Singers : S. P. Balasubrahmanyam and Anita

Music by : Sivaji Raja

Lyrics by : Vairamuthu

Female : Aa…..aaa…..aah…..aaa….aa….

Male : Chinna chinna megam
Female : Aa….aa….
Male : Ennai thottu pogum
Female : Aa….aa….
Male : Ninaivugal poovaagum
Kannukkul kanavugal yaeraalam

Male : Chinna chinna megam
Female : Aa….aa….
Male : Ennai thottu pogum
Female : Aa….aa….
Male : Ninaivugal poovaagum
Kannukkul kanavugal yaeraalam

Male : Pirivaana kadhal nenjin sugamaana sogangal
Mazhaikkaala poovin meedhu irukkindra eerangal
Kanni ilam pookkal kaiyezhuththu ketkkum
Pullurangum sogam kann thiranthu paarkkum
Nyaapagangal kannil indru muththu kulikkum

Male : Ninaivugal poovaaggum
Kannukkul kanavugal yaeraalam

Male : Chinna chinna megam
Female : Aa….aa….
Male : Ennai thottu pogum
Female : Aa….aa….
Male : Ninaivugal poovaagum
Kannukkul kanavugal yaeraalam

Male : Anal meedhu pookkum antha kodi indru verillai
Idhayaththil suvaril enthan peyarindri verillai
Medaigalin oram jaadai seiyum poovai
Paarvaigalil nooru panthi vaikkum paavai
Kodhai magal perai sonnaal raagam inikkum

Male : Ninaivugal poovaaggum
Kannukkul kanavugal yaeraalam

Male : Chinna chinna megam
Female : Aa….aa….
Male : Ennai thottu pogum
Female : Aa….aa….
Male : Ninaivugal poovaagum
Kannukkul kanavugal yaeraalam….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அனிதா

இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : ஆ…..ஆஅ…..ஆஹ்……ஆஅ……ஆ…..

ஆண் : சின்ன சின்ன மேகம்
பெண் : ஆ…..ஆ….
ஆண் : என்னைத் தொட்டு போகும்
பெண் : ஆ…..ஆ….
ஆண் : நினைவுகள் பூவாகும்
கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

ஆண் : சின்ன சின்ன மேகம்
பெண் : ஆ…..ஆ….
ஆண் : என்னைத் தொட்டு போகும்
பெண் : ஆ…..ஆ….
ஆண் : நினைவுகள் பூவாகும்
கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

ஆண் : பிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள்
மழைக்கால பூவின் மீது இருக்கின்ற ஈரங்கள்
கன்னி இளம் பூக்கள் கையெழுத்து கேட்க்கும்
புல்லுறங்கும் சோகம் கண் திறந்து பார்க்கும்
ஞாபங்கள் கண்ணில் இன்று முத்து குளிக்கும்

ஆண் : நினைவுகள் பூவாகும்
கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

ஆண் : சின்ன சின்ன மேகம்
பெண் : ஆ…..ஆ….
ஆண் : என்னைத் தொட்டு போகும்
பெண் : ஆ…..ஆ….
ஆண் : நினைவுகள் பூவாகும்
கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

ஆண் : அனல் மீது பூக்கும் அந்த கொடி இன்று வேறில்லை
இதயத்தில் சுவரில் எந்தன் பெயரின்றி வேறில்லை
மேடைகளின் ஓரம் ஜாடை செய்யும் பூவை
பார்வைகளில் நூறு பந்தி வைக்கும் பாவை
கோதை மகள் பேரைச் சொன்னால் ராகம் இனிக்கும்

ஆண் : நினைவுகள் பூவாகும்
கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

ஆண் : சின்ன சின்ன மேகம்
பெண் : ஆ…..ஆ….
ஆண் : என்னைத் தொட்டு போகும்
பெண் : ஆ…..ஆ….
ஆண் : நினைவுகள் பூவாகும்
கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here