்
உடை மாற்றி உடுத்தவும்
இடைவெளி கிடைக்கவில்லை
ஆண் : ஹோய்
ஆண் : உன் கண்ணில் இன்ப வெறி குறையவில்லை

ஆண் : இன்ப ராணி……
தண்ணி அடித்த பிரம்மன் படைத்த சிலை இது
கன்னி வடிவில் வந்து கலக்கும் அழகிது

பெண் : மன்னா…. முத்தம் தந்தே கொல்வாயா,
என்னை நீ தேடல் செய்வாயா
உன் ஆனந்தம் தீராமல்
நான் தூங்க நாள் இல்லையா ஹோய்…

குழு : தினக்கு தீனா…..

ஆண் : செக்க செக்க செவந்த பொண்ணு….
பெண் : ஹோய்….
ஆண் : வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு..
பெண் : ஆஆ……
ஆண் : அடி செக்க செக்க செவந்த பொண்ணு..
பெண் : ஆஹ்…..
ஆண் : வண்ணச் சித்திரத்தில் வரஞ்ச கண்ணு…
பெண் : ஆஹா……ஹா

ஆண் : அந்த ஊத்துக்குளி வெண்ணையிலே…
பெண் : ஆ…..
ஆண் : தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன் சருமத்தில் ஜொலிக்கிறதே…..
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…….
தாய்லாந்திலே கன்னம் இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய் ஹோய்……

பெண் : ஹோய்…..செக்க செக்க செவந்த பொண்ணு….
ஆண் : ஹோய் ஹொய்
பெண் : இந்த சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு…..
ஆண் : ஆஹ்
பெண் : ஹோய் செக்க செக்க செவந்த பொண்ணு……
ஆண் : ஆ……
பெண் : இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here