Singer : T. M. Soundararajan

Music by : K. Vijaya Bhaskar

Lyrics by : Vaali

Male : Mmm….mheem…mm….mmmmhmmm
Mmm….mheem…mm….mmmmhmmm

Male : Chinna chinna thottaththil pachai maram ondru
Pachai maram pakkaththil patta maram ondru
Pachai mara kaattradiththu patta maram thazhaikkum
Paal vadiyum mazhalaiyil manitha manam thazhaikkum

Male : Chinna chinna thottaththil pachai maram ondru
Pachai maram pakkaththil patta maram ondru

Male : Deivaththukku deepam kaattum kuzhanthai siriththu
Devar kulam odi varum mazhalai azhaiththu
Paavangalil vizhuvathillai pillaigalin manathu
Paavi ennai maattri vittaai vettri unathu

Male : Chinna chinna thottaththil pachai maram ondru
Pachai maram pakkaththil patta maram ondru

Male : En varaiyil neeyallavo en paaramaathmaa
Intha gunam kkondavarthaan gandhi mahathmaa
Un nilaiyai kandathilae thudikkuthu aathmaa
Female : Ondrumillai thavarivittaen
Nee azhalaama nee azhalaamaa

Female : Thaiyathakka thaiyaa thaiyathakka thaiyaa
Thaiyathakka thaiyaa thaiyathakka thaiyaa
Thavarai unarnthu thirunthi vittataal thappu illai aiyya

Male : Chinna chinna thottaththil pachai maram ondru
Pachai maram pakkaththil patta maram ondru
Pachai mara kaattradiththu patta maram thazhaikkum
Paal vadiyum mazhalaiyil manitha manam thazhaikkum

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ம்ம்ம்….ம்ஹீம்….ம்ம்….ம்ம்மம்ஹ்ம்ம்
ம்ம்ம்….ம்ஹீம்….ம்ம்….ம்ம்மம்ஹ்ம்ம்

ஆண் : சின்ன சின்னத் தோட்டத்தில் பச்சை மரம் ஒன்று
பச்சை மரம் பக்கத்தில் பட்ட மரம் ஒன்று
பச்சை மரக் காற்றடித்து பட்ட மரம் தழைக்கும்
பால் வடியும் மழலையில் மனித மனம் தழைக்கும்

ஆண் : சின்ன சின்னத் தோட்டத்தில் பச்சை மரம் ஒன்று
பச்சை மரம் பக்கத்தில் பட்ட மரம் ஒன்று

ஆண் : தெய்வத்துக்கு தீபம் காட்டும் குழந்தை சிரித்து
தேவர் குலம் ஓடி வரும் மழலை அழைத்து
பாவங்களில் விழுவதில்லை பிள்ளைகளின் மனது
பாவி என்னை மாற்றி விட்டாய் வெற்றி உனது

ஆண் : சின்ன சின்னத் தோட்டத்தில் பச்சை மரம் ஒன்று
பச்சை மரம் பக்கத்தில் பட்ட மரம் ஒன்று

ஆண் : என் வரையில் நீயல்லவோ என் பரமாத்மா
இந்த குணம் கொண்டவர்தான் காந்தி மகாத்மா
உன் நிலையை கண்டதிலே துடிக்குது ஆத்மா
பெண் : ஒன்றுமில்லை தவறி விட்டேன்
நீ அழலாமா நீ அழலாமா

பெண் : தையத்தக்க தைய்யா தையத்தக்க தைய்யா
தையத்தக்க தைய்யா தையத்தக்க தைய்யா
தவறை உணர்ந்து திருந்தி விட்டால் தப்பு இல்லை ஐயா

பெண் : சின்ன சின்னத் தோட்டத்தில் பச்சை மரம் ஒன்று
பச்சை மரம் பக்கத்தில் பட்ட மரம் ஒன்று
பச்சை மரக் காற்றடித்து பட்ட மரம் தழைக்கும்
பால் வடியும் மழலையில் மனித மனம் தழைக்கும்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here