Singers : Nithyashree and Unni Krishnan

Music by : Dhina

Female : ……………………..

Female : Chinna chinna kanavugal baarama
Annaiyindri uyirgal mannil thondruma
Chinna chinna kanavugal baarama
Annaiyindri uyirgal mannil thondruma
Yedhyedho enakkul nigazhndhadhae
Ennangal engengoo parakkuthae
Nenjukkul minnalgal therikkuthae

Female : Sugam thaalamalae manam thalladudhae
Varum osai ellam enai thaalattudhae
Chinna chinna kanavugal baarama
Annaiyindri uyirgal mannil thondruma

Chorus : ……………………

Male : Oru puram nanum perunthavam seidhen
Iraivanai naalum idhu thaan ketten
Female : Aayiram paravaigal kilaigalil koodidum
Deivathin aruludan poothathu thaavaram

Male : Ver idavae mayilgal varuma
Thendralum ini thaalattuma

Female : Sa ni sa ri ma pa dha ni sa
Sa ni sa ri ma pa dha ni ri sa

Male : Chinna chinna kanavugal baarama
Annaiyindri uyirgal mannil thondruma

Chorus : Chandiranin saar eduthu
Sandhanatha poosuvom
Thanga magaraasiya seeraattvom
Chandiranin saar eduthu
Sandhanatha poosuvom
Thanga magaraasiya seeraattvom
Velli minnal vagideduthu
Thaazham poova pinnuvom
Vaanavilla valaiyaakki kaigalil sootuvom

Female : Sirumani poovin karuvarai naana
Velli pani thuliyilae muthai eduthaenaa
Male : Thalai murai thaangidum thaaimaiyin baakiyam
Idhayathai killudhae pillai thamizh ilakiyam

Female : Naan pudhithaai indru thaan piranthen
Thani maram naan thoppaaginen

Male : Sa ni sa ri ma pa dha ni sa
Sa ni sa ri ma pa dha ni ri sa

Female : Chinna chinna kanavugal baarama
Annaiyindri uyirgal mannil thondruma

Female : Chinna chinna kanavugal baarama
Annaiyindri uyirgal mannil thondruma

Male : Yedhyedho enakkul nigazhndhadhae
Ennangal engengoo parakkuthae
Nenjukkul minnalgal therikkuthae

Female : Sa ri pa ma ga ri

Ni sa ga ni ri sa

Both : Chinna chinna kanavugal baarama
Annaiyindri uyirgal mannil thondruma

பாடகர்கள் : நித்யஸ்ரீ மற்றும் உன்னிகிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : தினா

பெண் : ………………..

பெண் : சின்ன சின்ன கனவுகள் பாரமா
அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா
சின்ன சின்ன கனவுகள் பாரமா
அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா
ஏதேதோ எனக்குள் நிகழ்ந்ததே
எண்ணங்கள் எங்கெங்கோ பறக்குதே
நெஞ்சுக்குள் மின்னல்கள் தெறிக்குதே

பெண் : சுகம் தாளாமலே மனம் தள்ளாடுதே
வரும் ஓசையெல்லாம் எனைத் தாலாட்டுதே
சின்ன சின்ன கனவுகள் பாரமா
அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா

குழு : ………………………

ஆண் : ஒரு புறம் நானும் பெருந்தவம் செய்தேன்
இறைவனை நாளும் இதுதான் கேட்டேன்
பெண் : ஆயிரம் பறவைகள் கிளைகளில் கூடிடும்
தெய்வத்தின் அருளுடன் பூத்தது தாவரம்

ஆண் : வேரிடவே மயில்கள் வருமா
தென்றலும் இனி தாலாட்டுமா

பெண் : ஸாநிஸரி மபதநிஸ
ஸாநிஸரி மபதநிரிஸ

ஆண் : சின்ன சின்ன கனவுகள் பாரமா
அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா..

குழு : சந்திரனின் சாறெடுத்து சந்தனத்த பூசுவோம்
தங்க மகராசியை சீராட்டுவோம்
சந்திரனின் சாறெடுத்து சந்தனத்த பூசுவோம்
தங்க மகராசியை சீராட்டுவோம்
வெள்ளி மின்னல் வகிடெடுத்து
தாழம்பூவ பின்னுவோம்
வானவில்ல வளையாக்கி கைகளில் சூட்டுவோம்

பெண் : சிறுமணி பூவின் கருவறை நானா
வெள்ளிப்பனித் துளியிலே முத்தையெடுத்தேனா
ஆண் : தலைமுறை தாங்கிடும் தாய்மையின் பாக்கியம்
இதயத்தை கிள்ளுதே பிள்ளைத்தமிழ் இலக்கியம்

பெண் : நான் புதிதாய் இன்றுதான் பிறந்தேன்
தனிமரம் நான் தோப்பாகினேன்

ஆண் : ஸாநிஸரி மபதநிஸ
ஸாநிஸரி மபதநிரிஸ

பெண் : சின்ன சின்ன கனவுகள் பாரமா
அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா

பெண் : சின்ன சின்ன கனவுகள் பாரமா
அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா

ஆண் : ஏதேதோ எனக்குள் நிகழ்ந்ததே
எண்ணங்கள் எங்கெங்கோ பறக்குதே
நெஞ்சுக்குள் மின்னல்கள் தெறிக்குதே

பெண் : ஸரிபமகரி நிஸகநிரிஸா

இருவர் : சின்ன சின்ன கனவுகள் பாரமா
அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here