Singer : Sunandha

Music by : Ilayaraja

Female : Aaa…aaa….aaa….
Aaa…aaa….aaa…aaa…

Female : Chinna chinna rathinamae
Sembavala chithirmae
Vanna vanna thaamaraiyae
Vaasal vandha vaigaraiyae
Dharama thaai thoonguvadhaal
Thandanai ezhaikkadaa
Thangamae nee thoonga naan paadinen
Nenjamae thaangaadhu thaalaattinen

Female : Chinna chinna rathinamae
Sembavala chithirmae

Female : Theeyavargal kodumai seidhaal
Dheivathidam muraiyiduvom
Dheivam ingu kodumai seidhaal
Yaaridathil poyi azhuvom
Sondham indri vandha idam
Sondha idam aanadho
Mandhai aattu koottathilae
Vindhai vilaiyaadudho
Kalangudhae mayangudhae
Kaalamae badhil sollu

Female : Chinna chinna rathinamae
Sembavala chithirmae

Female : Vanjam illai nenjukkullae
Vaazhkkai enna baaram ammaa
Vaasal vandhu serndha pinnae
Innum enna vaattam ammaa

Female : Kaiyil ulla oli vilakku
Kaal nadakka podhumae
Nenjil ulla vidivilakku
Thakka thunai aagumae
Kalakkam yen thayakkam yen
Kaalam un kaiyilae

Female : Chinna chinna rathinamae
Sembavala chithirmae
Vanna vanna thaamaraiyae
Vaasal vandha vaigaraiyae
Dharama thaai thoonguvadhaal
Thandanai ezhaikkadaa
Thangamae nee thoonga naan paadinen
Nenjamae thaangaadhu thaalaattinen

Female : Chinna chinna rathinamae
Sembavala chithirmae

பாடகி : சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹா….ஆஅ…..ஆஅ.
ஆஅ…..ஆஆஅ…..ஆஅ….

பெண் : சின்னச் சின்ன ரத்தினமே
செம்பவளச் சித்திரமே
வண்ண வண்ணத் தாமரையே
வாசல் வந்த வைகறையே
தர்மத் தாய் தூங்குவதால்
தண்டனை ஏழைக்கடா
தங்கமே நீ தூங்க நான் பாடினேன்
நெஞ்சமே தாங்காது தாலாட்டினேன்….

பெண் : தீயவர்கள் கொடுமை செய்தால்
தெய்வத்திடம் முறையிடுவோம்
தெய்வம் இங்கு கொடுமை செய்தால்
யாரிடத்தில் போய் அழுவோம்

பெண் : சொந்தம் இன்றி வந்த இடம்
சொந்த இடம் ஆனதோ
மந்தை ஆட்டுக் கூட்டத்திலே
விந்தை விளையாடுதோ
கலங்குதே மயங்குதே
காலமே பதில் சொல்லு

பெண் : சின்னச் சின்ன ரத்தினமே
செம்பவளச் சித்திரமே

பெண் : வஞ்சம் இல்லை நெஞ்சுக்குள்ளே
வாழ்க்கை என்ன பாரமம்மா
வாசல் வந்து சேர்ந்த பின்னே
இன்னும் என்ன வாட்டமம்மா

பெண் : கையில் உள்ள ஒளி விளக்கு
கால் நடக்கப் போகுமே
நெஞ்சில் உள்ள விடிவிளக்கு
தக்க துணை ஆகுமே
கலக்கம் ஏன் தயக்கம் ஏன்
காலம் உன் கையிலே

பெண் : சின்னச் சின்ன ரத்தினமே
செம்பவளச் சித்திரமே
வண்ண வண்ணத் தாமரையே
வாசல் வந்த வைகறையே
தர்மத் தாய் தூங்குவதால்
தண்டனை ஏழைக்கடா
தங்கமே நீ தூங்க நான் பாடினேன்
நெஞ்சமே தாங்காது தாலாட்டினேன்….

பெண் : சின்னச் சின்ன ரத்தினமே….
செம்பவளச் சித்திரமே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here