Singer : Sathyaprakash Dharmar

Music by : Sathyaprakash Dharmar

Male : Aa….haa…
Aa….aaa….
Chorus : Aaa….aaa…aaa…
Male : Aa….haa…
Chorus : Haa…aaa…aaa….
Male : Aa….haa…

Male : Manakku makku chikku makku maanae
Thanna thana makku chikku makku chikku maanae
Manakku makku chikku makku maanae
Thanna thana makku chikku makku chikku maanae

Male : Kanavu kaadhal ellaam worth-u maamae
Heart-u sollum pokkil odi paaru gethu maamae
Kudhikka yosikkadha jump-u maamae
Parachute-ah pola kaikodukkum hope-u maamae

Male : Un viralgal ellaam or alavil illa
Kai viduvathilla
Oor sarigal ellaam un sarigal illa
Un thavarum enna

Male : Un arrear ellam un career illa
Veen worry-gal enna
Un kanavin ella en kanidham illa
Hey hey hey hey

Male : Oorukkum perukkum kattupattu
Aasai vittu
Kaalaiyum maalaiyum kashtapatta
Neththukkum naalaikkum matramilla
Passion illa
Take oru diversion ishthapadi nee

Chorus : Hey pudichi pudikka villai
Pozhappu kidaikka villai
Kai pidichu kal pidichu
Mela yeri povathilla
Kanavu thuratti odu
Vazhiya thadukkum aala
Panthada polam vaa
Jeyikka polam va

Male : Neram paarkkamalae…ey
Velai senjal inga…hey
Beram pesamalae..hey …ey
Kaalam kai koodumae..aeyy

Male : Pudichakka velai yedhum
Salikkadhae naalum
Adichaalum vazhikkadhaiyaa

Male : Puli vesham potta kooda
Jeyikkadhae poonai
Pasi vantha pulla thinnum thaana

Male : Manakku makku chikku makku maanae
Thanna thana makku chikku makku chikku maanae
Manakku makku chikku makku maanae
Thanna thana makku chikku makku chikku maanae

Male : Pudicha velai mattum seiyu maamae
Moochu mutta mutta happiness easy maamae
Morachu paarthellaam podhum maamae
Veruppa thalli neeyum love-ah paaru peace-u maamae

பாடகர் : சத்யா பிரகாஷ் தர்மர்

இசை அமைப்பாளர் : சத்யா பிரகாஷ் தர்மர்

ஆண் : ஆ…. ஹா…
ஆ… ஆ….
குழு : ஆ… ஆ…. ஆ…
ஆண் : ஆ… ஹா…
குழு : ஹா… ஆ… ஆ…
ஆண் : ஆ…. ஹா…

ஆண் : மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே
தன்ன தான மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே
மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே
தன்ன தான மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே

ஆண் : கனவு காதல் எல்லாம் வொர்த்து மாமே
ஹார்ட்டு சொல்லும் போக்கில் ஓடி பாரு கெத்து மாமே
குதிக்க யோசிக்காத ஜம்ப்பு மாமே
பாரசுட்ட போல கைகொடுக்கும் ஹோப்பு மாமே

ஆண் : உன் விரல்கள் எல்லாம் ஓர் அளவில் இல்ல
கை விடுவதில்ல
ஊர் சரிகள் எல்லாம் உன் சரிகள் இல்ல
உன் தவறும் என்ன

ஆண் : உன் அரியர் எல்லாம் உன் கரியர் இல்ல
வீண் வொரிகள் என்ன
உன் கனவின் எல்லா என் கணிதம் இல்ல
ஹே ஹே ஹே ஹே

ஆண் : ஊருக்கும் பேருக்கும் கட்டுப்பட்டு
ஆசை விட்டு
காலையும் மாலையும் கஷ்ட்டபட்ட
நேத்துக்கும் நாளைக்கும் மாற்றமில்ல
பேஷன் இல்ல
டேக் ஒரு டைவர்ஷன் இஷ்டப்படி நீ

குழு : ஹே புடிச்சி புடிக்க வில்லை
பொழப்பு கிடைக்க வில்லை
கை பிடிச்சு கால் பிடிச்சு
மேல ஏறி போவதில்ல
கனவு துரத்தி ஓடு
வழிய தடுக்கும் ஆல
பந்தாட போலாம் வா
ஜெயிக்க போலாம் வா

ஆண் : நேரம் பார்க்காமலே… ஏ
வேலை செஞ்சால் இங்க.. ஏ
பேரம் பேசாமலே.. ஹே… ஏ
காலம் கை கூடுமே.. ஏ

ஆண் : புடிச்சாக்க வேலை ஏதும்
சலிக்காதே நாளும்
அடிச்சாலும் வலிக்காதைய்யா

ஆண் : புலி வேஷம் போட்டா கூட
ஜெயிக்காதே பூனை
பசி வந்தா புள்ள தின்னும் தானா

ஆண் : மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே
தன்ன தன மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே
மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே
தன்ன தான மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே

ஆண் : புடிச்ச வேலை மட்டும் செய்யு மாமே
மூச்சு முட்ட முட்ட ஹாப்பிநஸ் ஈசி மாமே
மொறச்சு பார்த்தெல்லாம் போதும் மாமே
வெறுப்ப தள்ளி நீயும் லவ்வ பாரு பீஸ் மாமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here