Singers : Ishaan Dev and Chorus

Music by : Ishaan Dev

Chorus : Chennai
Male : Enga ooru enga ooru
Chorus : Chennai
Male : Idhu namma ooru namma ooru
Vandhu paaru vandhu paaru
Vazhavaikkum nalla oorae yei

Male : Singaara chennai
Child : Enga ooru enga ooru
Male : Chennai
Child : Ada namma ooru namma ooru
Male : Vandhu paaru vandhu paaru
Vazhavaikkum nalla oorae yei

Chorus : Hei hei hei hei

Male : Vellakaaran kattivecha
Kattivecha kottai undu
Ottasuvar otti otti
Odugundra koovam undu

Male : Ekkachakka mozhigala
Pesugira makkal undu
Yegapatta kadavulum
Saamigalum ingu undu

Male : Oh vanga kadal karaiyila
MGR-u thoonguraaru
Japan naadum kaithattudhu
Enga aalu super staru

Male : Marinavum
Chorus : Heyy
Male : Enga perumai
Chorus : Heyy
Male : Tamil cinemaavum
Enga perumai
Chorus : Heyy
Male : Raajavum
Chorus : Heyy
Male : Rahumanum
Chorus : Heyy
Male :Enga perumai

Male : Ada enga ooru enga ooru
Idhu namma ooru namma ooru
Ada enga ooru enga ooru
Ada namma ooru namma ooru

Whistling : ……………………………..

Child : Chennai
Ada enga ooru enga ooru
Chennai
Ada namma ooru namma ooru

Whistling : ……………………………..

Chorus : Hei hei hei hei
Heihei heihei
He he ha he he ha
He he ha he he ha
Hehaaha he haaha he haaha

Male : Roatukada kai yenthi
Bavanula idly vada
Reddy kada annachi
Kadaiyila pongal vada

Male : Hei mela paaru metrovil
Parakkudhu ooru sanam
Ooru sanam
Keela paaru share auto
Pidhungudhu dhinam dhinam

Male : IIT-um tidalparkkum
Valarkkudhu technology
OMR-um ECR-um
Valarkkudhu loveology

Male : Kolla mazhaithaan
Kotti medhakka
Vellakadalil ooru medhakka
Ethirthu ninnom
Ezhunthu ninnom

Male : Naanga chennai tamilan
Chennai tamil…an
Chennai singaara chennai
Chennai singaara chennai

Whistling : ………………………..

Male & Child :
{Chennai
Ada enga ooru enga ooru
Chennai
Ada namma ooru namma ooru} (2)

Chorus : Hei hei hei hei
Hei hei hei hei
Hei hei hei hei
Hei hei hei hei

பாடகர் : இஷான் தேவ்

இசையமைப்பாளர் : இஷான் தேவ்

குழு : சென்னை
ஆண் : எங்க ஊரு எங்க ஊரு
குழு : சென்னை
ஆண் : இது நம்ம ஊரு நம்ம ஊரு
வந்துப்பாரு வந்துப்பாரு
வாழவைக்கும் நல்ல ஊரேய் ஏய்….

ஆண் : சிங்கார சென்னை
குழந்தை : அட எங்க ஊரு எங்க ஊரு
ஆண் : சென்னை
குழந்தை : அட நம்ம ஊரு நம்ம ஊரு
ஆண் : வந்துப்பாரு வந்துப்பாரு
வாழ வைக்கும் நல்ல ஊரேய் ஏய்..

குழு : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : வெள்ளக்காரன் கட்டிவச்ச
கட்டிவச்ச கோட்டை உண்டு…
ஓட்டுச்சுவர் ஒட்டி ஒட்டி
ஓடுகின்ற கூவம் உண்டு

ஆண் : எக்கச்சக்க மொழிகள பேசுகிற
மக்கள் உண்டு…
ஏகப்பட்ட கடவுளும் சாமிகளும்
இங்க உண்டு

ஆண் : ஓ…வங்கக்கடல் கரையிலே
எம்ஜிஆரு தூங்குராரு
ஜப்பான் நாடும் கைத்தட்டுது
எங்க ஆளு சூப்பர் ஸ்டாரு

ஆண் : மெரினாவும் எங்கப் பெருமை
குழு : ஹேய்
ஆண் : தமிழ் சினிமாவும் எங்கப்பெருமை
குழு : ஹேய்
ஆண் : ராஜாவும் ரகுமானும்
குழு : ஹேய்
ஆண் : எங்கப்பெருமை…
குழு : ஹேய்

ஆண் : அட எங்க ஊரு எங்க ஊரு
இது நம்ம ஊரு நம்ம ஊரு
அட எங்க ஊரு எங்க ஊரு
அட நம்ம ஊரு நம்ம ஊரு

குழந்தை : சென்னை
அட எங்க ஊரு எங்க ஊரு
சென்னை
அட நம்ம ஊரு நம்ம ஊரு

விசில் : ………………..

குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்ஹேய்ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்ஹேய்ஹேய்

ஆண் : ரோட்டு கட கையேந்தி பவனுல
இட்லி வட ரெட்டி கட
அண்ணாச்சி கடையில பொங்கள் வட

ஆண் : ஹேய் மேல பாரு
மெட்ரோவில் பறக்குது ஊரு சனம்
கீழப்பாரு ஷேர் ஆட்டோ
பிதுங்குது தெனம்தெனம்

ஆண் : ஐஐடியும் டைடல்
பார்க்கும் வளர்க்குது டெக்னாலஜி
ஓஎம்ஆரும் இசிஆரும்
வளர்க்குது நம்பலேஜி

ஆண் : கொள்ள மழைதான்
கொட்டி மெதக்க
வெள்ளக்கடலில் ஊரு மெதக்க
எதிர்த்து நின்னோம்
எழும்பி நின்னோம்

ஆண் : நாங்க சென்னை தமிழன்……
சென்னை தமிழ……ன்

சென்னை சிங்கார சென்னை
சென்னை சிங்கார சென்னை

விசில் : ………………..

குழு மற்றும் குழந்தைகள் :
{சென்னை
அட எங்க ஊரு எங்க ஊரு
சென்னை
அட நம்ம ஊரு நம்ம ஊரு
சென்னை} (3)

குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்ஹேய்ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்ஹேய்ஹேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here