Singers : Balram, Bombay Jayashree and Sunitha Sarathy

Music by : Harris Jayaraj

Female : Chellamae chellamae konja solvenae
Envelamae velamae kenju enbenae
Minnalae minnalae unnai kandenae
Mei anbilae anbilae inbam kondenae
Orr aayiram mel sugangalil karainthiduvenae
Noor aayiram nal iraivinil nanainthiduvenae

Female : Chellamae chellamae konja solvenae
Envelamae velamae kenju enbenae
Minnalae minnalae unnai kandenae
Mei anbilae anbilae inbam kondenae…

Female : Kuralil un kuralil mel isai sugam arivadhu pole
Viralil un viralil mun pani sugam unarvadu pole
Vizhiyil un vizhiyil vel alai sugam thoduvadu pole
Idalil un idalil muk kani sugam purivadhu pole

Female : Kundalil emai meedhu thinanthorum pari maru
Nee neechal kulampole nedu neram illaiparu

Female : Orr aayiram mel sugangalil karainthiduvenae
Noor aayiram nal iraivinil nanainthiduvenae

Male : Chellamae chellamae konja solvenae
Envelamae velamae kenju enbenae
Minnalae minnalae unnai kandenae
Mei anbilae anbilae inbam kondenae

Chorus : …..

Chorus : Waaaahaaahhhh….neeyo
Waaaahaaahhhh….naano
Vetkam vetkam

Waaaahaaahhhh….neeyo
Waaaahaaahhhh….naano
Nitham nitham

Male : Nilavil vennilavil un thalai mudi kalaivadu podhum
Pagalil nanagalil un sevi madal malarvadum podhum

Female : Oliyil minn oliyil yen vaazhaiyalum nelivadhu podhum
Manadhil en manadhil un paravasam niraivadu podhum

Male : Podhum aanalum podhadhu santhosham

Female : Kan thungha ponalum thungadhu aanvasam

Male : Sagayamae un arhighinil nilaiperuvenae
Thadagamae pon muruvalil nanainthiduvenae

Female : Chellamae chellamae konja solvenae
Envelamae velamae kenju enbenae

Male : Minnalae minnalae unnai kandenae
Mei anbilae anbilae inbam kondenae

Female : Orr aayiram mel sugangalil karainthiduvenae
Noor aayiram….mmmmmm…mmmmmmm….

பாடகிகள் : பாம்பே ஜெயஸ்ரீ , சுனிதா சாரதி

பாடகா் : பால்ராம்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : செல்லமே
செல்லமே கொஞ்ச
சொல்வேனே என்
வெல்லமே வெல்லமே
கெஞ்சு என்பேனே மின்னலே
மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம்
கொண்டேனே ஓர் ஆயிரம் மேல்
சுகங்களில் கரைந்திடுவேனே நூா்
ஆயிரம் நள் இரவினில் நனைந்திடுவேனே

பெண் : செல்லமே
செல்லமே கொஞ்ச
சொல்வேனே என்
வெல்லமே வெல்லமே
கெஞ்சு என்பேனே மின்னலே
மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம்
கொண்டேனே

பெண் : குரலில் உன் குரலில்
மெல்லிசை சுகம் அறிவது
போலே விரலில் உன் விரலில்
முன்பனி சுகம் உணர்வது போலே
விழியில் உன் விழியில் வேல்
அலை சுகம் தொடுவது போலே
இதழில் உன் இதழில் முக்கனி
சுகம் புரிவது போலே

பெண் : கூந்தலில் இமை
மீது தினந்தோறும் பரிமாறு
நீ நீச்சல் குளம்போலே நெடு
நேரம் இளைப்பாறு

பெண் : ஓர் ஆயிரம் மேல்
சுகங்களில் கரைந்திடுவேனே
நூா் ஆயிரம் நள் இரவினில்
நனைந்திடுவேனே

ஆண் : செல்லமே செல்லமே
கொஞ்ச சொல்வேனே என்
வெல்லமே வெல்லமே கெஞ்சு
என்பேனே மின்னலே மின்னலே
உன்னைக் கண்டேனே மெய்
அன்பிலே அன்பிலே இன்பம்
கொண்டேனே

குழு : ………………

குழு : …………நீயோ
……………….. நானோ
வெட்கம் வெட்கம்
…………நீயோ
……………….. நானோ
நித்தம் நித்தம்

ஆண் : நிலவில் வெண்ணிலவில்
உன் தலை முடி கலைவது போதும்
பகலில் நண்பகலில் உன் செவி மடல்
மலர்வதும் போதும்

பெண் : ஒளியில் மின்
ஒளியில் என் வளையலும்
நெளிவது போதும் மனதில்
என் மனதில் உன் பரவசம்
நிறைவது போதும்

ஆண் : போதும் ஆனாலும்
போதாது சந்தோஷம்

பெண் : கண் தூங்கப்
போனாலும் தூங்காது
ஆண்வாசம்

ஆண் : சகாயமே உன்
அருகினில் நிலைபெறுவேனே
தடாகமே பொன்முறுவலில்
நனைந்திடுவேனே

பெண் : செல்லமே செல்லமே
கொஞ்ச சொல்வேனே என்
வெல்லமே வெல்லமே கெஞ்சு
என்பேனே

ஆண் : மின்னலே மின்னலே
உன்னைக் கண்டேனே மெய்
அன்பிலே அன்பிலே இன்பம்
கொண்டேனே

பெண் : ஓர் ஆயிரம் மேல்
சுகங்களில் கரைந்திடுவேனே
நூா் ஆயிரம் ம்ம்ம்ம்ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here