Singers : Harini, Shankar Mahadevan, Savitha Redddy, Viji and Karthik

Music by : Vidyasagar

Female : Chi chi chi chi chi chi chi
Enna palakam ithu
Chinna pulla pola

Male : Pithupudikiruthae
Thottuvittathaala
Female : Hmm mmm

Female : Chi chi chi chi chi chi chi

Male : Ohh vambu pannuva ni vambu pannuva
Adi epovumae ippadithi than romba pannuva

Female : Kichu pannuva kichu kichu pannuva
Ennai angha ingha thottu thottu thappu pannuva

Male : Enna pannuva ippa enna pannuva
Unna ennenamo pannaporen enna pannuva

Female : Chi chi chi chi chi chi

Male : Ennodaya aasai ettithoda thudikka
Unnodaya aasai thattivida ninaikka
Nammodaya aasai vekuthadi thavikka

Female : Ennodaya dhegam othayilla padukka
Unnodaya dhegam thontharavu kudukka
Nammodaya dhegam vekathilla vedikka

Male : Un kolosu mani pola naa
Sinungi sinungiyae kedakka

Female : En vayasu pathaneeru nee
Kalanthu kalanthu thaen kudikka

Male : Ni alli anaikka
Naa killi kodukka
Adi mothathulla thukam kettu kannu sevakka

Female : Chi chi chi chi chi chi chi
Female : Ahhah…haiyo…hooiii

Male : Nalliravu neram vennilavu tholaikka
Nanthavanna poova vandu vanthu tholaikka
Vanthuvidu neyum ennuyira tholaikka

Female : Nethimudi oram nithiraiya tholaikka
Nenjukuli oram nimmathiya tholaikka
Alli tharuvenae athanaiyum tholaikka

Male : Un elavum panju udambil
Naa ilamai muzhuvathum tholaikka

Female : Un salava senja sirippil
Naa sagala alagaiyum tholaikka

Male : Nee unna tholaikka
Naa enna tholaikka
Adi methaiyillae rendum perum sethu polaikka

Female : Chi chi chi chi chi chi chi
Enna palakam ithu
Chinna pulla pola

Male : Pithupudikiruthae
Thottuvittathaala

Male : Ohh vambu pannuva ni vambu pannuva
Adi epovumae ippadithi than romba pannuva

Female : Kichu pannuva kichu kichu pannuva
Ennai angha ingha thottu thottu thappu pannuva

Male : Enna pannuva ippa enna pannuva
Unna ennenamo pannaporen enna pannuva

Chorus : …………………………………………….

பாடகிகள் : ஹரிணி, சவிதா ரெட்டி, விஜி

பாடகர்கள் : கார்த்திக், சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : சீ சீ சீ சீ சீ சீ சீ
என்ன பழக்கம் இது
சின்ன புள்ள போல

ஆண் : பித்து பிடிக்கிறதே
தொட்டுவிட்டதால
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்

பெண் : சீ சீ சீ சீ சீ சீ சீ

ஆண் : ஓ வம்பு பண்ணுவ
நீ வம்பு பண்ணுவ அடி
எப்பவுமே இப்படி தான்
ரொம்ப பண்ணுவ

பெண் : கிச்சு பண்ணுவ
கிச்சு கிச்சு பண்ணுவ
என்னை அங்க இங்க
தொட்டு தொட்டு தப்பு
பண்ணுவ

ஆண் : என்ன பண்ணுவ
இப்ப என்ன பண்ணுவ
உன்ன என்னன்னமோ
பண்ணபோறேன் என்ன
பண்ணுவ

பெண் : சீ சீ சீ சீ சீ சீ

ஆண் : என்னோடைய ஆசை
எட்டி தொட துடிக்க உன்னோடைய
ஆசை தட்டி விட நினைக்க
நம்மோடைய ஆசை வெக்கு
தடி தவிக்க

பெண் : என்னோடைய தேகம்
ஒத்தையில படுக்க உன்னோடைய
தேகம் தொந்தரவு கொடுக்க
நம்மோடைய தேகம்
வெட்கத்தில வெடிக்க

ஆண் : உன் கொலுசு
மணி போல நான்
சிணுங்கி சிணுங்கியே
கிடக்க

பெண் : என்வயசு பதனீறு
நீ கலந்து கலந்து தேன்
குடிக்க

ஆண் : நீ அள்ளி அணைக்க
நான் கிள்ளி கொடுக்க
அடி மொத்தத்துல தூக்கம்
கெட்டு கண்ணு சிவக்க

பெண் : சீ சீ சீ சீ சீ சீ சீ
பெண் : ஆஹா
ஹையோ ஹோய்

ஆண் : நள்ளிரவு நேரம்
வெண்ணிலவு தொலைக்க
நந்தவன பூவ வண்டு வந்து
தொலைக்க வந்துவிடு நீயும்
என்னுயிரை தொலைக்க

பெண் : நெத்தி முடியோரம்
நித்திரையை தொலைக்க
நெஞ்சுக்குழியோரம்
நிம்மதிய தொலைக்க
அள்ளி தருவேனே
அத்தனையும் தொலைக்க

ஆண் : உன் இலவம்பஞ்சி
உடம்பில் நா இளமை
முழுவதும் தொலைக்க

பெண் : உன் சலவ செஞ்ச
சிரிப்பில் நான் சகல
அழகையும் தொலைக்க

ஆண் : நீ உன்ன தொலைக்க
நான் என்னை தொலைக்க
அடி மெத்தையிலே ரெண்டு
பேரும் செத்து பொழைக்க

பெண் : சீ சீ சீ சீ சீ சீ சீ
என்ன பழக்கம் இது
சின்ன புள்ள போல

ஆண் : பித்து பிடிக்கிறதே
தொட்டுவிட்டதால

ஆண் : ஓ வம்பு பண்ணுவ
நீ வம்பு பண்ணுவ அடி
எப்பவுமே இப்படி தான்
ரொம்ப பண்ணுவ

பெண் : கிச்சு பண்ணுவ
கிச்சு கிச்சு பண்ணுவ
என்னை அங்க இங்க
தொட்டு தொட்டு தப்பு
பண்ணுவ

ஆண் : என்ன பண்ணுவ
இப்ப என்ன பண்ணுவ
உன்ன என்னன்னமோ
பண்ணபோறேன் என்ன
பண்ணுவ

குழு : …………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here