Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Chella kiliyae mella paesu
Thendral kaattrae mella veesu
Chella kiliyae mella paesu
Thendral kaattrae mella veesu

Female : Thoongum mannavan thoongattumae
Thodarum kanavugal thodarattumae

Female : Chella kiliyae mella paesu
Thendral kaattrae mella veesu

Female : Nenjil kudiyirukka nitham koluvirukka
Kenjum kumari pennin vaasal varuvaan
Kannil kodi valarthu kaadhal malar parithu
Pennin kuzhal mudikka vannam tharuvaan

Female : Chella kiliyae mella paesu
Thendral kaattrae mella veesu

Female : Ooraar palar irundhum
Uttraar silar irundhum
Vaeror idathil ennai tharavillaiyae
Unnai ninaivil vaithu
Ninaivai manadhil vaithu
Manadhai koduthum sugam peravillaiyae

Female : Chella kiliyae mella paesu
Thendral kaattrae mella veesu
Aariraro aariraro aariraro aariraro…

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

பெண் : தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே

பெண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

பெண் : நெஞ்சில் குடியிருக்க நித்தம் கொலுவிருக்க
கொஞ்சும் குமரிப் பெண்ணின் வாசல் வருவான்
கண்ணில் கொடி வளர்த்து காதல் மலர் பறித்து
பெண்ணின் குழல் முடிக்க வள்ளல் தருவான்

பெண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

பெண் : ஊரார் பலர் இருந்தும்
உற்றார் சிலர் இருந்தும்
வேறோர் இடத்தில் என்னைத் தரவில்லையே
உன்னை நினைவில் வைத்து
நினைவை மனதில் வைத்து
மனதை கொடுத்தும் சுகம் பெறவில்லையே

பெண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here