Singers : Mano and Sujatha

Music by : Sirpy

Male : Hey erikkarai kaathu adikka
Yelelo paatu edukka
Oorukkulla oor kaaval neranchu irukka
Yaar padipaa pin paatu
Ada naan padippen mun paatu

Male : Hey yaaruda avan paadurathu
En peranai vaazthi paaduraa

Male : Paakama eppadi paadurathu

Male : Paathutala ippa paadu

Male : Adi macham irukkura sundhari
Machaan pera solladi
Aa vettaruvaa meesaiya vevaramaga paadadi
Adi macham irukkura sundhari
Machaan pera solladi
Aa vettaruvaa meesaiya vevaramaga paadadi

Male : Dei dei dei ennada
Sundhari solladinu sothappura
Ippadiyada vazhthurathu

Male : Vera eppadingaiyaa vazhthurathu

Male : Indha eduthu uduren pudichuho
Karunaiyilae vallalaaru
Veerathilae iyyanaaru
Azhagil ivar mgryaaru da

Male : Aiyaa eduthu uttutingala
Ippa paarunga

Male : Hey cheran enna chozhan enna
Paandiyaru veeram enna
Enga annan athukku melada
Valyenthum vamsathula vanthurukkum
Annanaala oorukkulla achchamillada

Male : Hey cheran enna chozhan enna
Paandiyaru veeram enna
Enga annan athukku melada
Valyenthum vamsathula vanthurukkum
Annanaala oorukkulla achchamillada

Male Chorus : Alliththanthu alliththanthu
Regaiyilla kaiyil paaru
Female Chorus : Annananoda kann jaadaiyil
Aadumada indha ooru

Male : Hey cheran enna chozhan enna
Paandiyaru veeram enna
Enga annan athukku melada
Valyenthum vamsathula vanthurukkum
Annanaala oorukkulla achchamilladam
Annanala oorugulla achchamillada

Male : Hey kambu sanda poduvaru
Ivar kambeduthaa sandaiyittaa
Ethuththu ninnu jeyichathaarappaa

Female : Hey ellarukkum sonthakararu
Ivar kizhichu vacha kotta thandi
Ithuvaraikkum ninathaarappaa

Male : Ezhai veetu aduperiyum
Ivaralathan
Ada ethuthavanga idupodiyum
Ivaralathan

Female : Paasathoda vaazhurathum
Ivaralathan
Enga paadhai engae ponaalum
Ivarodathan

Male : Hey cheran enna chozhan enna
Paandiyaru veeram enna
Enga annan athukku melada
Valyenthum vamsathula vanthurukkum
Annanaala oorukkulla achchamillada
Illadaa Illadaa

Male Chorus : Hey mathalam kottura mathalam kottura
Female Chorus : Mayilu unakku mayilu unakku
Male Chorus : Machan veetula machan veetula
Female Chorus : Virunthu irukku virunthu irukku
Kozhunthu vethala
Male Chorus : Madichu koduthu
Female Chorus : Madikkum bothu
Male Chorus : Manasa parichu
Chorus : Alukki kulukki minikki sirichu
Jodi senthukammaa

Male : Thalaivarellam vantha paadha
Enga annan ippa nadakkurathum
Athuthannu paattu paadappaa

Female : Hey aalana ponnai ellam
Adi manasukkulla virumpurathum
Annan pola mappilaithaanapaa

Male : Kudisaiyellam ungaloda balam irukkuthu
Ithil kodi kodi tamizhar nenjil idamirukkuthu
Female : Orrukkooru unna pathi pechuirukkuthu
Ada unakkuthaaanae engaloda moochchirukkuthu

Male : Hey cheran enna chozhan enna
Paandiyaru veeram enna
Enga annan athukku melada
Valyenthum vamsathula vanthurukkum
Annanaala oorukkulla achchamillada

Male : Hey cheran enna chozhan enna
Paandiyaru veeram enna
Enga annan athukku melada
Valyenthum vamsathula vanthurukkum
Annanaala oorukkulla achchamillada

Male Chorus : Alliththanthu alliththanthu
Regaiyilla kaiyil paaru
Female Chorus : Annananoda kann jaadaiyil
Aadumada indha ooru

Male : Hey cheran enna chozhan enna
Paandiyaru veeram enna
Enga annan athukku melada
Female : Valyenthum vamsathula vanthurukkum
Annanaala oorukkulla achchamillada

பாடகர் : மனோ

இசை அமைப்பாளர் : சிற்பி

ஆண் : ஹே ஏரிக்கரை காத்தடிக்க
ஏலேலோ பாட்டெடுக்க
ஊருக்குள்ள ஊர்க்காவல் நெறஞ்சுருக்க
யார் படிப்பா பின்பாட்டு
அட நான் படிப்பேன் முன் பாட்டு

