Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Chekka sevanthapulla
Adi vekkam edhukku pulla
Pakkaththula naanum varavaa
Paththu viralaalae thodavaa
Kattazhagu chiththiramae
Poththi vachcha raththinamae

Female : Chekka sevanthapulla
Pudhu vetkam manasukkullae
Pakkaththula neeyum varalaam
Paththu viralaalae thodalaam
Kattazhagu chiththiramae
Poththi vachcha raththinamae

Male : Chekka sevanthapulla
Female : Haan haan haan
Male : Adi vekkam edhukku pulla
Female : Haan haan haan

Male : Poove poovey ennaipaaru
Un ponnaana ennaththa mella kooru
Poove poovey ennaipaaru
Un ponnaana ennaththa mella kooru

Female : Un kaiyilae naan roja mottu
Nee podalaam pudhu kadhal mettu
Ondraagalaam…aa…..
Ennai kondaadalaam
Ondraagalaam…aa…..
Ennai kondaadalaam

Male : Chekka sevanthapulla
Female : Haan haan haan
Male : Adi vekkam edhukku pulla
Female : Haan haan….
Pakkaththula neeyum varalaam
Paththu viralaalae thodalaam
Male : Kattazhagu chiththiramae
Poththi vachcha raththinamae

Female : Chekka sevanthapulla
Male : Haan haan haan
Female : Pudhu vetkam manasukkullae
Male : Hae hae ae….

Female : Vaaiyyaa vaaiyyaa chinna raja
Naan vaadaatha kalyaana vanna roja
Vaaiyyaa vaaiyyaa chinna raja
Naan vaadaatha kalyaana vanna roja

Male : Roja sedi idhu ennoduthaan
Rajakkili naan unnodathaan
En deviyae…..nee en aaviyae…
En deviyae…..nee en aaviyae…

Female : Chekka sevanthapulla
Male : Haan haan haan
Female : Pudhu vetkam manasukkullae
Male : Hae hae ae….
Pakkaththula neeyum varalaam
Paththu viralaalae thodalaam
Kattazhagu chiththiramae
Poththi vachcha raththinamae

Male : Chekka sevanthapulla
Female : Haan haan haan
Male : Adi vekkam edhukku pulla
Female : Haan haan….
Male : Pakkaththula naanum varavaa
Paththu viralaalae thodavaa
Kattazhagu chiththiramae
Poththi vachcha raththinamae

Both : ……………….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : செக்க செவந்தப் புள்ள
அடி வெக்கம் எதுக்கு புள்ள
பக்கத்துல நானும் வரவா
பத்து விரலாலே தொடவா
கட்டழகு சித்திரமே
பொத்தி வச்ச ரத்தினமே

பெண் : செக்க செவந்தப் புள்ள
புது வெட்கம் மனசுக்குள்ளே
பக்கத்துல நீயும் வரலாம்
பத்து விரலாலே தொடலாம்
கட்டழகு சித்திரமே
பொத்தி வச்ச ரத்தினமே

ஆண் : செக்க செவந்தப் புள்ள
பெண் : ஹான் ஹான் ஹான்
ஆண் : அடி வெக்கம் எதுக்கு புள்ள
பெண் : ஹான் ஹான் ஹான்

ஆண் : பூவே பூவே என்னைப்பாரு
உன் பொன்னான எண்ணத்த மெல்லக் கூறு
பூவே பூவே என்னைப்பாரு
உன் பொன்னான எண்ணத்த மெல்லக் கூறு

பெண் : உன் கையிலே நான் ரோஜாமொட்டு
நீ போடலாம் புது காதல் மெட்டு
ஒன்றாகலாம்……ஆ……
என்னை கொண்டாடலாம்…
ஒன்றாகலாம்……ஆ……
என்னை கொண்டாடலாம்…

ஆண் : செக்க செவந்தப் புள்ள
பெண் : ஹான் ஹான் ஹான்
ஆண் : அடி வெக்கம் எதுக்கு புள்ள
பெண் : ஹான் ஹான்…..
பக்கத்துல நீயும் வரலாம்
பத்து விரலாலே தொடலாம்
ஆண் : கட்டழகு சித்திரமே
பொத்தி வச்ச ரத்தினமே

பெண் : செக்க செவந்தப் புள்ள
ஆண் : ஹான் ஹான் ஹான்
பெண் : புது வெட்கம் மனசுக்குள்ளே
ஆண் : ஹே ஹே ஏ…..

பெண் : வாய்யா வாய்யா சின்ன ராஜா
நான் வாடாத கல்யாண வண்ண ரோஜா
வாய்யா வாய்யா சின்ன ராஜா
நான் வாடாத கல்யாண வண்ண ரோஜா

ஆண் : ரோஜாச் செடி இது என்னோடுதான்
ராஜாக்கிளி நான் உன்னோடதான்
என் தேவியே……நீ என் ஆவியே….
என் தேவியே……நீ என் ஆவியே….

பெண் : செக்க செவந்தப் புள்ள
ஆண் : ஹான் ஹான் ஹான்
பெண் : புது வெட்கம் மனசுக்குள்ளே
ஆண் : ஹே ஹே ஏ…..
பெண் : பக்கத்துல நீயும் வரலாம்
பத்து விரலாலே தொடலாம்
கட்டழகு சித்திரமே
பொத்தி வச்ச ரத்தினமே

ஆண் : செக்க செவந்தப் புள்ள
பெண் : ஹான் ஹான் ஹான்
ஆண் : அடி வெக்கம் எதுக்கு புள்ள
பெண் : ஹான் ஹான்…..
ஆண் : பக்கத்துல நானும் வரவா
பத்து விரலாலே தொடவா
கட்டழகு சித்திரமே
பொத்தி வச்ச ரத்தினமே

இருவர் : ………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here