Singers : K. Perumal, Sean Roldan and M. Lalitha Sudha

Music by : Sean Roldan

Male : Aalelamma lelo
Toofaano mein phoolka
Aalelamma lelo
Haal kya hoga
Aalelamma lelo
Chotti chotti sii
Aalelamma lelo
Koyaliyaaa..
Aalelamma lelo
Aalelummae aalelummae..

Male : Amma kathadigala
Aalelummae
Ayyo amma kadhadigala
Aalelummae

Female : Chinnathu mannae
En ponnae
Seravaattu kaasa en rosa
Selavaagi pogaathae
Chellammaa.. chellammaa
Selavaagi pogaathae
Chellammaa… chellammaa

Female : Chellammaa… en chellammaa
Chellammaa… en chellammaa

Male : Toofaano mein phoolka
Haal kya hoga
Haal kya hoga
Toofaano mein
Mitwaaa.. oohhhoo
Mere mitwaa..oohooo..

Female : Natta nadu veyillula
Thutta muni pottalula
Kutti idum aatta kanda
Un nenappu….

Female : Velli thala thookkayila
Netta pana saththathula
Thulli vandhu theendudhadi
Un sirippu….

Female : Panja nila neduvaanam
Megama nerayuthu
Un mugatha sedhaiyama
Vegama varayuthu

Female : Chellamaa… en chellamaa
Chellamma…. en chellamaa

Male : Kannaaaaaaaaa…
Kannaaaaaaaa…

Male : Toofaano mein phoolka
Haal kya hoga
Haal kya hoga
Toofaano mein

Female : Neela mala kaattukkulla
Neeyum naanu paathu vacha
Muttaiyella patchigala parakkuthae

Female : Sodi sentha kandedutha
Pattu puzhu koodu ellam
Ammanukku pattaagi kedakkuthae

Female : Kathirundhu kadha pesum
Kaalamu mudiyala
Sendhurunthu pera paatha
Raathiri vidiyala

Female : Chellama… yen chellamaa
Chellama… yen chellamma

Female : Chinnathu mannae
En ponnae…
Male : Aalelamma lelo…
Seravaattu kaasa en rosa…
Male : Aalelamma lelo…

Female : Selavaagi pogaathae
Chellammaa… chellammaa
Selavaagi pogaathae
Chellammaa… chellammaa

Female : Chellammaa…. en chellammaa
Chellammaa…. en chellammaa

Male : Aalelamma lelo…
Aalelamma lelo….
Aalelamma lelo…
Aalelamma lelo….

பாடகி : எம். லலிதா சுதா

பாடகர்கள் : கே. பெருமாள், சீன் ரோல்டன்

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

ஆண் : ஆலேலம்மா
லேலோ டூபானோ
மெய்ன் ஃபூலுகா
ஆலேலம்மா லேலோ
ஹால் க்யா ஹோகா
ஆலேலம்மா லேலோ
சோட்டி சோட்டி சி
ஆலேலம்மா லேலோ
கோயலியா ஆலேலம்மா
லேலோ ஆலேலும்மே
ஆலேலும்மே

ஆண் : அம்மா கதடிகளா
ஆலேலும்மே ஐயோ
அம்மா கதடிகளா
ஆலேலும்மே

பெண் : சின்னாத்து
மண்ணே என் பொன்னே
செரவாட்டு காசா என்
ரோசா செலவாகி
போகாதே செல்லம்மா
செல்லம்மா செலவாகி
போகாதே செல்லம்மா
செல்லம்மா

பெண் : செல்லம்மா
யே செல்லம்மா
செல்லம்மா
யே செல்லம்மா

ஆண் : டூபானோ
மெய்ன் ஃபூலுகா
ஹால் க்யா ஹோகா
ஹால் க்யா ஹோகா
டூபானோ மெய்ன்
மிட்வா ஓஹோ மேரே
மிட்வா ஓஹோ

பெண் : நட்ட நடு
வெயிலுல துட்ட
முனி பொட்டலுல
குட்டி இடும் ஆட்ட
கண்டா உன் நினைப்பு

பெண் : வெள்ளி
தலை தூக்கையில
நெட்ட பனை சத்தத்துல
துள்ளி வந்து தீண்டுதடி
உன் சிரிப்பு

பெண் : பஞ்ச நில
நெடுவானம் மேகமா
நிறையுது உன் முகத்த
சிதையாம வேகமா
வரையுது

பெண் : செல்லம்மா
யே செல்லம்மா
செல்லம்மா
யே செல்லம்மா

ஆண் : கண்ணா
கண்ணா

ஆண் : டூபானோ
மெய்ன் ஃபூலுகா
ஹால் க்யா ஹோகா
ஹால் க்யா ஹோகா
டூபானோ மெய்ன்

பெண் : நீல மலைக்
காட்டுக்குள்ள நீயும்
நானும் பாத்துவச்ச
முட்டை எல்லாம்
பட்சிகளா பறக்குதே

பெண் : ஜோடி சேர்ந்து
கண்டெடுத்த பட்டுப்புழு
கூடு எல்லாம் அம்மனுக்கு
பட்டாகி கிடக்குதே

பெண் : காத்திருந்து
கதை பேசும் காலமும்
முடியல சேர்ந்திருந்து
பிறை பாத்த ராத்திரி
விடியல

பெண் : செல்லம்மா
யே செல்லம்மா
செல்லம்மா
யே செல்லம்மா

பெண் : சின்னாத்து
மண்ணே என் பொன்னே
ஆண் : ஆலேலம்மா
லேலோ செரவாட்டு
காசா என் ரோசா
ஆண் : ஆலேலம்மா
லேலோ

பெண் : செலவாகி
போகாதே செல்லம்மா
செல்லம்மா செலவாகி
போகாதே செல்லம்மா
செல்லம்மா

பெண் : செல்லம்மா
யே செல்லம்மா
செல்லம்மா
யே செல்லம்மா

ஆண் : ஆலேலம்மா
லேலோ ஆலேலம்மா
லேலோ ஆலேலம்மா
லேலோ ஆலேலம்மா
லேலோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here