ஆண் : ஹேய் யார்ரா அவன் பாடறது
என் பேரன வாழ்த்தி பாடறா

ஆண் : பாக்காம எப்படிங்க பாடறது

ஆண் : பாத்துட்டீல்ல இப்ப பாடு

ஆண் : அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி
ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி
அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி
ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி

ஆண் : டே டே டே என்னடா
இது சுந்தரி சொல்லடினு சொதப்பற
இப்படியாடா வாழ்த்தறது

ஆண் : வேற எப்படிங்கய்யா வாழ்த்தறது

ஆண் : இந்தா எடுத்து உடறேன் புடிச்சுக்கோ
கருணையிலே வள்ளலாரு
வீரத்திலே ஐய்யனாரு
அழகில் இவர் எம்ஜிஆரு டா

ஆண் : ஐயா எடுத்து உட்டுட்டீங்கள்ள
இப்ப பாருங்க

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன
பாண்டியரு வீரம் என்ன
எங்க அண்ணன் அதுக்கு மேலடா
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன
பாண்டியரு வீரம் என்ன
எங்க அண்ணன் அதுக்கு மேலடா
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா

ஆண் குழு : அள்ளித் தந்து அள்ளித் தந்து
ரேகையில்ல கையில் பாரு
பெண் குழு : அண்ணனோட கண் ஜாடையில்
ஆடுமடா இந்த ஊரு

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன
பாண்டியரு வீரம் என்ன
எங்க அண்ணன் அதுக்கு மேலடா
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா

ஆண் : ஹே கம்பு சண்ட போடுவாரு
இவர் கம்பெடுத்தா சண்டையிட்டா
எதுத்து நின்னு ஜெயிச்சதாரப்பா

பெண் : ஹே எல்லோருக்கும் சொந்தக்காரரு
இவர் கிழிச்சு வச்ச கோட்ட தாண்டி
இதுவரைக்கும் நின்னதாரப்பா

ஆண் : ஏழை வீட்டு அடுப்பெறியும் இவராலதான்
அட எதுத்தவங்க இடுப்பொடியும் இவரால தான்
பெண் : பாசத்தோட வாழறதும் இவரால தான்
எங்க பாதை எங்கே போனாலும் இவரோட தான்

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன
பாண்டியரு வீரம் என்ன
எங்க அண்ணன் அதுக்கு மேலடா
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா
இல்லடா இல்லேடா

ஆண் குழு : ஹே மத்தளம் கொட்டுற மத்தளம் கொட்டுற
பெண் குழு : மயிலு உனக்கு மயிலு உனக்கு
ஆண் குழு : மச்சான் வீட்டுல மச்சான் வீட்டுல
பெண் குழு : விருந்து இருக்கு விருந்து இருக்கு
கொழுந்து வெத்தல
ஆண் குழு : மடிச்சு கொடுத்து
பெண் குழு : மடிக்கும் போது
ஆண் குழு : மனச பறிச்சு
குழு : அலுக்கி குலுக்கி மினிக்கி சிரிச்சு
ஜோடி சேந்துக்கம்மா

ஆண் : தலைவரெல்லாம் வந்த பாத
எங்க அண்ணன் இப்ப நடக்கறதும்
அதுதான்னு பாட்டு பாடப்பா
பெண் : ஹே ஆளான பொண்ணை எல்லாம்
அடி மனசுக்குள்ள விரும்புறதும்
அண்ணன் போல மாப்பிள்ளதான் பா

ஆண் : குடிசையெல்லாம் உங்களோட பலம் இருக்குது
இதில் கோடி கோடி தமிழர் நெஞ்சில் இடமிருக்குது
பெண் : ஊருக்கூரு உன்ன பத்தி பேச்சுருக்குது
அட உனக்குத்தானே எங்களோட மூச்சுருக்குது

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன
பாண்டியரு வீரம் என்ன
எங்க அண்ணன் அதுக்கு மேலடா
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன
பாண்டியரு வீரம் என்ன
எங்க அண்ணன் அதுக்கு மேலடா
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா

ஆண் குழு : அள்ளித் தந்து அள்ளித் தந்து
ரேகையில்ல கையில் பாரு
பெண் குழு : அண்ணனோட கண் ஜாடையில்
ஆடுமடா இந்த ஊரு

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன
பாண்டியரு வீரம் என்ன
எங்க அண்ணன் அதுக்கு மேலடா
பெண் : வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here