Singers : S. P. Balasubrahmanyam and Krishnaraj

Music by : S. A. Rajkumar

Child : Chaiyya chakka ..
Chaiyya chakka
Chamma chakka
Chamma chakka
Chamma chakka
Chaiyya chakka

Chorus : Chaiyya chakka ..
Chaiyya chakka
Chamma chakka
Chamma chakka
Chamma chakka
Chaiyya chakka

Male : Chinna chinna sugangal
Vaazhkayilae
Angum ingum kotti kidakku
Kannirandum seviyum
Thirandhu vaithaal
Sutri sutri inbam irukku

Male : Puyal vandhu
Maiyam kondaalum
Poovin idhazhil
Punnagai irukku
Ullam paarkkum
Paarvai dhaanae
Inbam enbadhu

Male : Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa

Male : Chinna chinna sugangal
Vaazhkayilae
Angum ingum kotti kidakku
Kannirandum seviyum
Thirandhu vaithaal
Sutri sutri inbam irukku

Male : Endha poovilum
Thaen thuli undu
Yeduthu kudikkum
Arivulla vandu
Vaadi kidakka
Varundhi thudikka
Vandukku neramillai

Male : Iruttai paarthu
Malaippadhu madamai
Iruttai neruppaal
Yerippathu thiramai
Adhavan seiyum
Perai thannai
Agalum seidhu vidum

Male : Mannil ettu naal mattum
Vaazhndhidum
Pattaam poochi
Azhuvadhu kidaiyaadhu
Un nenjilae saanthi kol
Un nizhalaiyum thunbam vandhu
Nerungaadhu

Male : Vaazhum aalai chaarndhadhu
Vaazhkai enbadhu

Male : Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa

Male : Chinna chinna sugangal
Vaazhkayilae
Angum ingum kotti kidakku
Kannirandum seviyum
Thirandhu vaithaal
Sutri sutri inbam irukku

Chorus : Chaiyya chakka ..
Chaiyya chakka
Chamma chakka
Chamma chakka
Chamma chakka
Chaiyya chakka

Male : Poothu sirikkum
Pookkalinodu
Paniyin thuliyaai
Pallanguzhi aadu
Vaanam pozhiyum
Mazhaiyin showeril
Naalum neeraadu

Male : Unnai kadandhu
Poagirapodhu
Ooty megam
Thiridikkondodu
Poovai udaikkum
Kaatrai pola
Pugundhu vilaiyaadu

Male : Indha jeevitham
Aanandham
Kavalaigal endru
Ondru kidaiyaadhu
Vennila theyalaam
Velichathai
Vetti kolla mudiyaathu

Male : Manidha raasi ondrudhaan
Sirikka therindhadhu

Male : Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa

Male : Chinna chinna sugangal
Vaazhkayilae
Angum ingum kotti kidakku
Kannirandum seviyum
Thirandhu vaithaal
Sutri sutri inbam irukku

Male : Puyal vandhu
Maiyam kondaalum
Poovin idhazhil
Punnagai irukku
Ullam paarkkum
Paarvai dhaanae
Inbam enbadhu

Male : Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa

 

பாடகர்கள் : கிருஷ்ணராஜ், எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

குழந்தை : சையா சக்கா
சையா சக்கா சம்மா சக்கா
சம்மா சக்கா சம்மா சக்கா
சையா சக்கா

குழு : சையா சக்கா
சையா சக்கா சம்மா சக்கா
சம்மா சக்கா சம்மா சக்கா
சையா சக்கா

ஆண் : சின்ன சின்ன
சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி
கிடக்கு கண்ணிரண்டும்
செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

ஆண் : புயல் வந்து மையம்
கொண்டாலும் பூவின் இதழில்
புன்னகை இருக்கு உள்ளம்
பார்க்கும் பார்வை தானே
இன்பம் என்பது

ஆண் : ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச

ஆண் : சின்ன சின்ன
சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி
கிடக்கு கண்ணிரண்டும்
செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

ஆண் : எந்த பூவிலும் தேன்
துளி உண்டு எடுத்து குடிக்கும்
அறிவுள்ள வண்டு வாடி கிடக்க
வருந்தி துடிக்க வண்டுக்கு
நேரமில்லை

ஆண் : இருட்டை பார்த்து
மலைப்பது மடமை இருட்டை
நெருப்பால் எரிப்பது திறமை
ஆதவன் செய்யும் பேரை
தன்னை அகலும் செய்து
விடும்

ஆண் : மண்ணில் எட்டு
நாள் மட்டும் வாழ்ந்திடும்
பட்டாம்பூச்சி அழுவது
கிடையாது உன் நெஞ்சிலே
சாந்தி கொள் உன் நிழலையும்
துன்பம் வந்து நெருங்காது

ஆண் : வாழும் ஆளை
சார்ந்தது வாழ்க்கை
என்பது

ஆண் : ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச

ஆண் : சின்ன சின்ன
சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி
கிடக்கு கண்ணிரண்டும்
செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

குழு : சையா சக்கா
சையா சக்கா சம்மா சக்கா
சம்மா சக்கா சம்மா சக்கா
சையா சக்கா

ஆண் : பூத்து சிரிக்கும்
பூக்களினோடு பனியின்
துளியாய் பல்லாங்குழி
ஆடு வானம் பொழியும்
மழையின் ஷவரில்
நாளும் நீராடு

ஆண் : உன்னை கடந்து
போகிற போது ஊட்டி
மேகம் திருடி கொண்டோடு
பூவை உடைக்கும் காற்றை
போல புகுந்து விளையாடு

ஆண் : இந்த ஜீவிதம்
ஆனந்தம் கவலைகள்
என்று ஒன்று கிடையாது
வெண்ணிலா தேயலாம்
வெளிச்சத்தை வெட்டி
கொல்ல முடியாது

ஆண் : மனித ராசி
ஒன்று தான் சிரிக்க
தெரிந்தது

ஆண் : ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச

ஆண் : சின்ன சின்ன
சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி
கிடக்கு கண்ணிரண்டும்
செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

ஆண் : புயல் வந்து மையம்
கொண்டாலும் பூவின் இதழில்
புன்னகை இருக்கு உள்ளம்
பார்க்கும் பார்வை தானே
இன்பம் என்பது

ஆண் : ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here