Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Chella kiligalaam palliyilae
Sevvandhi pookkalaam thottililae
En pon manigal yen thoongavillai

Male : Chella kiligalaam palliyilae
Sevvandhi pookkalaam thottililae
En pon manigal yen thoongavillai

Whistling : ……………………………

Male : {Kandrin kuralum kanni thamizhum
Sollum vaarthai ammaa ammaa
Karunai thaedi alaiyum uyirgal
Urugum vaarthai ammaa ammaa} (2)

Male : Endha manadhil paasam undo
Andha manamae ammaa ammaa
Inba kanavai alli tharavae
Iraivan ennai thandhaanammaa
En pon manigal yen …….

Male : Chella kiligalaam palliyilae
Sevvandhi pookkalaam thottililae
En pon manigal yen……..

Whistling : ……………………………

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

ஆண் : செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

விசில் : …………………………………..

ஆண் : {கன்றின் குரலும் கன்னித் தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
கருணைத் தேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா அம்மா} (2)

ஆண் : எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா அம்மா
இன்பக் கனவை அள்ளித் தரவே
இறைவன் என்னை தந்தானம்மா
என் பொன்மணிகள் ஏன்……

ஆண் : செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன்……

விசில் : …………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here