Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : Chandrabose

Male : Chinna chinna mookuthikku
Enna venum sollu
Vanna vanna sevvanthiyae
Kannukkullae nillu

Male : Chinna chinna mookuthikku
Enna venum sollu
Vanna vanna sevvanthiyae
Kannukkullae nillu

Male : Vaan velli natchathira vairam venuma
Aazhkkadal sembavalam alla venuma
Nenachathum inikkindra kanni karumbae

Female : Chinna chinna mookuthikku
Enna venum sollu
Vanna vanna sevvanthiyae
Kannukkullae nillu

Male : Naal thorum naan thedum adhikaalai nee
Female : Vazhiyil vizhunthu vazhiyum pozhudhu
Kavidhai varuma
Pannerae venneril abhisekamaa
Male : Malarin idhazhai neruppum suduma t
Thuyaram thodumaa

Female : Kaayamengum endhan idhazh muthamae
Male : Kaalamendrum unnai uyir suthumae

Female : Chinna chinna mookuthikku
Enna venum sollu
Vanna vanna sevvanthiyae
Kannukkullae nillu

Male : Paalodu paai pottu parimarava
Female : Idaiyin kilaiyil kiliyin kanigal
Ilaigal thadaiyaa
Nenjodu un koodu kudiyeravaa aa aa
Male : Ninaithaal adadaa nilavin padagaa
Malarin magala

Female : Kannam rendum killi kaeli seivadhoo
Male : Kannil minnal vetti ennai velvadho

Female : Chinna chinna mookuthikku
Enna venum sollu
Vanna vanna sevvanthiyae
Kannukkullae nillu

Male : Vaan velli natchathira vairam venuma
Aazhkkadal sembavalam alla venuma
Female : Nenachathum inikkira katti karumbae

Male : Chinna chinna mookuthikku
Enna venum sollu
Female : Vanna vanna sevvanthiyae
Kannukkullae nillu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : சின்ன சின்ன மூக்குத்திக்கு
என்ன வேணும் சொல்லு
வண்ண வண்ண செவ்வந்தியே
கண்ணுக்குள்ளே நில்லு

ஆண் : சின்ன சின்ன மூக்குத்திக்கு
என்ன வேணும் சொல்லு
வண்ண வண்ண செவ்வந்தியே
கண்ணுக்குள்ளே நில்லு

ஆண் : வான வெள்ளி நட்சத்திர வைரம் வேணுமா
ஆழக்கடல் செம்பவழம் அள்ள வேணுமா
நெனச்சதும் இனிக்கிற கன்னிக் கரும்பே

பெண் : சின்ன சின்ன மூக்குத்திக்கு
என்ன வேணும் சொல்லு
வண்ண வண்ண செவ்வந்தியின்
கண்ணுக்குள்ளே நில்லு…..

ஆண் : நாள்தோறும் நான் தேடும் அதிகாலை நீ
பெண் : விழியில் விழுந்து வழியும் பொழுது கவிதை வருமா
பன்னீரே வெந்நீரில் அபிஷேகமா
ஆண் : மலரின் இதழை நெருப்பும் சுடுமா துயரம் தொடுமா

பெண் : காயமெங்கும் எந்தன் இதழ் முத்தமே
ஆண் : காலமென்றும் உன்னை உயிர் சுத்துமே

பெண் : சின்ன சின்ன மூக்குத்திக்கு
என்ன வேணும் சொல்லு
வண்ண வண்ண செவ்வந்தியே
கண்ணுக்குள்ளே நில்லு……

ஆண் : பாலோடு பாய் போடு பரிமாறவா
பெண் : இடையின் கிளையில் கிளியின்
கனிகள் இலைகள் தடையா..
நெஞ்சோடு உன் கூடு குடியேறவாஆஆஹ்
ஆண் : நினைத்தால் அடடா நிலவின் படகா மலரின் மகளா

பெண் : கன்னம் ரெண்டும் கிள்ளி கேலி செய்வதோ
ஆண் : கண்ணில் மின்னல் வெட்டி என்னை வெல்வதோ

பெண் : சின்ன சின்ன மூக்குத்திக்கு
என்ன வேணும் சொல்லு
வண்ண வண்ண செவ்வந்தியின்
கண்ணுக்குள்ளே நில்லு

ஆண் : வான வெள்ளி நட்சத்திர வைரம் வேணுமா
ஆழக்கடல் செம்பவழம் அள்ள வேணுமா
பெண் : நெனச்சதும் இனிக்கிற கட்டிக் கரும்பே

ஆண் : சின்ன சின்ன மூக்குத்திக்கு
என்ன வேணும் சொல்லு
பெண் : வண்ண வண்ண செவ்வந்தியின்
கண்ணுக்குள்ளே நில்லு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here