Singer : Santhosh Venky

Music by : Vishal Chandrashekhar

Lyrics by : A.R.P. Jayaram

Male : En penmaiyil mugam kaana
Thedi thirinthen thirinthen
Enai neengiyae nee ponadhengu sol
Vaazhumo en uyire

Male : Unnai pirindha nodiyilae
Uyirum piriyum manasae manasae
Unnai edhiril paarthapinnae
Swaasam moochu varuthae
O manasae

Male : En penmaiyil mugam kaana
Thedi thirinthen thirinthen
Enai neengiyae nee ponadhengu sol
Vaazhumo en uyire

Male : Kodi marantha kuru malaraai
Indha idhayam thavikkum mugiyae
Un jathiyum naanae
Sadhirattam thaane sagiyae sagiyae

Male : Arugilae neeyum irukkiraai
Udhirntha en uyir neelavae
Kalai devan sernthathae bandhamae
Idhu en pudhu jenmamae

Male : Manam ondrenavae inaiyave
Endrum nee en thunaiviyae
Piramanam idugindren
Kaadhal pranayam thodargindren

Male : En penmaiyil mugam kaana
Thedi thirinthen thirinthen
Enai neengiyae nee ponadhengu sol
Vaazhumo en uyire

பாடகர் : சந்தோஷ் வெங்கட்

இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பாடல் ஆசிரியர் : ஏ ஆர் பி ஜெயராம்

ஆண் : என் பெண்மையில் முகம் காண
தேடி திரிந்தேன் திரிந்தேன்
எனை நீங்கியே நீ போனதெங்கு சொல்
வாழுமோ என் உயிரே

ஆண் : உன்னை பிரிந்த நொடியிலே
உயிரும் பிரியும் மனசே மனேச
உன்னை எதிரில் பார்த்த பின்னே
சுவாசம் மூச்சு வருதே

ஆண் : ஓ.. மனசே

ஆண் : என் பெண்மையில் முகம் காண
தேடி திரிந்தேன் திரிந்தேன்
எனை நீங்கியே நீ போனதெங்கு சொல்
வாழுமோ என் உயிரே

ஆண் : கொடி மறந்த குறு மலராய்
இந்த இதயம் தவிக்கும் முகியே
உன் ஜதியும் நானே
சதிராட்டம் நானே சகியே சகியே

ஆண் : அருகிலே நீயும் இருக்கிறாய்
உதிர்ந்த என் உயிர் நீளவே
கலை தேவன் சேர்ந்ததே பந்தமே
இது என் புது ஜென்மமே

ஆண் : மனம் ஒன்றெனவே இணையவே
என்றும் நீ என் துணைவியே
பிரமானம் இடுகின்றேன்
காதல் பயாணம் தொடர்கின்றேன்

ஆண் : என் பெண்மையில் முகம் காண
தேடி திரிந்தேன் திரிந்தேன்
எனை நீங்கியே நீ போனதெங்கு சொல்
வாழுமோ என் உயிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here