Singer : P. B. Sreenivas

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Male : Chinna chinna roja singaara roja
Anna nadai nadanthu azhagaai aadivarum roja
Chinna chinna roja singaara roja
Anna nadai nadanthu azhagaai aadivarum roja

Male : Chinna chinna roja ……

Male : {Kanmaniyae nee valarndhu
Padithida vendum
Kalviyilae kalaimagalaai
Vilangida vendum} (2)

Male : Senbagamae palarum
Pugazhndhida vendum
Senbagamae palarum
Pugazhndhida vendum
Selvathilae thirumagalaai
Thigazhndhida vendum nee
Nee selvathilae thirumagalaai
Thigazhndhida vendum nee

Male : Chinna chinna roja singaara roja
Anna nadai nadanthu azhagaai aadivarum roja
Chinna chinna roja …

Male : Kanniyaraam tharagaigal
Koothathilae nee
Vennilavaai koluvirukkum
Naal vara vendum
Kan kavarum un kanavan
Kidithida vendum
Kaanum aasai kanavellaam
Palithida vendum
Naan kaanum aasai kanavellaam
Palithida vendum

Male : Chinna chinna roja singaara roja
Anna nadai nadanthu azhagaai aadivarum roja
Chinna chinna roja….

பாடகர் : பி. பீ . ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா

ஆண் : சின்னச் சின்ன ரோஜா

ஆண் : {கண்மணியே நீ வளர்ந்து
படித்திட வேண்டும்
கல்வியிலே கலைமகளாய்
விளங்கிட வேண்டும்} (2)

ஆண் : செண்பகமே பலரும்
புகழ்ந்திட வேண்டும்
செண்பகமே பலரும்
புகழ்ந்திட வேண்டும்
செல்வத்திலே திருமகளாய்த்
திகழ்ந்திட வேண்டும் நீ
செல்வத்திலே திருமகளாய்த்
திகழ்ந்திட வேண்டும்

ஆண் : சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா

ஆண் : கன்னியராம் தாரகைகள்
கூட்டத்திலே நீ
வெண்ணிலவாய்க் கொலுவிருக்கும்
நாள் வரவேண்டும்
கண்கவரும் கணவன்
கிடைத்திட வேண்டும்
காணும் ஆசைக் கனவெல்லாம்
பலித்திட வேண்டும்
நான் காணும் ஆசைக் கனவெல்லாம்
பலித்திட வேண்டும்

ஆண் : சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here