Chenna Vaannaa Song Lyrics from Appu VI Std – 2024 Film, Starring Kalloori Vinoth, Priyadarshini, P.l.thenappan, Velu Prabhakaran, Darling Madhan, Priyanka Roboshankar, Vijay Sathya, Veera, Subramani, Jeevan Prabhakar, Selva, Francies Vinoth, Akalya, Aishwarya, Chitra and Others. This song was sung by Anthony Dasan and the music was composed by Allen Vijay Lyrics works are penned by Mani Amudhavan.

Singer : Anthony Dasan

Music by : Allen Vijay

Lyrics by : Mani Amudhavan

Male : Chenna vaannaa
Nee yaararundha enna
You welcome kanna
Namma gaana
Vaa dola thatum
Un life um synck aagumna

Male : Avaa melannaalu
Ivaa keezhanaalu
Nanga paathu pazhakkam illai
Ada vaa gopalu
Polam beach maalu
Vaazhum naalu smallu

Male : Vaa hey poda bigilu
Podadha civilu
Ada enga mela enna foulu
Yei enga chennai tamilu
Adangaadha thimilu
Nee vachukinaa aava dumeelu

Male : Palichunnu chennai minna
Polachome naanga thaane
Alukunnu engalathaan verati veesuriye
Oru naal enga koralum kekkum
Appa theerum enga yekkam
Varumai thaandi jeyichu kaattum
Nikkadhu enga ootam

Male : Dai en manna pudungi
En kannu kalangi
Naan nikkirene roatoram thaane
Naan odi thirincha
Naan paadi thirincha
En veeta vittu porene naane

Male : Chenna vaannaa
Nee yaararundha enna
You welcome kanna
Namma gaana
Vaa dola thatum
Un life um synck aagumna

Male : Avaa melannaalu
Ivaa keezhanaalu
Nanga paathu pazhakkam illai
Ada vaa gopalu
Polam beach maalu
Vaazhum naalu smallu

Male : Vaa hey poda bigilu
Podadha civilu
Ada enga mela enna foulu
Yei enga chennai tamilu
Adangaadha thimilu
Nee vachukinaa aava dumeelu

பாடகர் : அந்தோனி தாசன்

இசையமைப்பாளர் : ஆலன் விஜய்

பாடலாசிரியர் : மணி அமுதவன்

ஆண் : சென்னை வாண்ணா
நீ யாரருந்தா என்ன
யூ வெல்கம் கண்ணா
நம்ம கானா
வா டோலா தட்டும்
உன் லைப்பும் சிங்க் ஆகும்னா

ஆண் : அவா மேல்லான்னாளு
இவா கீழான்னாலுளு
நாங்க பாத்து பழக்கம் இல்லை
அட வா கோபாலு
போலாம் பீச் மாலு
வாழும் நாலு ஸ்மால்லு

ஆண் : வா ஹே போடா பிகிலு
போடாத சிவிலு
அட எங்க மேல என்ன பௌலு
ஏய் எங்க சென்னை தமிழ்லு
அடங்காத திமிலு
நீ வச்சிகின்னா ஆவ டுமீலு

ஆண் : பளிச்சின்னு சென்னை மின்னா
பொழச்சோமே நாங்க தானே
அலுக்குன்னு எங்களைத்தான் வெரட்டி வீசுறியே
ஒரு நாள் எங்க கொரலும் கேட்க்கும்
அப்ப தீரும் எங்க ஏக்கம்
வறுமை தாண்டி ஜெயிச்சு காட்டும்
நிக்காது எங்க ஓட்டம்

ஆண் : டேய் என் மண்ண புடுங்கி
என் கண்ணு கலங்கி
நான் நிக்கிறேனே ரோட்டோரம்தானே
டேய் நான் ஓடி திரிஞ்ச
நான் பாடி திரிஞ்ச
என் வீட்ட விட்டு போறேனே நானே

ஆண் : சென்னை வாண்ணா
நீ யாரருந்தா என்ன
யூ வெல்கம் கண்ணா
நம்ம கானா
வா டோலா தட்டும்
உன் லைப்பும் சிங்க் ஆகும்னா

ஆண் : அவா மேல்லான்னாளு
இவா கீழான்னாலுளு
நாங்க பாத்து பழக்கம் இல்லை
அட வா கோபாலு
போலாம் பீச் மாலு
வாழும் நாலு ஸ்மால்லு

ஆண் : வா ஹே போடா பிகிலு
போடாத சிவிலு
அட எங்க மேல என்ன பௌலு
ஏய் எங்க சென்னை தமிழ்லு
அடங்காத திமிலு
நீ வச்சிகின்னா ஆவ டுமீலு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here