Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa
Chinna machchaan kannu konjam sokkidichchaa
Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa

Female : Paarvai unna paakkum paruva manasu ketkkum
Paarvai thantha yaekkam ponnukkethu thookkam
Thaniyaa varavaa raasaa

Female : Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa
Chinna machchaan kannu konjam sokkidichchaa

Female : Kannan kooda karuppu niram azhagillaiyaa
Gopigal mayangalaiyaa
Kannil anbu irunthaal
Oru kariyum vairamthaanae
Kadhal vantha nenjilae kanavu thonume
Kadhal vantha nenjilae kanavu thonume

Female : Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa
Chinna machchaan kannu konjam sokkidichchaa

Female : Iravu vanthaa nenaippu ummelaethaan
Nenaichchaa santhoshamthaan
Iravu vanthaa nenaippu ummelaethaan
Nenaichchaa santhoshamthaan

Female : Katti vachacha theru intha kattazhaga paaru
Katti vachacha theru intha kattazhaga paaru
Kadhalichchaa paavamaa kanni dhosamaa
Kadhalichchaa paavamaa kanni dhosamaa

Female : Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa
Chinna machchaan kannu konjam sokkidichchaa

Female : Enakku ingae thanichchirukka pidichchukitchu
Unnaiyae nenaichchukkittu
Thaanae vanthu ninnu
Thunai thedum chinna ponnu
Therinjikkaatha paavamaa therinjum veshamaa
Therinjikkaatha paavamaa therinjum veshamaa

Female : Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa
Chinna machchaan kannu konjam sokkidichchaa
Female : Paarvai unna paakkum paruva manasu ketkum
Paarvai thantha yaekkam ponnukkethu thookkam
Thaniyaa varavaa rasa…

Female : Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa
Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa
Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா
சின்ன மச்சான் கண்ணு கொஞ்சம் சொக்கிடிச்சா
சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா

பெண் : பார்வை உன்ன பாக்கும் பருவ மனசு கேட்கும்
பார்வை தந்த ஏக்கம் பொண்ணுக்கேது தூக்கம்
தனியா வரவா ராசா………

பெண் : கண்ணன் கூட கறுப்பு நிறம் அழகில்லையா
கோபிகள் மயங்கலையா
கண்ணில் அன்பு இருந்தால் ஒரு
கரியும் வைரம் தானே
காதல் வந்த நெஞ்சிலே கனவு தோணுமே
காதல் வந்த நெஞ்சிலே கனவு தோணுமே

பெண் : சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா
சின்ன மச்சான் கண்ணு கொஞ்சம் சொக்கிடிச்சா

பெண் : இரவு வந்தா நெனப்பு எல்லாம் உம்மேலேதான்
நெனச்சா சந்தோஷம்தான்
இரவு வந்தா நெனப்பு எல்லாம் உம்மேலேதான்
நெனச்சா சந்தோஷம்தான்

பெண் : கட்டி வச்சத் தேரு இந்த கட்டழக பாரு
கட்டி வச்சத் தேரு இந்த கட்டழக பாரு
காதலிச்சா பாவமா கன்னி தோஷமா
காதலிச்சா பாவமா கன்னி தோஷமா

பெண் : சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா
சின்ன மச்சான் கண்ணு கொஞ்சம் சொக்கிடிச்சா

பெண் : எனக்கு இங்கே தனிச்சிருக்க பிடிச்சுகிச்சு
உன்னையே நெனச்சிக்கிட்டு
தானே வந்து நின்னு
துணை தேடும் சின்னப்பொண்ணு
தெரிஞ்சிக்காத பாவமா தெரிஞ்சும் வேஷமா
தெரிஞ்சிக்காத பாவமா தெரிஞ்சும் வேஷமா

பெண் : சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா
சின்ன மச்சான் கண்ணு கொஞ்சம் சொக்கிடிச்சா
பெண் : பார்வை உன்ன பாக்கும் பருவ மனசு கேட்கும்
பார்வை தந்த ஏக்கம் பொண்ணுக்கேது தூக்கம்
தனியா வரவா ராசா………

பெண் : சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா
சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா
சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here