Singers : S. Janaki and B. S. Sasirekha

Music by : Ilayaraja

Female : So so so so so so

Female : So…so… so…so…
Chinna chinna paathi katti so…so…
Seeraga chambaa naathu vechaen so…so…
Naan vecha naathukku naanae sondham
Nallaa konjam kaettukkadi adi chella kannu

Female : Chinna chinna paathi katti so…so…
Seeraga chambaa naathu vechaen so…so…
Naan vecha naathukku naanae sondham
Nallaa konjam kaettukkadi adi chella kannu

Female : Chinna chinna paathi katti so…so…
Seeraga chambaa naathu vechaen so…so…

Female : Paalaathulae meen pudichaendi
Paana chattiyilae adha moodi vachaendi
Paalaathulae meen pudichaendi
Paana chattiyilae adha moodi vachaendi
Aathaa kannaathaa sollaathaa
Meenu ennaachu adha poona thinnaachu
Velli kannu kolli kannu vaalum illa naalum illa

Female : Chinna chinna paathi katti so…so…
Seeraga chambaa naathu vechaen so…so…

Female : Aathoramaa oothu thanniyila
Rosaa vachaendi indha raasaa kannaatti
Aathoramaa ootthu thanniyila
Rosaa vachaendi indha raasaa kannaatti
Naanae pon maanae vechaenae
Oodha kandaalaam oru paavi vandhaalaam
Kothu kothaa alli vechaa nenjukkullae mulla vechaa

Female : Chinna chinna paathi katti so…so…
Seeraga chambaa naathu vechaen so…so…
Naan vecha naatthukku naanae sondham
Nallaa konjam kaettukkadi adi chella kannu

Female : Chinna chinna paathi katti so…so…
Seeraga chambaa naathu vechaen so…so…

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சோ சோ சோ சோ சோ சோ

பெண் : சோ…..சோ சோ…..சோ
சின்ன சின்ன பாத்திக்கட்டி….சோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்…..சோ சோ
நான் வச்ச நாத்துக்கு நானே சொந்தம்
நல்லா கொஞ்சம் கேட்டுக்கடி அடி செல்லக்கண்ணு

பெண் : சின்ன சின்ன பாத்திக்கட்டி….சோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்…..சோ சோ
நான் வச்ச நாத்துக்கு நானே சொந்தம்
நல்லா கொஞ்சம் கேட்டுக்கடி அடி செல்லக்கண்ணு

பெண் : சின்ன சின்ன பாத்திக்கட்டி….சோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்…..சோ சோ

பெண் : பாலாத்துலே மீன் பிடிச்சேன்டி
பானை சட்டியிலே அத மூடி வச்சேன்டி
பாலாத்துலே மீன் பிடிச்சேன்டி
பானை சட்டியிலே அத மூடி வச்சேன்டி
ஆத்தா கண்ணாத்தா செல்லாத்தா
மீனு என்னாச்சு அத பூனை தின்னாச்சு
வெள்ளிக்கண்ணு கொள்ளிக்கண்ணு
வாலுமில்ல நாளுமில்ல…….

பெண் : சின்ன சின்ன பாத்திக்கட்டி….சோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்…..சோ சோ

பெண் : ஆத்தோரமா ஊத்து தண்ணியிலே
ரோசா வச்சேண்டி இந்த ராசாக் கண்ணாட்டி
ஆத்தோரமா ஊத்து தண்ணியிலே
ரோசா வச்சேண்டி இந்த ராசாக் கண்ணாட்டி
நானே பெண் மானே வச்சேனே
பூவ கண்டாளாம் ஒரு பாவி வந்தாளாம்
கொத்து கொத்தா அள்ளி வச்சா
நெஞ்சுக்குள்ள முள்ள வச்சா…..

பெண் : சின்ன சின்ன பாத்திக்கட்டி….சோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்…..சோ சோ
நான் வச்ச நாத்துக்கு நானே சொந்தம்
நல்லா கொஞ்சம் கேட்டுக்கடி செல்லக்கண்ணு

பெண் : சின்ன சின்ன பாத்திக்கட்டி….சோ சோ
சீரக சம்பா நாத்து வச்சேன்…..சோ சோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here