Singers : S. P. Balasubrahmamyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Pabap pabapapa
Pababa papapapa
Papaba papaba papaba pabapaba paa

Female : Hey chikkunu irukkudhu
Chittaang chinukku
Vekkamum velagudhu
Mittaa minukku

Female : Hey chikkunu irukkudhu
Chittaang chinukku
Vekkamum velagudhu
Mittaa minukku

Female : Vitta kora thotta kora
Kitta vandhu ottikkiduchu
Ennaanga da dei
Nitham nitham onna suthi varataa
Nenjukkulla ponna vechukkirattaa
Nitham nitham onna suthi varataa
Nenjukkulla ponna vechukkirattaa

Female : Hey chikkunu irukkudhu
Chittaang chinukku
Vekkamum velagudhu
Mittaa minukku

Chorus : Laala laala lallaa
Laala laala lallaa laa
Laala laala lallaa
Llaala laala lallaa laa

Male : Maatti vida potta thittam
Ippo yenna aanadhu
Koottu kulla maattikkittu
Rendum kettu aadudhu
Otti otti serndhaalum
Idhu kettu dhaan pogaadhu
Thatti thatti paarthaalum
Indha thangam dhaan vaazhaadhu

Female : Maarippochu vaanam bhoomiyae
Neeyum naanum maaravillaiyae
Nenachaalum idhu kedaikkaadhu
Vitta kora thotta kora
Kitta vandhu ottikkiduchu
Ennaanga da dei
Nitham nitham onna suthi varataa
Nenjukkulla ponna vechukkirattaa

Male : Chikkunu irukkudhu
Chittaang chinukku
Vekkamum velagudhu
Mittaa minukku

Male : Chikkunu irukkudhu
Chittaang chinukku
Vekkamum velagudhu
Mittaa minukku

Male : Vitta kora thotta kora
Kitta vandhu ottikkiduchu
Female : Ennaanga da dei
Male : Nitham nitham onna suthi varataa
Nenjukkulla ponna vechukkirattaa
Nitham nitham onna suthi varataa
Nenjukkulla ponna vechukkirattaa

Claps : ……………………………

Chorus : Tharara raraththa thararaththa
Thararaara raththa raraaththa
Thaththathadru tharaththa tharaththa
Tharaththadha tharaththadha
Tharaththadha tharaththadha

Female : Katti veitha kaaman paadal
Kattavizhundhu ponadhae
Mottavizhundha poovai konjam
Thottu thottu podudhae
Mutham kitham kettaalum
Satham dhaan kekkaadhu
Akkam pakkam paarthaalum
Hey thappu dhaan thonaadhu

Male : Vaanam yeri pogum vaanilae hey
Pogum bhodhu nee keezha vaariyaa
Nenachaalae adhu nadakkaadhu

Male : Vitta kora thotta kora
Kitta vandhu ottikkiduchu
Female : Ennaanga da dei
Male : Nitham nitham onna suthi varataa
Nenjukkulla ponna vechukkirattaa

Female : Chikkunu irukkudhu
Chittaang chinukku
Vekkamum velagudhu
Mittaa minukku

Male : Chikkunu irukkudhu
Chittaang chinukku
Vekkamum velagudhu
Mittaa minukku

Female : Vitta kora thotta kora
Kitta vandhu ottikkiduchu
Male : Ennaanga da dei
Female : Nitham nitham onna suthi varataa
Nenjukkulla ponna vechukkirattaa
Male : Ennaanga da dei

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பபப்…பப்பப்ப…பபப்…பப்பப்ப
பபப்…பப்பப்ப…. பப…பப…பப…
பப…பப…பப…பப்பப்ப

