Singers : K. J. Yesudas and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Cheppu kodam thookki pora chellammaa
Naan vikki poraen thaagaththulae nillammaa

Female : Kakkaththula vechcha kodam chellaiyyaa
Idhu kandavanga thaagaththukku illaiyyaa

Male : Mookkuththi potta pulla
Mukkaththuttu pottukkaari
Naan varuven nadu jamam
Nenavaa muzhichchirudi

Male : Mookkuththi potta pulla
Mukkaththuttu pottukkaari
Naan varuven nadu jamam
Nenavaa muzhichchirudi

Female : Naanthaan muzhichchirunthaalum
Naayumilla muzhichirukkum
Naanthaan muzhichchirunthaalum
Naayumilla muzhichirukkum
Kashttapattu vetkkapada venaam
Nalla meththa pattu thalaiyanaiya thedu
Nalla meththa pattu thalaiyanaiya thedu

Male : Oohho ho
Cheppu kodam thookki pora chellammaa
Naan vikki poraen thaagaththulae nillammaa
Naan vikki poraen thaagaththulae nillammaa

Female : Kakkaththula vechcha kodam chellaiyyaa
Idhu kandavanga thaagaththukku illaiyyaa
Idhu kandavanga thaagaththukku illaiyyaa

Male : Paduththaa orakkam valla
Paai virichchaa thookkam illa
Pazhaiya uravukkaari paathaiyilae kandukittu
Ava azhuga naan azhuga annapuraa saernthazhuga

Female : Paakku pottaa sevakkallaiyae
Veththalaiyum sevakkallaiyae
Paakku pottaa sevakkallaiyae
Veththalaiyum sevakkallaiyae
Santhana poongaavula satham pottu ungaiyilae
Ungala nenaikkaiyilae unnurathu saathamillae
Ungala nenaikkaiyilae unnurathu saathamillae

Male : Cheppu kodam thookki pora chellammaa
Naan vikki poraen thaagaththulae nillammaa
Naan vikki poraen thaagaththulae nillammaa

Female : Kakkaththula vechcha kodam chellaiyyaa
Idhu kandavanga thaagaththukku illaiyyaa
Idhu kandavanga thaagaththukku illaiyyaa

Male : Oohho ho
Cheppu kodam thookki pora chellammaa
Naan vikki poraen thaagaththulae nillammaa
Naan vikki poraen thaagaththulae nillammaa

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா

பெண் : கக்கத்துல வெச்சக் கொடம் செல்லய்யா
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…..
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…..

ஆண் : ஹேய் செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா

ஆண் : மூக்குத்தி போட்ட புள்ள
முக்காத்துட்டு பொட்டுக்காரி
நான் வருவேன் நடு ஜாமம்
நெனவா முழிச்சிருடி

ஆண் : மூக்குத்தி போட்ட புள்ள
முக்காத்துட்டு பொட்டுக்காரி
நான் வருவேன் நடு ஜாமம்
நெனவா முழிச்சிருடி

பெண் : நாந்தான் முழிச்சிருந்தாலும்
நாயுமில்ல முழிச்சிருக்கும்
நாந்தான் முழிச்சிருந்தாலும்
நாயுமில்ல முழிச்சிருக்கும்
கஷ்டப்பட்டு வெட்கப்பட வேணாம்
நல்ல மெத்தப் பட்டு தலையணைய தேடு
நல்ல மெத்தப் பட்டு தலையணைய தேடு

ஆண் : ஓஹ்ஹோ ஹோ
செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா
விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா

பெண் : கக்கத்துல வெச்சக் கொடம் செல்லய்யா
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…..
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…..

ஆண் : படுத்தா ஒறக்கம் வல்ல
பாய் விரிச்சா தூக்கம் இல்ல
பழைய உறவுக்காரி பாதையிலே கண்டுகிட்டு
அவ அழுக நான் அழுக அன்னப்புறா சேர்ந்தழுக
அவ அழுக நான் அழுக அன்னப்புறா சேர்ந்தழுக

பெண் : பாக்கு போட்டா செவக்கல்லையே
வெத்தலையும் செவக்கல்லையே
பாக்கு போட்டா செவக்கல்லையே
வெத்தலையும் செவக்கல்லையே
சந்தன பூங்காவுல சாதம் போட்டு உங்கையிலே
உங்கள நெனைக்கையிலே உண்ணுறது சாதமில்லே
உங்கள நெனைக்கையிலே உண்ணுறது சாதமில்லே

ஆண் : செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா..ஆஅ….
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா

பெண் : கக்கத்துல வெச்சக் கொடம் செல்லய்யா
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…..
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா…..

ஆண் : ஓஹ்ஹோ ஹோ
செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here