Singer : Shwetha Mohan

Music by : Yuvan Shankar Raja

Female : Chinna chinna kanavugal
Chinna chinna kurumbugal
Ellaam serndhu seidha veedu idhu
Chinna chinna sirippugal
Chinna chinna sandaigal
Sangeedhamaai maarum idam idhu

Female : Indha koottukkudumbathil
Vaazha sorkkam yengumae
Idhu veettukkullae veadandhaangal
Idhu dhaan sandhosam….
Idhu dhaan urchaagam…..
Idhu dhaan sandhosam….
Idhu dhaan urchaagam…..

Chorus : Idhu dhaan sandhosam….
Idhu dhaan urchaagam…..
Idhu dhaan sandhosam….
Idhu dhaan urchaagam…..

Female : Chinna chinna kanavugal
Chinna chinna kurumbugal
Ellaam serndhu seidha veedu idhu
Chinna chinna sirippugal
Chinna chinna sandaigal
Sangeedhamaai maarum idam idhu

Female : Anil vandhu vilaiyaadum thaazhvaaram
Anbudhaanae naangal paadum devaaram
Anil vandhu vilaiyaadum thaazhvaaram
Anbudhaane naangal paadum devaaram
Aagaya vennilavil velicham konjam vaangi
Anaiyaadha vilakkeriyum engal veettu maadam

Chorus : Idhupodhum idhupodum
Veru enna vendum
Ingu vaazhum naalellaam thirunaalaai maarum

Female : Chinna chinna kanavugal
Chinna chinna kurumbugal
Ellaam serndhu seidha veedu idhu
Chinna chinna sirippugal
Chinna chinna sandaigal
Sangeedhamaai maarum idam idhu

Female : Punnagaiyaal naam podum poondhottam
Poochedigal kadankettu kai neettum
Punnagaiyaal naam podum poondhottam
Poochedigal kadankettu kai neettum
Iraivanukku mugavarigal engum endru kettaal
Ingirukkum uravugalai vandhu paarkka cholvom

Chorus : Pon vendaam porul vendaam
Bandhapaasam podhum
Bboomiyilae naangal vaazhum
Vaazhkkai arthamaagum

Female : Chinna chinna kanavugal
Chinna chinna kurumbugal
Ellaam serndhu seidha veedu idhu
Chinna chinna sirippugal
Chinna chinna sandaigal
Sangeedhamaai maarum idam idhu

Female : Indha koottukkudumbathil
Vaazha sorkkam yengumae
Idhu veettukkullae veadandhaangal
Idhu dhaan sandhosam….
Idhu dhaan urchaagam…..
Idhu dhaan sandhosam….
Idhu dhaan urchaagam…..

Chorus : Idhu dhaan sandhosam….
Idhu dhaan urchaagam…..
Idhu dhaan sandhosam….
Idhu dhaan urchaagam…..

பாடகி : ஸ்வேதா மோகன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : சின்ன சின்ன கனவுகள்
சின்ன சின்ன குறும்புகள்
எல்லாம் சேர்ந்து செய்த வீடு இது
சின்ன சின்ன சிரிப்புகள்
சின்ன சின்ன சண்டைகள்
சங்கீதமாய் மாறும் இடம் இது

பெண் : இந்த கூட்டுக்குடும்பத்தில்
வாழ சொர்க்கம் ஏங்குமே
இது வீட்டுக்குள்ளே வேடந்தாங்கல்
இதுதான் சந்தோசம்…..
இதுதான் உற்சாகம்……
இதுதான் சந்தோசம்…..
இதுதான் உற்சாகம்……

குழு : இதுதான் சந்தோசம்…..
இதுதான் உற்சாகம்……
இதுதான் சந்தோசம்…..
இதுதான் உற்சாகம்……

பெண் : சின்ன சின்ன கனவுகள்
சின்ன சின்ன குறும்புகள்
எல்லாம் சேர்ந்து செய்த வீடு இது
சின்ன சின்ன சிரிப்புகள்
சின்ன சின்ன சண்டைகள்
சங்கீதமாய் மாறும் இடம் இது

பெண் : அணில் வந்து விளையாடும் தாழ்வாரம்
அன்புதானே நாங்கள் பாடும் தேவாரம்
அணில் வந்து விளையாடும் தாழ்வாரம்
அன்புதானே நாங்கள் பாடும் தேவாரம்
ஆகாய வெண்ணிலாவில் வெளிச்சம் கொஞ்சம் வாங்கி
அணையாத விளக்கெரியும் எங்கள் வீட்டு மாடம்

குழு : இது போதும் இதுபோதும்
வேறு என்ன வேண்டும்
இங்கு வாழும் நாளெல்லாம்
திருநாளாய் மாறும்

பெண் : சின்ன சின்ன கனவுகள்
சின்ன சின்ன குறும்புகள்
எல்லாம் சேர்ந்து செய்த வீடு இது
சின்ன சின்ன சிரிப்புகள்
சின்ன சின்ன சண்டைகள்
சங்கீதமாய் மாறும் இடம் இது

பெண் : புன்னகையால் நாம் போடும் பூந்தோட்டம்
பூச்செடிகள் கடன்கேட்டு கை நீட்டும்
புன்னகையால் நாம் போடும் பூந்தோட்டம்
பூச்செடிகள் கடன்கேட்டு கை நீட்டும்
இறைவனுக்கு முகவரிகள் எங்கும் என்று கேட்டால்
இங்கிருக்கும் உறவுகளை வந்து பார்க்க சொல்வோம்

குழு : பொன் வேண்டாம் பொருள் வேண்டாம்
பந்தபாசம் போதும்
பூமியிலே நாங்கள் வாழும்
வாழ்க்கை அர்த்தமாகும்

பெண் : சின்ன சின்ன கனவுகள்
சின்ன சின்ன குறும்புகள்
எல்லாம் சேர்ந்து செய்த வீடு இது
சின்ன சின்ன சிரிப்புகள்
சின்ன சின்ன சண்டைகள்
சங்கீதமாய் மாறும் இடம் இது

பெண் : இந்த கூட்டுக்குடும்பத்தில்
வாழ சொர்க்கம் ஏங்குமே
இது வீட்டுக்குள்ளே வேடந்தாங்கல்
இதுதான் சந்தோசம்…..
இதுதான் உற்சாகம்……
இதுதான் சந்தோசம்…..
இதுதான் உற்சாகம்……

குழு : இதுதான் சந்தோசம்…..
இதுதான் உற்சாகம்……
இதுதான் சந்தோசம்…..
இதுதான் உற்சாகம்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here