Singer : K. S. Chitra

Music by : Raveendran and Gangai Amaran

Lyrics by : Ponnaruvi

Female : Aaro…..oo…aararo…
En kanmani …….aararo…

Female : Chellakiliye en chinna kuyile
Chellakiliye en chinna kuyile
Vanji kodiyae nenjil aadava….aa…..
Alli vizhi mella moodava….aa….
Pon magale poomagale palli kolla vaa…

Female : Chellakiliye en chinna kuyile….

Female : Pillai paruvathile
Konji konji nee nadanthaai
Alli unai eduthu
Nenjathilae naan sumanthaen

Female : Pillai paruvathile
Konji konji nee nadanthaai
Alli unai eduthu
Nenjathilae naan sumanthaen

Female : Ammaavum appaavum ellaamum naandhaanae
Vinnil neendhum nilaa pola
Anbe unnai kandaenae

Female : Chellakiliye en chinna kuyile….
Aaa……haa….haa……aa…..aa…aa….

Female : Rasathi nee sirichaa rosapoovum vetkapadum
Un paattu ketta pothum poonguyilum naanapadum
Rasathi nee sirichaa rosapoovum vetkapadum
Un paattu ketta pothum poonguyilum naanapadum

Female : Pooncholai thaenthaane ponmaanae needhaane
Kannae muthea ponnae poove
Unnil enai kandaenae

Female : Chellakiliye en chinna kuyile
Vanji kodiyae nenjil aadava….aa…..
Alli vizhi mella moodava….aa….
Pon magale poomagale palli kolla vaa…

Female : Chellakiliye en chinna kuyile….

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ரவீந்தரன் மற்றும் கங்கை அமரன்

பாடலாசிரியர் : பொன்னருவி

பெண் : ஆரோ….ஓஒ…ஆராரோ…
என் கண்ணுமணி…..ஆராரோ…..

பெண் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே
செல்லக்கிளியே என் சின்னக் குயிலே
வஞ்சிக் கொடி நெஞ்சில் ஆடவா…ஆ….
அல்லி விழி மெல்ல மூடவா……ஆ….
பொன் மகளே பூமகளே பள்ளிக் கொள்ள வா

பெண் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே…

பெண் : பிள்ளைப் பருவத்திலே
கொஞ்சிக் கொஞ்சி நீ நடந்தாய்
அள்ளி உனை எடுத்து
நெஞ்சத்திலே நான் சுமந்தேன்

பெண் : பிள்ளைப் பருவத்திலே
கொஞ்சிக் கொஞ்சி நீ நடந்தாய்
அள்ளி உனை எடுத்து
நெஞ்சத்திலே நான் சுமந்தேன்

பெண் : அம்மாவும் அப்பாவும் எல்லாமும் நான்தானே
விண்ணில் நீந்தும் நிலாப் போல
அன்பே உன்னைக் கண்டேனே

பெண் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே…..
ஆஅ….ஹா….ஹா…….ஆ…..ஆ….ஆ…..

பெண் : ராசாத்தி நீ சிரிச்சா ரோசாப்பூவும் வெட்கப்படும்
உன் பாட்டு கேட்டாப் போதும் பூங்குயிலும் நாணப்படும்
ராசாத்தி நீ சிரிச்சா ரோசாப்பூவும் வெட்கப்படும்
உன் பாட்டு கேட்டாப் போதும் பூங்குயிலும் நாணப்படும்

பெண் : பூஞ்சோலை தேன்தானே பொன்மானே நீதானே
கண்ணே முத்தே பொன்னே பூவே
உன்னில் என்னைக் கண்டேனே

பெண் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே
வஞ்சிக் கொடி நெஞ்சில் ஆடவா
அல்லி விழி மெல்ல மூடவா
பொன் மகளே பூமகளே பள்ளிக் கொள்ள வா

பெண் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here