Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Chenkottai passenger
Engaeyum nikkumadi
Aiyyaavum appadiyae ponna kandaa
Kannadichchu nikkumadi

Female : Chenkottai passenger
Engaeyum nikkumadi
Aiyyaavum appadiyae ponna kandaa
Kannadichchu nikkumadi

Female : Chenkottai passenger
Engaeyum nikkumadi
Aiyyaavum appadiyae ponna kandaa
Kannadichchu nikkumadi

Female : Thanni poda antha vandi nikkumadi
Thanni pottaa intha vandi nikkumadi
Thanni poda antha vandi nikkumadi
Thanni pottaa intha vandi nikkumadi

Female : Chenkottai passenger
Engaeyum nikkumadi
Aiyyaavum appadiyae ponna kandaa
Kannadichchu nikkumadi

Female : Kootti perukkadi kuppaiyirukkammaa
Kolam podungadi mudhugula summaa
Kootti perukkadi kuppaiyirukkammaa
Kolam podungadi mudhugula summaa
Ponnunnaa vaangikkadaa oorai suththi kannaa
Ullulaagi aariraaro ullulaagi aariraaro
Ponnunnaa vaangikkadaa oorai suththi kannaa
Unna ippa vittuvittaa naanum oru pennaa

Female : Ada kannaa odha thinnaa
Rompa nanna adhu manakkum
Kannaa ada pinnaa ada mannaa thimir adangum

Female : Chenkottai passenger
Engaeyum nikkumadi
Aiyyaavum appadiyae ponna kandaa
Kannadichchu nikkumadi

Female : ……………….

Female : Aaththi ivarukku ullam rompa aazham
Adhu pol engalathu olakkaiyum neelam
Aaththi ivarukku ullam rompa aazham
Adhu pol engalathu olakkaiyum neelam

Female : Parisaa naanga thara verenna venum
Bharathan thookki vantha paathugaiyae pothum

Female : Rama rama rama rama rama rama rama rama
Harae ram
Rama rama rama rama rama rama rama rama
Ram ram

Female : Parisaa naanga thara verenna venum
Bharathan thookki vantha paathugaiyae pothum

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : செங்கோட்டை பாசிஞ்சரு
எங்கேயும் நிக்குமடி
ஐயாவும் அப்படியே பொண்ணக் கண்டா
கண்ணடிச்சு நிக்குமடி

பெண் : செங்கோட்டை பாசிஞ்சரு
எங்கேயும் நிக்குமடி
ஐயாவும் அப்படியே பொண்ணக் கண்டா
கண்ணடிச்சு நிக்குமடி

பெண் : செங்கோட்டை பாசிஞ்சரு
எங்கேயும் நிக்குமடி
ஐயாவும் அப்படியே பொண்ணக் கண்டா
கண்ணடிச்சு நிக்குமடி

பெண் : தண்ணிப் போட அந்த வண்டி நிக்குமடி
தண்ணிப் போட்டா இந்த வண்டி நிக்குமடி
தண்ணிப் போட அந்த வண்டி நிக்குமடி
தண்ணிப் போட்டா இந்த வண்டி நிக்குமடி

பெண் : செங்கோட்டை பாசிஞ்சரு
எங்கேயும் நிக்குமடி
ஐயாவும் அப்படியே பொண்ணக் கண்டா
கண்ணடிச்சு நிக்குமடி

பெண் : கூட்டிப் பெருக்கடி குப்பையிருக்கம்மா
கோலம் போடுங்கடி முதுகுல சும்மா
கூட்டிப் பெருக்கடி குப்பையிருக்கம்மா
கோலம் போடுங்கடி முதுகுல சும்மா
பொண்ணுன்னா வாங்கிக்கடா ஊரைச் சுத்தி கண்ணா
உல்லுளாகி ஆரிராரோ உல்லுளாகி ஆரிராரோ
பொண்ணுன்னா வாங்கிக்கடா ஊரைச் சுத்தி கண்ணா
உன்ன இப்ப விட்டுவிட்டா நானும் ஒரு பெண்ணா

பெண் : அட கண்ணா ஓத தின்னா
ரொம்ப நன்னா அது மணக்கும்
கன்னா அட பின்னா அட மன்னா திமிர் அடங்கும்

பெண் : செங்கோட்டை பாசிஞ்சரு
எங்கேயும் நிக்குமடி
ஐயாவும் அப்படியே பொண்ணக் கண்டா
கண்ணடிச்சு நிக்குமடி

பெண் : …………………………

பெண் : ஆத்தி இவருக்கு உள்ளம் ரொம்ப ஆழம்
அது போல் எங்களது ஓலக்கையும் நீளம்
ஆத்தி இவருக்கு உள்ளம் ரொம்ப ஆழம்
அது போல் எங்களது ஓலக்கையும் நீளம்

பெண் : பரிசா நாங்க தர வேறென்ன வேணும்
பரதன் தூக்கி வந்த பாதுகையே போதும்

பெண் : ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ஹரே ராம்
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம…..
ராம் ராம்

பெண் : பரிசா நாங்க தர வேறென்ன வேணும்
பரதன் தூக்கி வந்த பாதுகையே போதும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here