Singer : Malasiya Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Panakkaara veshamadaa….aa….
Namakku pazhagaatha paashaiyadaa…aa…
Mudhaali poonaigalum
Ingu mugamoodi poduthadaa….haei…

Male : Saeri maari aalu maari maadi yaeri vanthaenae
Vaadakaikku maalai yaendhi vanthaen

Male : …………………

Male : Saeri maari aalu maari maadi yaeri vanthaenae
Vaadakaikku maalai yaendhi vanthaen
Alngaara pallaakku ullayirukku punnaakku
Alngaara pallaakku ullayirukku punnaakku

Male : Naanthaan raajaangam jeyilu enakku poorveegam
Ennaikkaikkum paarthathillai panjangam
Naanthaan raajangam jeyilu enakku poorveegam
Ennaikkaikkum paarthathillai panjangam

Male : Panapiruppavan jaadhagam paakka venum avasiyam
Yaezhaikenna josiyam ragasiya….
Panapiruppavan jaadhagam paakka venum avasiyam
Yaezhaikenna josiyam ragasiya….
Seerthiruththam saerikkullae
Irunthu karkanum haei haei

Male : Saeri maari….aah haa…
Aalu maari….yaeh hae
Saeri maari aalu maari maadi yaeri vanthaenae
Vaadakaikku maalai yaendhi vanthaen
Alngaara pallaakku ullayirukku punnaakku
Alngaara pallaakku ullayirukku punnaakku

Male : Veliyae poonthottam
Veetukkullae thaen koottam
Kadhava ragasiyaththai kaappaththum
Veliyae poonthottam
Veetukkullae thaen koottam
Kadhava ragasiyaththai kaappaththum

Male : Maadi veettu jannalo
Silukku sattai pottirukku
Saeri paiyan kovanaththil ottu irukku
Maadi veettu jannalo
Silukku sattai pottirukku
Saeri paiyan kovanaththil ottu irukku
Unga veettu kannukutti
Rotti ketkuthu….haei haei….

Male : Saeri maari….aah haa…
Aalu maari….yaeh hae
Saeri maari aalu maari maadi yaeri vanthaenae
Vaadakaikku maalai yaendhi vanthaen
Alngaara pallaakku ullayirukku punnaakku
Alngaara pallaakku ullayirukku punnaakku

Male : Yaeh hae….uhh hoo…..

Male : Kaanum oiyyaaram ellaam ingae viyaabaaram
Otta vachcha meesaikenna singaram
Kaanum oiyyaaram ellaam ingae viyaabaaram
Otta vachcha meesaikenna singaram

Male : Veedu ingae jeyilunga
Vaazhkkai ingae peyilunga
Viduthalaikku muyalunga vilakunga
Veedu ingae jeyilunga
Vaazhkkai ingae peyilunga
Viduthalaikku muyalunga vilakunga
Pullaththachchi pullapochchi
Sonna kelunga….haei haei…..

Male : Saeri maari….aah haa…
Aalu maari….yaeh hae
Saeri maari aalu maari maadi yaeri vanthaenae
Vaadakaikku maalai yaendhi vanthaen
Alngaara pallaakku ullayirukku punnaakku
Alngaara pallaakku ullayirukku punnaakku

Male : …………………

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : பணக்கார வேஷமடா…….ஆ…..
நமக்கு பழகாத பாஷையடா…..ஆ….
முதலாளி பூனைகளும்
இங்கு முகமூடி போடுதடா…..ஹேய்…..

ஆண் : சேரி மாறி ஆளு மாறி மாடி ஏறி வந்தேனே
வாடகைக்கு மாலை ஏந்தி வந்தேனே

ஆண் : ………………………

ஆண் : சேரி மாறி ஆளு மாறி மாடி ஏறி வந்தேனே
வாடகைக்கு மாலை ஏந்தி வந்தேனே
அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு
அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு…..

ஆண் : நான்தான் ராஜாங்கம் ஜெயிலு எனக்கு பூர்வீகம்
என்னைக்கும் பார்த்ததில்லை பஞ்சாங்கம்
நான்தான் ராஜாங்கம் ஜெயிலு எனக்கு பூர்வீகம்
என்னைக்கும் பார்த்ததில்லை பஞ்சாங்கம்

ஆண் : பணமிருப்பவன் ஜாதகம் பாக்க வேணும் அவசியம்
ஏழைக்கென்ன ஜோசியம் ரகசியம்……
பணமிருப்பவன் ஜாதகம் பாக்க வேணும் அவசியம்
ஏழைக்கென்ன ஜோசியம் ரகசியம்…..
சீர்த்திருத்தம் சேரிக்குள்ளே
இருந்து கற்கணும் ஹேய் ஹேய்

ஆண் : சேரி மாறி…..ஆஹ் ஹா…..
ஆளு மாறி….ஏஹ் ஹே
சேரி மாறி ஆளு மாறி மாடி ஏறி வந்தேனே
வாடகைக்கு மாலை ஏந்தி வந்தேனே
அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு
அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு…..

ஆண் : வெளியே பூந்தோட்டம்
வீட்டுக்குள்ளே தேன் கூட்டம்
கதவா ரகசியத்தை காப்பாத்தும்
வெளியே பூந்தோட்டம்
வீட்டுக்குள்ளே தேன் கூட்டம்
கதவா ரகசியத்தை காப்பாத்தும்

ஆண் : மாடி வீட்டு ஜன்னலோ
சிலுக்கு சட்டை போட்டிருக்கு
சேரி பையன் கோவணத்தில் ஒட்டு இருக்கு
மாடி வீட்டு ஜன்னலோ
சிலுக்கு சட்டை போட்டிருக்கு
சேரி பையன் கோவணத்தில் ஒட்டு இருக்கு
உங்க வீட்டு கன்னுக்குட்டி
ரொட்டி கேக்குது….ஹேய் ஹேய்

ஆண் : சேரி மாறி…..ஆஹ் ஹா…..
ஆளு மாறி….ஏஹ் ஹே
சேரி மாறி ஆளு மாறி மாடி ஏறி வந்தேனே
வாடகைக்கு மாலை ஏந்தி வந்தேனே
அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு
அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு…..

ஆண் : ஏஹ் ஹே……உஹ் ஹூ….

ஆண் : காணும் ஒய்யாரம் எல்லாம் இங்கே வியாபாரம்
ஒட்ட வச்ச மீசைக்கென்ன சிங்காரம்
காணும் ஒய்யாரம் எல்லாம் இங்கே வியாபாரம்
ஒட்ட வச்ச மீசைக்கென்ன சிங்காரம்

ஆண் : வீடு இங்கே ஜெயிலுங்க
வாழ்க்கை இங்கே பெயிலுங்க
விடுதலைக்கு முயலுங்க விலகுங்க
வீடு இங்கே ஜெயிலுங்க
வாழ்க்கை இங்கே பெயிலுங்க
விடுதலைக்கு முயலுங்க விலகுங்க
புள்ளத்தாச்சி புள்ளப்பூச்சி
சொன்னா கேளுங்க….ஹேய் ஹேய்

ஆண் : சேரி மாறி…..ஆஹ் ஹா…..
ஆளு மாறி….ஏஹ் ஹே
சேரி மாறி ஆளு மாறி மாடி ஏறி வந்தேனே
வாடகைக்கு மாலை ஏந்தி வந்தேனே
அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு
அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு…..

ஆண் : ………………………….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here