Singers : A.M. Rajah and P. Susheela

Music by : A.M. Rajah

Male : Chinna
Chinna kannilae
Vanna vanna oviyam

Male : Angum
Ingum yaar varavai
Theduthu thunai
Ingiruka yaarai
Enni paaduthu

Female : Chinna
Chinna kannilae
Vanna vanna oviyam

Female : Angum
Ingum yaar varavai
Theduthu thunai
Ingiruka yaarai
Enni paaduthu

Male : { Alli thandu
Polavae thulliyaadum
Meniyai velli nila alli
Kondadho adhil pulli
Mayil palli kondadho } (2)

Female : Pulli
Podum thogaiyai
Velli vanna paavaiyai
Alli kondu pogalaagumo
Neeyum kalvanaaga maaralaguma

Female : Chinna
Chinna kannilae
Vanna vanna oviyam

Female : Angum
Ingum yaar varavai
Theduthu thunai
Ingiruka yaarai
Enni paaduthu

Male : Chinna
Chinna kannilae
Vanna vanna oviyam

Male : Angum
Ingum yaar varavai
Theduthu thunai
Ingiruka yaarai
Enni paaduthu

Male : { Pinni vaitha
Koondhalil mullai
Poovai soodinaal alli
Nadai pinnal poduma
Siru minnal idai poovai thaanguma } (2)

Female : Minnal
Idai vaadinaal kanni
Undhan kaiyilae annam
Polae saaindhu kolluven
Adhil andhi pagal palli kolluven

Female : Chinna
Chinna kannilae
Vanna vanna oviyam

Female : Angum
Ingum yaar varavai
Theduthu thunai
Ingiruka yaarai
Enni paaduthu

Male : Chinna
Chinna kannilae
Vanna vanna oviyam

Male : Angum
Ingum yaar varavai
Theduthu thunai
Ingiruka yaarai
Enni paaduthu

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எ.எம். ராஜா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

ஆண் : சின்ன சின்ன
கண்ணிலே வண்ண
வண்ண ஓவியம்

ஆண் : அங்கும் இங்கும்
யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க
யாரை எண்ணி பாடுது

பெண் : சின்ன சின்ன
கண்ணிலே வண்ண
வண்ண ஓவியம்

பெண் : அங்கும் இங்கும்
யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க
யாரை எண்ணி பாடுது

ஆண் : { அல்லித்தண்டு
போலவே துள்ளி ஆடும்
மேனியை வெள்ளி நிலா
அள்ளிக்கொண்டதோ
அதில் புள்ளி மயில்
பள்ளி கொண்டதோ } (2)

பெண் : புள்ளி போடும்
தோகையை வெள்ளி
வண்ண பாவையை
அள்ளிக்கொண்டு
போகலாகுமோ நீயும்
கள்வனாக மாறலாகுமா

பெண் : சின்ன சின்ன
கண்ணிலே வண்ண
வண்ண ஓவியம்

பெண் : அங்கும் இங்கும்
யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க
யாரை எண்ணி பாடுது

ஆண் : சின்ன சின்ன
கண்ணிலே வண்ண
வண்ண ஓவியம்

ஆண் : அங்கும் இங்கும்
யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க
யாரை எண்ணி பாடுது

ஆண் : { பின்னி வைத்த
கூந்தலில் முல்லை
பூவை சூடினால் அல்லி
நடை பின்னல் போடுமா
சிறு மின்னலிடை பூவை
தாங்குமா } (2)

பெண் : மின்னலிடை
வாடினால் கன்னி
உந்தன் கையிலே
அன்னம் போல சாய்ந்து
கொள்ளுவேன் அதில்
அந்தி பகல் பள்ளி கொள்ளுவேன்

பெண் : சின்ன சின்ன
கண்ணிலே வண்ண
வண்ண ஓவியம்

பெண் : அங்கும் இங்கும்
யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க
யாரை எண்ணி பாடுது

ஆண் : சின்ன சின்ன
கண்ணிலே வண்ண
வண்ண ஓவியம்

ஆண் : அங்கும் இங்கும்
யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க
யாரை எண்ணி பாடுது


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here