Singer : Kapil Kapilan

Music by : Sam C. S

Lyrics by : Sam C.S

Male : Endhan azhagellam nee
Uyirana kanavellam nee
Endhan ulagellam nee
En uravaana our paadhi nee

Male : Endhan azhagellam nee
Uyirana kanavellam nee
Endhan ulagellam nee
En uravaana our paadhi nee

Male : Nee enna mathuna mayavi
Kaadhal katura oor aazhi
Un kooda vaazhura aasaiyathan
Kooti aayul neetura en samai

Male : Nenjankootula nee dhandi
En jenmam thaangura ver dhandi
Theerum vazhakaiya anbala
Thandhu enna thangura thaai thanndi

Male : Theeradha thooramdhan
Nee vaa en koodadhan
Neengama neeyum
Endhan kaigal korthukolladi

Male : Solladi solladi chella kalliye
Ennula vandhadhu endi kalliye
Solladi solladi chella kalliye
Ennula vandhadhu endi kalliye

Male : En paavaiye un parvaigal
Ennai neengiponal kaayam
Siru noolilai dhooramum
Mullaai nenjil baaram

Male : Dhinam neel nadhi
Pola neendidum
Anbai nammil korpom
Oru vanavil vazhkaiyai
Va va vazhndhe theerpom

Male : Anbinaale chinna koodu seivom
Naazhigaigal niyabagangal aaga neivom
Ellai meeri nitham anbil oori
Yarum ingu vazhindhidadha vazhvai kaanbom

Male : Vandhu ottikonda oor dhevadha
Nenjil eeram kootura oor tharaga

Male : Solladi solladi chella kalliye
Ennula vandhadhu endi kalliye
Solladi solladi chella kalliye
Ennula vandhadhu endi kalliye

பாடகர் : கபில் கபிலன்

இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்

பாடல் ஆசிரியர் : சாம் சி. எஸ்

ஆண் : எந்தன் அழகெல்லாம் நீ
உயிரான கனவெல்லாம் நீ
எந்தன் உலகெல்லாம் நீ
என் உறவான ஒரு பாதி நீ

ஆண் : எந்தன் அழகெல்லாம் நீ
உயிரான கனவெல்லாம் நீ
எந்தன் உலகெல்லாம் நீ
என் உறவான ஒரு பாதி நீ

ஆண் : நீ என்ன மாத்துன மாயாவி
காதல் காட்டுற ஓர் ஆழி
உன் கூட வாழ ஆசையாத்தான்
கூட்டி ஆயுள் நீட்டுற என் சாமி

ஆண் : நெஞ்சாங்கூட்டுல நீ தான்டி
என் ஜென்மம் தாங்குற வேர் தான்டி
தீரும் வழக்கைய அன்பால
என்ன தாங்குற தாய் தான்டி

ஆண் : தீராத தூரம்தான்
நீ வா என் கூடத்தான்
நீங்காம நீயும்
எந்தன் கைகள் கோர்த்துக்கொள்ளடி

ஆண் : சொல்லடி சொல்லடி செல்ல கள்ளியே
என்னுள வந்தது ஏன்டி கள்ளியே
சொல்லடி சொல்லடி செல்ல கள்ளியே
என்னுள வந்தது ஏன்டி கள்ளியே

ஆண் : என் பாவையே உன் பார்வைகள்
என்னை நீங்கிபோனால் காயம்
சிறு நூலிலை தூரமும்
முள்ளா நெஞ்சில் பாரம்

ஆண் : தினம் நீள் நதி போல நீந்திடும்
அன்பை நம்மில் கோர்ப்போம்
ஒரு வானவில் வாழ்க்கையை
வா வா வாழ்ந்தே தீர்ப்போம்

ஆண் : அன்பினாலே சின்ன கூடு செய்வோம்
நாழிகைகள் நியாபகங்களாக நீவோம்
எல்லை மீறி நித்தம் அன்பில் ஊறி
யாரும் இங்கு வழிந்திடாதா வாழ்வை காண்போம்

ஆண் : வந்து ஒட்டிக்கொண்ட ஓர் தேவத
நெஞ்சில் ஈரம் கூட்டுற ஓர் தாரக

ஆண் : சொல்லடி சொல்லடி செல்ல கள்ளியே
என்னுள வந்தது ஏன்டி கள்ளியே
சொல்லடி சொல்லடி செல்ல கள்ளியே
என்னுள வந்தது ஏன்டி கள்ளியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here