பெண் : ஹே சிக்குனு இழுக்குது
சிட்டாங் சினுக்கு
வெக்கமும் வெலகுது
மிட்டா மினுக்கு

பெண் : ஹே சிக்குனு இழுக்குது
சிட்டாங் சினுக்கு
வெக்கமும் வெலகுது
மிட்டா மினுக்கு

பெண் : விட்ட கொற தொட்ட கொற
கிட்ட வந்து ஒட்டிக்கிடுச்சு
என்னாங்கடா டேய்
நித்தம் நித்தம் ஒன்ன
சுத்தி வரட்டா
நெஞ்சுக்குள்ள பொன்னா
வச்சுக்கிறட்டா

குழு : லாலலால லா
லல்லல்லா

ஆண் : மாட்டி விட போட்ட திட்டம்
இப்போ என்ன ஆனது
கூட்டுக்குள்ள மாட்டிக்கிட்டு
ரெண்டு கெட்டும் ஆடுது
ஒட்டி ஒட்டி சேர்ந்தாலும்
இது கெட்டுத்தான் போகாது
தட்டி தட்டி பார்த்தாலும்
இந்த தங்கம்தான் மாறாது

பெண் : மாறிப்போச்சு வானம் பூமியே
நீயும் நானும் மாறவில்லையே
நெனச்சாலும் இது கெடைக்காது
விட்ட கொற தொட்ட கொற
கிட்ட வந்து ஒட்டிக்கிடுச்சு
என்னாங்கடா டேய்

பெண் : நித்தம் நித்தம் ஒன்ன
சுத்தி வரட்டா
நெஞ்சுக்குள்ள பொன்னா
வச்சுக்கிறட்டா

ஆண் : ஹே சிக்குனு இழுக்குது
சிட்டாங் சினுக்கு
வெக்கமும் வெலகுது
மிட்டா மினுக்கு

ஆண் : ஹே சிக்குனு இழுக்குது
சிட்டாங் சினுக்கு
வெக்கமும் வெலகுது
மிட்டா மினுக்கு

ஆண் : விட்ட கொற தொட்ட கொற
கிட்ட வந்து ஒட்டிக்கிடுச்சு
பெண் : என்னாங்கடா டேய்
ஆண் : {நித்தம் நித்தம் ஒன்ன
சுத்தி வரட்டா
நெஞ்சுக்குள்ள பொன்னா
வச்சுக்கிறட்டா} (2)

குழு : ………………

பெண் : கட்டி வைத்த காமன் பாணம்
கட்டவிழுந்து போனதே
மொட்டு அவிழுந்த பூவை கொஞ்சம்
தொட்டு தொட்டு போடுதே

பெண் : முத்தம் கித்தம் கேட்டாலும்
சத்தம்தான் கேக்காது
அக்கம் பக்கம் பார்த்தாலும்
ஹே தப்புதான் தோணாது

ஆண் : வானம் ஏறி போகும் ராணியே ஏய்
போதும் போதும் நீ கீழ வாரியா
நெனச்சாலே அது நடக்காது
விட்ட கொற தொட்ட கொற
கிட்ட வந்து ஒட்டிக்கிடுச்சு
பெண் : என்னாங்கடா டேய்

ஆண் : நித்தம் நித்தம் ஒன்ன
சுத்தி வரட்டா
நெஞ்சுக்குள்ள பொன்னா
வச்சுக்கிறட்டா

பெண் : ஹே சிக்குனு இழுக்குது
சிட்டாங் சினுக்கு
வெக்கமும் வெலகுது
மிட்டா மினுக்கு

ஆண் : ஹே சிக்குனு இழுக்குது
சிட்டாங் சினுக்கு
வெக்கமும் வெலகுது
மிட்டா மினுக்கு

பெண் : விட்ட கொற தொட்ட கொற
கிட்ட வந்து ஒட்டிக்கிடுச்சு
ஆண் : என்னாங்கடா டேய்
பெண் : நித்தம் நித்தம் ஒன்ன
சுத்தி வரட்டா
நெஞ்சுக்குள்ள பொன்னா
வச்சுக்கிறட்டா
என்னாங்கடா டேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here